Posts

Showing posts from December, 2017

7 இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள்

Image
வீடியோ உருவாக்கவும், அதை எடிட் செய்திடவும் சில மென்பொருட்கள் துணைபுரிகின்றன. அவற்றில் முக்கியமான வீடியோ எடிட்டிங் [VIDEO EDITING] மென்பொருட்கள், வீடியோ மேக்கிங் மென்பொருட்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். வீடியோ உருவாக்கம்: கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றில் செய்யும் செயல்பாடுகளை அப்படியே திரையில் நடப்பவற்றை வீடியோவாக பதிவு செய்தல் "Screen Recording". இம்முறையில் கேமிரா எதுவும் இன்றி வீடியோ உருவாக்கம் செய்திடலாம். இதற்கென Screen Recording Software கள் உண்டு. அதிலேயே பதிவு செய்த வீடியோவினை தேவையான இடங்களில் Cut செய்து எடிட் செய்திடலாம். பின்னணியில் இசை - Background Music சேர்த்திடலாம். வீடியோ எடிட்டிங்: கேமிரா அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவிற்கு Effect, Background Music கொடுத்து மெருகேற்றிடலாம். தேவைபடும் இடங்களில் வீடியோவை CUT செய்திடலாம். புதிய வீடியோவினை அதனூடே இணைத்திடலாம். இதுபோன்ற செயல்கள் செய்வது  வீடியோ எடிட்டிங். வீடியோ எடிட்டிங்க்கு என்று சில "சாப்ட்வேர்கள்" உண்டு. வீடியோ எடிட்டிங் & மேக்கிங் சாப்ட்வேர்கள் 1. Wondershare Fi

உளவு பார்க்கும் ஆன்ட்ராயட் ஆப் !

Image
உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருந்துகொண்டே உங்களை உளவு பார்க்கும் ஆப்ஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு? ஆம் உண்மைதான். சில ஆன்ட்ராய்ட் ஆப்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்யும் திறன் பெற்றவை. அதனால் பயனர்கள் உஷாராக இருப்பது முக்கியம். குறிப்பாக குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் முன்பு அது பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்துகொண்டு, பிறகு பயன்படுத்திடலாம். கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள சில ஆப்களும் இவ்வகையை சார்ந்தவைதான். இலவசமாக கிடைக்கும் இத்தகைய SPY ஆப்களால் ஆபத்து அதிகம். இவ்வகை ஆப்கள் GPS (Global Positioning System) போன்று செயல்படுகிறது. இதுபோன்ற தேவைற்ற பிரச்னைகளைத் தவிர்க்க சட்டப்பூர்வாக கிடைக்கும் ஆப்களை பயன்படுத்துவது நல்லது. இதுபோன்று மற்றொரு ஆன்ட்ராய்ட் பதிவு: உங்கள் போனுக்கு செக்யூரிட்டி கொடுக்கும் ஆன்ட்ராய்ட் ஆப்கள் Tags: android app, spy android app,warning android app, new model android phone.

15 சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ஸ் !

Image
நிறைய பயனர்களின் ஆன்ட்ராய்ட் போனில் Games App உட்பட அளவுக்கு அதிகமான ஆப்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். ஆனால் அவற்றில் எத்தனை அடிக்கடி பயன்படுத்தும், அனைவருக்கும் பயனுள்ள ஆப்ஸ்கள் இருக்கும் என சொல்ல முடியாது. இப் பதிவில் ஆண்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய மிக முக்கியமான பயனுள்ள "சிறந்த 15 ஆப்ஸ்கள்" பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். 1. Weather உங்களை சுற்றியுள்ள தட்வெப்ப நிலை பற்றித் தெரிந்துகொள்ள இந்த ஆப் உதவுகிறது. இதில் தற்போதைய நிலைமைகள், முன்னறிவுப்புகள், ராடார், வானிவியல் பற்றி வேடிக்கை நிகழ்வுகள் பயனுள்ள வசதிகள் இடம்பெற்றுள்ளன. நிச்சயமாக அனைவருக்கும் பயன்படும். இலவசமாக கிடைக்கும் ஆப்பில் விளம்பரங்கள் தோன்றும். விளம்பரமின்றி பயன்படுத்த 1.99 டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 70) கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். Download on google Play 2. AppLock உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் உள்ள சில முக்கியமான ஆப்களை நீங்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் லாக் செய்திடலாம். அந்த வசதியை கொடுக்கும் ஆப் இது. உங்கள் நண்பர்கள், குழந்தைகள் போன்றவர்கள் பயன்படுத்தாமல் பாஸ்வேர்ட் கொடுத்து தடுக்கலாம். விளம

