சோனி MDR ஹெட்போன்கள் !
சோனி நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. வாட்டர் ப்ரூப், டஸ்ட் ப்ரூப் போன்கள் (Water Proof Smartphone, Dust Proof Smartphone) என தொடரந்து வெளியிட்ட சோனி நிறுவனம் இப்பொழுது இரண்டு புதிய ஹெட்போன்களை வெளியிட்டுள்ளது. 1.MDR-10RNC Headphone இந்த ஹெட்போனில் இடம்பெற்றுள்ள Noise Cancelling நுட்பம் இரைச்சலில்லாத தெளிவான பாடல்களை கேட்க உதவுகிறது. இந்த Noice Cancelling technology ஆனது விமானம், இரயில் பயணங்களின்போடு 94.1 சதவிகிக இரைச்சலை குறைத்து தெளிவான பாடல் கேட்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. 2. MDR-10RBT Headphone இந்த ஹெட்போனானது புளூடூத் மற்றும் NFC -ஐ சப்போர்ட் செய்கிறது. இவைகள் ஒரு 3 in one ஹெட்போன்களாகும். MP3 Player மற்றும் Speaker கள் இவற்றுடன் inbuilt செய்யப்படுடள்ளது. Sony MDR-10RBT ஹெட்போன் NFC நுட்பத்தை ஆதரவு செய்வதால் இத்தொழில்நுட்முள்ள டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் பிசி, புளூடூத் ஹெட்செட்லிருந்து ஹெட் செட்டிற்கு உடனடியாக பாடல்களைக் கேட்க முடியும். அதே போல ப்ளூடூத் மூலம் தெளிவான செல்போன் அழைப்புகளை கேட்க முடியும். இது aptX மற்றும் AAC cod...