Posts

Showing posts with the label iobit malware fighter

IObit - மால்வேர் ஃபைட்டர் மென்பொருள்

Image
IObit Malware fighter protects  computer from malware programming attacks. it is useful program for every PC users and mobile users. மல்வேர் ஃபைட்டர் மென்பொருள் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு இதை தெரிந்துகொள்வோம். இயற்கையில் ஒரு சீற்றம் ஏற்பட்டால், அது குறித்த செய்திகளை அறிந்துகொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு பெரிய விபத்து போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் இயற்கையாகவே அது பற்றிய தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். மலேசிய விமானம் காணமல் போனபோது, அதை வைத்து ஹேக்கர்கள் சில சதி செய்தார்கள். அது என்ன தெரியுமா? காணாமல் போன மலேசிய விமானம் பெர்முடா முக்கோணப் பகுதியில் விழுந்ததுள்ளதாகவும், அதில் பயணித்த அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர் எனவும் ஒரு வீடியோ லிங்கை அனுப்பி இருந்தார்கள். அதை கிளிக் செய்தவுடன் உங்களைப் பற்றிய விபரங்களை பதிவிடுங்கள், அதன் பிறகே வீடியோ ப்ளே ஆகும் என கண்டிசன் போட்டிருந்தார்கள். பல ஆயிரக்கணக்கோர் வீடியோவை பார்க்கும் ஆர்வத்தில் விபரங்களை கொடுத்துவிட்டனர். அதன் பிறகு நடந்தது என்ன தெரியுமா? அவர்கள் இணையத்தில் பதிவு செய்ய...