5 மிகச்சிறந்த ஆன்ட்ராய்ட் கேம்ஸ் - 2017

Image
வருட கடைசி ஆகிவிட்டாலே இதுபோன்ற புள்ளி விபரங்கள் வெளியிடப்படுவது இயல்புதான். இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆன்ட்ராய் & டேப்ளட் கேம்ஸ்களாக இவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எப்படி சிறந்த கேம் என தேர்ந்தெடுக்கிறார்கள்? அதிக எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ள அதிக நபர்களால் விளையாடப்பட்ட கணக்கின் அடிப்படையில் ஆண்டின் மிகச்சிறந்த கேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த வகையில் முதலில் இடம்பெற்றுள்ள கேம் 1 Cat Quest $5 என்ட்ரி பீஸ் கட்டினால் போதும். பிறகு கேமில் புகுந்து விளையாடலாம். Download Link : Cat Quest 2. Caves (Roguelike) இது ஒரு மர்ம்மான கேம். விளையாட விளையாட சுவராஷ்யம் கூடி கொண்டே போகும். Download Link :  Caves (Roguelike) 3. Flipping Legend இதில் ப்ரீ கேம் விளையாடினால் கண்டிப்பாக அதில் விளம்பரங்கள் காண்பிக்கப்படும். 4$ ஒரு முறை கொடுத்து பெற்றுவிட்டால் போதும். விளம்பர இடையூறின்றி விளையாடி மகிழலாம். Download Link :  Flipping Legend 4. Monument Valley 2 விறுவிறுப்பு மிகுந்த இந்த கேம் டவுன்லோட் செய்திட 5$ கொடுத்துப் பெற வேண்டும். Download Link :  Monument Valley 2 5. Stranger Things:

9 சிறந்த சாப்ட்வேர் டவுன்லோடிங் இணையதளங்கள்

Image
இலவசமாக சாப்ட்வர் டவுன்லோட் செய்திட இணையத்தில் பல வெப்சைட்டுகள் உள்ளன. அவற்றில் ஒரு சில முக்கியமான இணையதளங்களைப் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். FILE HIPPO இந்த இணையதளத்தில் விண்டோஸ், மேக் கணினிகள், மொபைல் போன்கள் போன்றவற்றிற்குத் தேவையான Software, Tools, Utilities போன்ற அனைத்தும் இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன. CNET Downloads Security, Browsers, Business, Communications, Desktop Enhancements, Developer Tools, Digital Photo, Drivers, Education, Entertainment, Games, Graphic Design போன்ற பல்வேறு தலைப்புகளில் மென்பொருட்கள் டவுன்லோட் செய்ய இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மென்பொருட்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன. NINITE உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான அனைத்து புரோகிராம்களை ஒரே கிளிக்கில் இது தரும் எக்யூட்டபிள் ஃபைல் வழியாக இன்ஸ்டால் செய்திடலாம். அதே போல கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற மென்பொருட்களையும் ஒரே கிளிக்கில் (Bulk) அன் இன்ஸ்டால் செய்திடலாம். புதிய கம்ப்யூட்டருக்கு புரோகிராம்களை ஒரே வேளையில் இன்ஸ்டால் செய்திட NINITE அற்புதமான இணையதளம். SoftPedia 805000

பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

Image
சமூக வலைத்தளங்களில் முதல் இடத்தில் இருப்பது முகநூல் என்ற ஃபேஸ்புக் . இதில் பல்வேறுபட்ட பதிவுகள் படங்கள, வீடியோ என அன்றாடம் பதிவேற்றப்படுகின்றன. அவற்றில் நமக்கு பிடித்த படங்களை ரைட் கிளிக் செய்து Save Image as கொடுத்து சேமித்து விடலாம். டெக்ஸ் என்றால் அவற்றை காப்பி செய்து, நோட் பேடில் சேமித்துக் கொள்ளலாம். ஆனால் வீடியோ? பேஸ்புக்கில் இடம்பெறும் வீடியோக்களை டவுன்லோட் செய்வதற்கு எந்த ஆப்சனும் அதில் இல்லை. ஆனால் அதற்கென சில " சாப்ட்வேர்கள் " உண்டு. அவற்றைப் பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளலாம். Online Facebook Video Download Tool மூலமும் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்திடலாம். அதற்கென சில ஆன்லைன் டூல் (Websites) உண்டு. பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்திட உதவும் வெப்சைட்டுகள் 1. Download Facebook Videos 2. Download Vids 3. FB Down 4. Private Facebook videos 5. Save From 6. Keep Vid சாப்ட்வேர் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்திட எந்த ஒரு சாப்ட்வேர் இன்றியும் ஃபேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்திடலாம். 1. உங்கள் கம்ப்யூட்டரில் Facebook Video வை Play செய்யவும். 2. அதன் மீது ரைட

ட்விட்டர் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

Image
ட்விட்டர் . இது அருமையான சமூகவிணையதளம். இதில் பல்வேறு படங்கள், மெசேஜ்கள், வீடியோக்கள் போன்றவை அன்றாடம் பயனர்களால் பதிவேற்றப்படுகின்றன. அதில் நமக்குப் பிடித்தமான "ட்விட்டர் வீடியோ" க்களை எப்படி டவுன்லோட் செய்வது? அதற்கென ஒரு டூல்கள் உண்டு. அவற்றில் ஆன்லைன் மூலம் மிக எளிதாக டவுன்லோட் செய்யும் வழிமுறை உண்டு. எப்படி ஆன்லைன் வழியாக டவுன்லோட் செய்வது? Google -  ல் Download Twitter Video Download என்று கொடுத்து சர்ச் செய்தால் போதும். முடிவுகளில் பல சில Twitter Video Download இணையதளங்களைக் காட்டும். நான் அவ்வாறு செய்தபோது எனக்கு கிடைத்த இணையதளம் Download Twitter Video டாட் காம். இதில் டவுன்லோட் செய்யப்பட வேண்டிய வீடியோவின் URL (ட்விட்டர் வீடியோவின் மீது ரைட் கிளிக் செய்து Copy Video Address) காப்பி செய்துகொண்டு, ட்விட்டர் வீடியோ.காம் இணையதளத்தில் உள்ள "Enter Twitter Video URL you would like to Download" என்ற பெட்டியில் PASTE செய்யவும். DOWNLOAD MP3, DOWNLOAD MP4, DOWNLOAD MP3hd, என்ற பட்டன்களில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது கிளிக் செய்தால் அந்த பார்மட்டில் உங்களுக்கு வீட

