5 மிகச்சிறந்த ஆன்ட்ராய்ட் கேம்ஸ் - 2017
வருட கடைசி ஆகிவிட்டாலே இதுபோன்ற புள்ளி விபரங்கள் வெளியிடப்படுவது இயல்புதான். இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆன்ட்ராய் & டேப்ளட் கேம்ஸ்களாக இவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எப்படி சிறந்த கேம் என தேர்ந்தெடுக்கிறார்கள்? அதிக எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ள அதிக நபர்களால் விளையாடப்பட்ட கணக்கின் அடிப்படையில் ஆண்டின் மிகச்சிறந்த கேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த வகையில் முதலில் இடம்பெற்றுள்ள கேம் 1 Cat Quest $5 என்ட்ரி பீஸ் கட்டினால் போதும். பிறகு கேமில் புகுந்து விளையாடலாம். Download Link : Cat Quest 2. Caves (Roguelike) இது ஒரு மர்ம்மான கேம். விளையாட விளையாட சுவராஷ்யம் கூடி கொண்டே போகும். Download Link : Caves (Roguelike) 3. Flipping Legend இதில் ப்ரீ கேம் விளையாடினால் கண்டிப்பாக அதில் விளம்பரங்கள் காண்பிக்கப்படும். 4$ ஒரு முறை கொடுத்து பெற்றுவிட்டால் போதும். விளம்பர இடையூறின்றி விளையாடி மகிழலாம். Download Link : Flipping Legend 4. Monument Valley 2 விறுவிறுப்பு மிகுந்த இந்த கேம் டவுன்லோட் செய்திட 5$ கொடுத்துப் பெற வேண்டும். Download Link : Monument...