Posts

Showing posts with the label photo effect website

இலவசமாக போட்டோ எஃபக்ட் கொடுக்க உதவிடும் இணையதளங்கள் !

Image
Photo Effects Websites for Free Cost நொடியில் உங்கள் புகைப்படங்களுக்கு PHOTO EFFECT கொடுத்திட உதவும் இணையதளங்கள் உங்களிடம் உள்ள போட்டோக்களுக்கு அற்புதமான டிசைன்கள் கொடுத்து அசத்த உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் Smartphone களின் பயன்பாடு பெருகிவிட்டது. அதில் எடுக்கப்படும் புகைப்படங்களை அதிலேயே Edit செய்யும் வசதி, போட்டோ ஃபில்டர், போட்டோ எஃபக்ட் வசதி ஆகியன கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதைப் பயன்படுத்தி போட்டோக்களுக்கு எஃபக்ட் கொடுத்திடலாம். அது மட்டுமில்லாமல் தனியாக போட்டோ எஃபக்ட் செயலிகளைப் பயன்படுத்தியும் போட்டோவினை அழகுபடுத்தலாம். ஆனால் அவ்வாறான செயலிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே போட்டோ டிசைன்கள் இருக்கும். ஆன்லைன் போட்டோ எடிட்டிங், Photo Effects கொடுத்திட பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. அவற்றில் மிக முக்கியமானதும், அதிக அளவில் போட்டோ எஃபக்ட்களை கொடுக்கக் கூடிய இணையதள கருவி   Photofunia .  உங்கள் வீட்டு விசேசங்களில் எடுத்த புகைப்பட ஆல்பங்களைப் பார்த்திருப்பிருப்பீர்கள். அழகாக வடிவமைத்து இருப்பார்கள். ஒவ்வொரு புகைப்படத்தையும் தனிப்பட்ட முறையில் டிசைன் செய்து நம்ம...