LG தரும் 7 இலவச சாப்ட்வேர்கள்

Image
LG ப்ராடக்ட்டுகள் உலக பிரசித்தம் பெற்றவை. TV யில் ஆரம்பித்து, லேப்டாப், மொபைல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்திலும் கால் தடம் பதித்து வெற்றிப் பெற்றிருக்கும் நிறுவனம் அது. அதன் தயாரிப்புகளான "எலக்ட்ரானிக் டிவைஸ்கள்" ஒவ்வொன்றிற்கும் ஒரு "சாப்ட்வேர்" உண்டு. தேவைப்படும் பிராடக்டுகளின் சாப்ட்வேர் & டிரைவர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்திடலாம். LG Software & Drivers  என்ற இணையதளத்தின் ஊடாக அதைச் செய்திடலாம். இந்த பக்கத்தில் Browse By Product என்ற பட்டனை அழுத்தி, பிராடக்ட் வைசாக எந்த தயாரிப்பு பொருளுக்கு சாப்ட்வேர் தேவை என்பதை தேர்ந்தெடுத்திடலாம். அல்லது அருகில் உள்ள "சர்ச் பாக்சில்" Type in Your Model Number என்பதில் ப்ராக்ட்கு உரிய மாடல் எண்ணை உள்ளிட்டு தேடலாம். சில நேரங்களில் பொருட்கள் பழுது அடைந்தால், அல்லது அதற்கு மீண்டும் சாப்ட்வேர் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டிய சூழ்நிலையில் இங்கு சென்று டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். LG தரும் பிரபலமான சாப்ட்வேர்கள் Windows Monitor Drivers LG Mobile Drivers LG PC Suite  LG Bridge Smart Share விண்

பிளாஸ்டிக் உபகரணம் மூலம் வைஃபை இணைப்பு | 3D Printing Wireless connected Objects

Image
Wi-Fi இணைப்பு ஏற்படுத்துவதற்கு எலக்ட்ரானிக் சாதனங்கள் அவசியம் தேவை. அப்பொழுதுதான் வைஃபை கனெக்சன் ஏற்படுத்தி இன்டர்நெட் பயன்படுத்த முடியும். ஆனால் அவைகள் எதுவும் இல்லாமல் முப்பரிமாண பிரிண்ட் (3D Print) முறையில் பெறப்பட்ட பிளாஸ்டிக் உபகரணம் மூலம் வைஃபை இணைப்பு ஏற்படுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்த ஒரு பேட்டரியோ அல்லது வேற எலக்ட்ரானிக் சாதனங்களோ பயன்படுத்தப்படவில்லை. இதில் பிளாஸ்டிக் கியர், ஸ்பிரிங், பிளாஸ்டிக் சுவிட்ச்  மற்றும் உணரி ஆகியவைகளை பயன்படுத்தி இச்சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணினி போன்ற சாதனங்களை வைஃபை மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்த 3D printing wireless connected objects எப்படி செயல்படுகிறது என்பதை இந்த விடீய காட்டுகிறது. Tags: 3D Wifi, Plastic Wifi, Plastic Wifi Device using 3D Print

இலவசமாக Internet Download Manager டவுன்லோட் செய்திட

Image
இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் ஃபைல்களை விரைவாக Download செய்ய பயன்படும் மென்பொருள் என்பது நமக்குத் தெரியும். இதில் இரண்டு வகை உண்டு. கட்டணம் செலுத்திப் பெறுக்கூடியது. இலவசமாக பெறக்கூடியது. பணம் கொடுத்துப் பெறும் மென்பொருளில் கூடுதல் வசதிகள் இருக்கும். இலவசமாக கிடைப்பதில் அடிப்படை வசதிகள் மட்டும் அமைந்திருக்கும். இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் கட்டண மென்பொருளே பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைத்தால்  நன்மைதானே. அந்த வாய்ப்புகளை ஒரு சில இணையதளங்கள் வழங்குகின்றன. சில வெப்சைட்டுகள் சட்டத்திற்கு புறம்பாக மென்பொருளை உடைத்து, பதிவிறக்க கொடுத்திருப்பார்கள். அவர்கள் இலாபமின்றி அவற்றை கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு விளம்பரம் மூலம் வருமானம் கட்டாயம் வரும். அல்லது மென்பொருள் தரவிறக்கும்பொழுது, Adware போன்ற விளம்பர நிரல்கள் அல்லது தகவல்களை திருடக்கூடிய Virus போன்ற புரோகிராம்கள் அதனூடாக இணைத்தே வழங்குவர். அவ்வாறு பதிவிறக்கி பயன்படுத்திம்பொழுது தான் அது தரும் தொல்லை புரியும். மற்றொரு வகையில் "இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்" சாப்ட்வேரை பெற முடியும். அது Give Away என்ற வகையில் மென்பொருளை

பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஸ்விட்சர் வசதி !

