Posts

Showing posts with the label YouTube for android

மொபைல் போனில் வீடியோ பார்த்திட உதவும் யூடியூப் ஆன்ட்ராய்ட் செயலி

Image
மொபைல் போனில் YOUTUBE வீடியோ பார்த்திட உதவும் செயலி YouTube Android App. இந்த App பயன்படுத்துவதன் மூலம் வீடியோ பார்ப்பது, வீடியோ அப்லோட் செய்வது போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். யூட்யூப் வீடியோவை எந்த தங்கு தடையின்றி பார்க்க முடியும். இம்மென்பொருளை நீங்கள் பயன்படுத்துவதால் வீடியோக்களைத் தெளிவாக பார்க்க முடிவதுடன், நீங்கள் உங்களுடைய செல்போனில் வைத்திருக்கும் வீடியோக்களையும் யூடியூப் தளத்தில் தரவேற்றம் (Upload Videos) செய்துகொள்ள முடியும். இம்மென்பொருள் மூலம் நீங்கள் மில்லியன் கணக்கான வீடியோக்களை பிரௌஸ் செய்து (Most Viewed, Top Rated, Day Featured Videos) பார்க்க முடியும். உங்களுடைய செல்போன் மூலமே யூ டியூப் அக்கவுண்டில் லாகின் செய்து உங்களுடைய வீடியோக்கள், உங்களுடைய Favorites Videos, Playlists Video-க்களை அணுக முடியும். மற்ற பயனாளர்களின் வீடியோக்களையும் பகிர முடியும். கருத்திட முடியும். Search - தேடு பெட்டியின் மூலம் நீங்கள் விரும்பு வகையில் உள்ள வீடியோக்களைத் தேடி காண முடியும். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோக்களைப் போன்று உள்ள மற்ற வீடியோக்களையும் (Related Videos) பார்த்து மகிழ மு...