Posts

Showing posts with the label smart sim card

தொலைந்துபோன மொபைலை கண்டுபிடிக்க Smart Sim Card

Image
விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட்போன் (Android) முதல், சாதாரண அலைபேசிகள் வரை அன்றாடம் யாராவது எங்கேனும் தொலைத்துக்கொண்டுதான் உள்ளனர். அல்லது அவர்களுக்குத் தெரியாமல் திருடு போய்விடுகிறது.  ஒரு ஆயிரம் ரூபாயோ அல்லது இரண்டாயிரம் ரூபாயோ விலைமதிப்புள்ள போன் தொலைந்துபோனால் "சரி போனால் போகிறது... இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம்" என்று மனதை தேற்றிவிடலாம்.  விலையுயர்ந்த போன் தொலைந்தது என்றால்.. அவ்வளவுதான்..சிலர் அதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். இளைஞர்கள் அல்லது மாணவர்கள் போன்றவர்களில் சிலர் வீட்டிற்குத் தெரிந்தால் அவ்வளவுதான் என்று பெற்றோர்களுக்கு பயந்து விபரீத முடிவுகளும் எடுக்கிறார்கள். ஆண்ட்ராய்ட்போன் மோகம் கொண்டு கிட்னி விற்று, அந்த விலையுயர்ந்த அலைபேசியை வாங்கிய வரலாறும் நம்நாட்டில் உண்டு.  இளைஞர்களிடையே இந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுவிட்ட இதுபோன்ற விலையுயர்ந்த அலைபேசிகள் திருட்டுப் போனால் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்  சிம்கார்ட் (New Smart SIM) ஒன்றை ரஷ்ய நாட்டு போலிசார் விரைவில் பயன்படுத்த உள்ளனர்.  போலிசார் மட்டுமே பயன்படுத்த முடியக்கூடிய இத்தொழில்நுட்பத்தின் மூ...