Posts

Showing posts with the label nokia phone

நோக்கியா அல்ட்ரா ஸ்டைல் கேமிரா போன் !

Image
Nokia-108-ultra-style-camera-phone-for-rs.1817-in-india-orange Nokia 108 ultra style camera phone for rs. 1999 சைசுல சின்னது.. பார்க்கிற வேலையோ ரொம்ப பெரிசு...அப்படிங்கிற இந்த தலைப்பை மட்டும் வாசிச்சி வந்த உங்களுக்கு வணக்கம். இதுல தலைப்புக்கு பொருந்தற மாதிரியான விஷயம்தான் சொல்லப்பேறேன்.. ஆனால்... நீங்க நினைக்கிற மாதிரி இல்லீங்க.. நோக்கியா சமீபத்துல ஒரு போன் ரிலீஸ் பண்ணியிருக்கு.. நோக்கியா நூத்தி எட்டுன்னு பேரு...ஆனால் பாருங்க..."சைசுல சின்னது.. பார்க்கிற வேலையோ ரொம்ப பெரிசு...!" 2000 ரூபாய்ல கேமரா போன்...அதுவும் நோக்கியா கம்பெனி போன்....!!! (முறையா பார்த்தால் மேல இருக்கிறதுதான்  பதிவோட தலைப்பு. ஆனா பாருங்க... ஒரு கவர்ச்சி இருக்கட்டுமேன்னு அப்படி வச்சிட்டேன். என்னை அடிக்க வர்றவங்க..காதை பிடிச்சு திருக வர்றவங்க.. துவைக்க வர்றவங்க எல்லாரும் கமெண்ட்ல துவச்சு தொங்க போடுங்க... பிடிச்சிருந்தா மேற்கொண்டு படிங்க...ப்ளீஸ்..) ஆண்ட்ராய்ட் போன்கள்தான் பிரபலமாகிட்டு வருதுன்னு நாம நெனச்சா அதுதான் தப்பு.. அதுகூடவே சத்தமில்லாமல் சாதாரண போன்களும் மார்க்கெட்ல தூள் கிளப்பிட்டு இருக்குங்க... ஆண்ட...