Image
பேஸ்புக் ஒரு அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு மாறிடும் வசதி தரபட்டுள்ளது. முகநூலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பவர்கள் அந்த வசதியை பயன்படுத்தி மிக எளிதாக ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிடலாம். பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஸ்விட்சர் வசதி ! பேஸ்புக் ஒரு அக்கவுண்டிலிருந்து இன்னொரு அக்கவுண்டிற்கு மாறிடும் வசதி தரபட்டுள்ளது. முகநூலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பவர்கள் அந்த வசதியை பயன்படுத்தி மிக எளிதாக ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிடலாம். புதிய அக்கவுண்ட்களை Add Account கொடுத்து அதில் இணைத்திடலாம். இந்த வசதியின் மூலம் மிக சுலபமாக ஒரு FB Account லிருந்து மற்றொன்றிற்கு புரோபைல் பிக்சரை கிளிக் செய்வதன் மூலம் மாறிடலாம். எப்படி இணைப்பது? ஃபேஸ்புக்கில் லாகின் செய்து கொள்ளவும்.  தலைப்பு பட்டையில் உள்ள இந்த ஐகானை அழுத்தவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள Add Account என்பதினை அழுத்தவும். பிறகு இணைக்க வேண்டிய அக்கவுண்டின் லாகின் டீடெயல் கொடுத்து லாகின் செய்யவும். அவ்வளவுதான்.  உங்களுடைய புதிய அக்கவுண்ட் அதில் இணைக்கப்பட்டுவிடும்.  பேஸ்புக் பற்றி மேலும் அறிய Facebook Tips

இந்தியாவை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்

Image
பங்காளிதான் பலி எடுப்பான் என்றால், பக்கத்து வீட்டுக் காரன் அதைவிட என்று கிராமங்களில் சொலவடை உண்டு. அதுபோலதான் பாகிஸ்தானை விட சீனாவின் தொல்லை மறைமுகமாக இந்தியாவிற்கு அதிகரித்து வருகிறது. நாடு, எல்லை சார்ந்த பிரச்னைகளை தாண்டிய இணைய வழியில் பல்வேறு தொல்லைகளை சீனாவின் ABD ஹேக்கர்கள் நடத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் மீது சைபர் தாக்குதல் நடத்தி வரும் சீன ஹாக்கர்கள் குழு இந்தியாவையும் விட்டு வைக்காமல் விடாது போல இருக்கிறது.  2018 ம் ஆண்டு இந்தியா போன்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. இந்திய சைபர் பாதுகாப்பு கம்பெனியான பயர்ஐ இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், சீனாவின் ஏபிடி.,க்கள் அவ்வப்போது தங்களின் இடங்களை மாற்றக் கூடியவர்கள். இவர்கள் தற்போது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை குறிவைத்துள்ளனர். 2018 ம் ஆண்டில் இந்தியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சைபர் தாக்குதலை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் யார், எங்கிருந்து இந்த தாக்குதலை நடத்துகிறார்கள், எதற்காக நடத்துகிறார்கள் என்பதை துல்லியமாக கண்டறிவது மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிற

ஆன்ட்ராய்ட் அப்களை மேனேஜ் செய்ய உதவும் செயலி !

