குறைந்த விலை டபுள் சிம் மொபைல்கள் !
ஒரு செல்போனில் ஒரு சிம்கார்ட் மட்டும் பயன்படுத்தி காலம் மலையேறிவிட்டது. சிறிய ரக விலை குறைந்த போனில் கூட தற்பொழுது இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்தும் வசதி வந்துவிட்டது. இதனால் தற்பொழுது Single SIM மொபைல் போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. DUAL SIM MOBILE- கள் வெளியீட்டிற்கு பிறகு, சிங்கிள் சிம் மொபைல்கள் வெளியிடுவதும் குறைக்கப்பட்டுவிட்டது. மிகக் குறைந்த விலையில் டபுள்சிம் மொபைல்கள் இப்பொழுது கிடைக்கின்றன. மிகப் பிரபலமான செல்போன் நிறுவனங்கள், குறைந்த விலையில் டபுள் சிம் மொபைல்களை தயாரித்து வெளியிடுகின்றனர். குறைந்த விலையில் டபுள் சிம் மொபைல்கள்: நோக்கியா 108 : 1.8 அங்குல LCD Display கொண்டுள்ள இப்போனில், ஜிபிஆர்எஸ், ப்ளூடூத், மைக்ரோயூஎஸ்பி, 950mAh battery பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றுள்ள இப்போன் டூயல் சிம் வசதியை கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய் 2,036 மட்டுமே. specification of Nokia 108 double SIM mobile: 1.8 inches LCD display 0.3MP of rear camera 500 entries phonebook DualSIM GPRS Bluetooth microUSB connectivity 950mAh Li-ion batter...