Posts

Showing posts with the label currency convertor

பணத்தின் மதிப்பைக் கண்டறியும் மென்பொருள்...

Image
வணக்கம் நண்பர்களே...! நேற்று இடைவிடாத வேலைப்பளு காரணமாக பதிவெதுவும் எழுத முடியவில்லை. இன்றையப் பதிவில் பணத்தின் மதிப்பைக் கண்டறியும் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம். பணத்தின் மதிப்பை ஏன் கண்டறிய வேண்டும். அதான் அதிலேயே நெம்பர் போட்டிருக்கிறதே என்கிறீர்களா? currency converting in mobile பணத்தின் மதிப்பு என்பது இங்கே உலகளவில் பணத்தின் மதிப்பை (Globally, the value of money) குறிப்பதாகும். இன்று இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்காவின் டாலருக்கு(American Dollar) நிகராக எத்தனை ரூபாய் என்பதை கண்டறிவதாகும். இதே போல உலக நாடுகளின் பணமதிப்புகளுக்கு எதிரான (டாலர், யூரோ, யென் - Dollar, euro, yen) இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதை கண்டறிய உதவுகிறது இம்மென்பொருள். ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டான பணமதிப்பை மற்ற நாட்டின் பணமதிப்புகளோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம். நாளுக்கு நாள் பண மதிப்பில் ஏற்ற இறக்கம் கண்டு வரும் இந்த வேளையில் ரூபாயின் மதிப்பை உடனுக்குடன் கண்டறிய இந்த மென்பொருள் பயன்படும். அதாவது இன்று 54 ரூபாயாக இருக்கும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு நாளை 55 ரூபாயாக மாறலாம். அல்லது 53 ரூபாயாக குறையலாம். ம...