மார்பகங்களை பெரிதாக்க உதவும் உணவுகள் !
மார்பகங்களை எடுப்பாக, பெரிதாக காட்டிட உதவும் உணவுகள் தமிழக பெண்களுக்கு அழகு என்றாலே ஒவ்வொரு அவயமும் அழகுதான். கண், காது, மூக்கு எனத் தொடங்கி, அந்தரங்க அவயங்கள் வரை அனைத்திற்கும் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க முயற்சிகளை மேற்கொள்வர். சிலருக்கு தேகம் கருமையாக இருக்கிறதே என கவலை கொண்டு, மஞ்சள் பூசி குளித்து தேகத்தை பளபளபாக்குவர். சிலருக்கோ கண்கள் அழகாக இல்லையென கண் மை பூசி அழக்காக காட்சித் தர முயற்சிப்பர். இப்படி ஒவ்வொரு விடயத்திலும் அதிக சிரத்தை எடுத்து தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் உலகப் பெண்களில் தமிழக பெண்கள் வித்தியாசமான ஒப்பனை அலங்கரங்களை , பாரம்பரிய முறையில் செய்து தூள் கிளப்புவர். இத்தனை செய்தும் ஒரு சிலருக்கு சில கவலைகள் ஏற்படுவதுண்டு. அதாவது அவர்களது உடலுக்கேற்ற அவங்க அவயங்கள் பொருத்தமாக இல்லாமல் இருப்பதாக கருதவர். அந்த வகையில் ஒரு சில பெண்களுக்கு மார்பகங்கள் அதிக கவர்ச்சியாக இல்லாமல், ஆண்களின் மார்பகத்தைப் போன்று தட்டையாக இருக்கும். அதுபோன்ற பெண்கள் மார்பக அழகை கூட்ட, பெரிதுப்படுத்திக்காட்ட சில முயற்சிகளை மேற்கொள்வர். அவ்வாறான பெண்களுக்கு மார்பகங்களை எடுப்ப...