Posts

Showing posts with the label removing word verification

உங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verfication நீக்க

Image
  புதிய பதிவர்களுக்கு.. நாள்தோறும் நம்முடைய வலைப்பூவிற்கு வருகை தரும் வாசகர்கள் பதிவுகள் பிடித்திருந்தால் தங்களின் கருத்தை அளிக்கும் வகையில் பதிவிற்கு கீழ் கருத்துப் பெட்டி வைத்திருப்போம்.  கருத்துப் பெட்டியின்  கீழாக வேர்ட் வெரிபிகேஷன் என்னும் பெட்டி இருக்கும். பெட்டிக்கு மேலே இருக்கும் எழுத்துக்களை பெட்டியில் தட்டச்சு செய்துவிட்டு பிறகுதான் Post comment என்ற பட்டனை சொடுக்கும்படி இருக்கும். நமது வலைப்பூவிற்கு வருகை தரும் வாசகர்கள் அந்தளவுக்கு பொறுமையாக ஒவ்வொரு கமெண்டுக்கும் வேர்ட் வெரிபேகஷனை தட்டச்சு செய்யும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. அது ஒரு தொந்தரவாகவும் இருக்கும். இந்த வேர்ட் வெரிபிகேஷனை எப்படி நீக்குவது. ? உங்கள் பிளாக்கரில் Settings==>comments==> என்ற ரீதியில் போனால் , அதாவது செட்டிங்ஸ்ல் உள்ள comments என்பதை சொடுக்குங்கள்.. அந்த பக்கத்தின்  இறுதியில் பார்த்தால் இவ்வாறு படத்தில் காட்டியபடி இருக்கும். அதில் Yes என்பதை எடுத்துவிட்டு, படத்தில் காட்டியுள்ளபடி No என்பதை தேர்வு செய்யவும். பின்பு கீழிருக்கும் Save settings என்பதை கிளிக் செய்த நீங்கள்...