Posts

Showing posts with the label top 5 smartphone

2013ம் ஆண்டின் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் !

Image
இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்களை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் (upto June 2013). ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் ரூபாய் 25000 ரூபாய்க்குள் உள்ளடங்கும். சேம்சங், எல்.ஜி., பானாசோனிக், ஆப்பிள், நோக்கி யா ஆகிய முதன்மை நிறுவனங்களின் தயாரிப்புகளில் மிகச்சிறந்த Smartphone - களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.  Samsung galaxy s 3 சாம்சங் நிறுவனத்தின் மற்றுமொரு சிறந்த தயாரிப்பு  Samsung Galaxy S III. இதனுடைய விலை ரூபாய் 25,000.  சாம்சங் கேலக்சி எஸ் 3 ஸ்மார்ட் போனில் சிறப்புகள்:  Exynos 4412 chipset Quad - Core 1.4GHz cortex A9 Processor 400MP GP 4.7 இன்ஞ்ச் HD AMOLED திரை 8 MP கேமரா  wi-fi, a-GPS, ப்ளூடூத்4.0 16 GB உள் நினைவகம் 1 GB RAM MicroSD card 2100 mAh Battery 4.1 Android Jelly Bean OS Apple iPhone 4 ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பு இது. இதனுடைய விலை ரூபாய்  Rs. 24,500.  ஆப்பிள் ஐபோன் 4 சிறப்புகள்  3.5 inch IPS screen with 540x960 pixels GHz cortex-A8 CPU VR SGGX535 GPU 5 Mega Pixel camera wi-fi, Bluetooth 2.1, 1420 mAh பேட்டரி. LG Nexus 4 எல...