Image
ஆன்ட்ராய்ட் 2.0 + பயன்படுத்தும் பயனர்கள், அவர்களுடைய டிவைசிலிருந்து அப்ளிகேஷன்களை SD கார்டுக்கு நகர்த்த பயன்படும் அப்ளிகேஷன் மேனேஜர் செயலி Link2SD. Link2SD is an application manager that makes it easy for Android 2.0+ users on their device to move applications to the SD card. It enables you to manage your apps and storage easily. டவுன்லோட் & இன்ஸ்டால் Link2SD is an application manager More Details and Features for Link2SD App Link apk, dex and lib files of apps to SD card  Link internal data of apps to SD card (Plus) Link external data and obb folders of apps and games to SD card (Plus) Link dex files of the system apps to SD card (Plus) Auto clear cache service (Plus) Automatically link newly installed apps (optional) Move any user apps to SD even though the app does not support moving to SD ("force move") Shows the apps that support moving to SD with native app2sd  Set the default install location of the apps; auto, internal, or external  Batch link, unlink, reinstall,

19 டாலர் மதிப்புள்ள கேம் சாப்ட்வேர் இலவசமாக டவுன்லோட் செய்திட

Image
19 டாலர் மதிப்புள்ள "கேம் சாப்ட்வேர்" இலவசமாக டவுன்லோட் செய்திடலாம். Tree of Life என்ற இந்த கேம் டவுன்லோட் செய்திட செய்ய வேண்டியவைகள்: முதலில் கீழுள்ள சுட்டியை அழுத்தி குறிப்பிட்ட இணையதளத்திற்கு செல்லவும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி, அது வழங்கும் 100 license keys களில் ஒன்றினை பெற்றிட முயற்சி செய்ய வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் 7 ல் (Facebook sharing, twitter Follow) போன்றவற்றை செய்தால் உங்களுடைய உள்ளீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவைகளை தோராயமாக தேர்வு செய்யப்படும் 100 உள்ளீடுகளுக்கு கண்டிப்பாக இந்த கேம் Key வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டவைகளில் உங்களுடைய உள்ளீடும் இருப்பின் உங்களுக்கு கட்டாயம் இந்த Game key இலவசமாக வழங்கப்படும். எத்தனை உள்ளீடுகளை வேண்டுமானாலும் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழுள்ள சுட்டியை அழுத்தித் தெரிந்துகொள்ளலாம். Click Here for More Details and Download Tree of Life

ஃபைல்களை சுருக்கி விரித்திட உதவும் 7Zip மென்பொருள் டவுன்லோட் செய்ய

Image
ஃபைல்களை "கம்ப்ரஸ்" செய்திட உதவும் இலவச மென்பொருள் 7Zip . இதில் உள்ள வசதிகள் ஏராளம். இது முற்றிலும் இலசமாக கிடைக்கிறது. WinRAR, WinZIP போன்ற மென்பொருட்கள் கட்டணம் செலுத்தி பெற வேண்டும். இலவசமாக கிடைப்பதில், குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் 7Zip மென்பொருள் "ஓப்பன் சோர்ஸ்" மென்பொருள். ரெஜிஸ்டர் செய்யத் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்:  WinRaR மென்பொருளை விட, WinZip மென்பொருள் ஃபைல்களை மிக க் குறைந்தளவிற்கு சுருக்கித் தருகிறது.  Windows 7 / Vista / XP / 2008 / 2003 / 2000 / NT / ME / 98 என அனைத்து விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது.  ARJ, CAB, CHM, CPIO, CramFS, DEB, DMG, FAT, HFS, ISO, LZH, LZMA, MBR, MSI, NSIS, NTFS, RAR, RPM, SquashFS, UDF, VHD, WIM, XAR and Z போன்ற Format File களை Extract செய்யலாம்.  Widows 32 Bit, 64 Bit என இரண்டிலும் வேலை செய்கிறது.  7z, XZ, BZIP2, GZIP, TAR, ZIP and WIM - போன்ற Format - களில் Compress மற்றும் Extract செய்யலாம்.  டவுன்லோட் சுட்டி:  Down