Posts

Showing posts with the label anti virus software

495 ரூபாய்க்கு ஓர் அற்புதமான ஆன்ட்டி வைரஸ் புரோகிராம் !

Image
கம்ப்யூட்டர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எந்த நேரத்திலும் கணினி வைரஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இலவச மென்பொருள் காட்டிலும், கட்டணம் செலுத்திப் பெறப்படும் மென்பொருளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். எத்தனையோ செலவுகள் செய்கிறோம். ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்து நல்ல Anti-Virus சாப்ட்வேர் வாங்குதில் ஒன்றும் நட்டம் ஆகப்போவதில்லை. உங்கள் தகவல்கள் பாதுகாப்படும். கம்ப்யூட்டருக்கும் தேவையற்ற பாதிகள் ஏதும் ஏற்படாது. கட்டண மென்பொருளில் தற்பொழுது நன்றாக வேலை செய்யக்கூடிய, அதிக வசதிகள கொண்ட ஆண்டி வைரஸ் மென்பொருள் Macfee Total proctection . இந்த மென்பொருளை வாங்கி பயன்படுத்துவதால் கிடைக்கும் ஒட்டுமொத்த வசதிகள் இவை. FREE 24/7 Support for the life of your subscription Award-winning anti-virus for your Windows® PC Permanently delete sensitive digital files Avoid risky websites and prevent dangerous downloads Prevent your device from spreading malware and SPAM இந்த மென்பொருளை வாங்கி பயன்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்படுவதிலிருந்து காக்கப்படும். நம்பி வா...

கணினி, டேப்லட், லேப்டாப்பை பாதுகாத்திடும் Mcafee மென்பொருள்

Image
நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் (PC), மேக் கம்ப்யூட்டர் (Macs), ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்ளட் (Tablet) போன்றவற்றை வைரஸ், மால்வேர் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது McAfee total protection மென்பொருள்.  McAfee மென்பொருளின் பயன்கள்: McAfee malware protection for free இணையத்தில் உலவும்போது, தேவையில்லாத வைரஸ் உள்ளடங்கிய சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்தால், எச்சரிக்கை செய்து தடுக்கிறது.  வைரஸ் அல்லது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வெப்சைட்டுகளை திறப்பதையும் முன்னெச்சரிக்கை செய்து தடுத்து நிறுத்துகிறது. ஸ்பேம் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து உங்களது கம்ப்யூட்டரை பாதுகாக்கிறது. இதில் 1. Anti-malware,  2. firewall, 3. network manager, and 4. web safety j போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், வைரஸ், மால்வேர் குறித்த எந்த பயமும் இல்லாமல் கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம். iOS டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் திருடுபோவதை கண்டுபிடிக்க antitheft  மற்றும் file protection வசதிகளும் இதில் உண்டு. அதுமட்டுமில்லாமல், டேட்டா பேக்கப், ஆன்டி தெப்ட், ஆப் பிரைவசி, வைஃபை புரடெ...

கணினியை காக்க மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய c cleaner!!

Image
கணினியை சுத்தம் செய்ய லேட்டஸ்ட் சி கிளீனர்..! பெரும்பாலான கணினி பயனர்கள் தங்கள் கணினியை சுத்தப்படுத்த பயன்படுத்தும் சிறந்த மென்பொருள் இந்த சி கிளீனர் தான். இதனைப் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் தான் உலகில் பெரும்பாலானவர்கள் இந்த மென்பொருளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இம்மென்பொருளின் சிறப்பம்சங்கள்: 1. அளவில் சிறியது. 3.3MB மட்டுமே 2. முற்றிலும் இலவசம் 3. எளிமையான நேரிடையான தரவிறக்கம் 4. கையாள்வது மிகவும் எளிது. 5. தேவையில்லாத பைல்களை அழிக்கும் திறன். 6. குறைந்த நேரத்தில் செயல்படும் விதம். 7. வேகமாக இயங்கக்கூடியது. 8. கணியின் பணிச்சுமை குறைகிறது. 9. கணினி வேகமாக செயல்படுகிறது. இத்தனைக்கும் மேலாக இம்மென்பொருளை தரவிறக்க நாம் அந்த தளத்தில் கணக்கு எதுவும் தொடங்க அவசியமில்லை. பயன்படுத்துவது எப்படி? தறவிறக்கம் செய்தவுடன் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவியவுடன் கீழிருக்கும்படி ஒரு விண்டோ திறக்கும். அதில் Analyze என்பதை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடனேயே தானாகவே தேவையற்றப் பைல்களை Analyze செய்து காண்பிக்கும். பிறகு அருகில் இருக்கும் Run cleaner என்ற பட்டனை இயக்கினால் தேவையாற்ற பைல்கள் அன...

இலவசமாக ஆன்லைனில் Anti virus scan செய்ய அற்புதமான தளம்..!!

Image
நண்பர்களே! எத்தனையோ ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும், ஒரு குறிப்பிட கால எல்லைக்குள் அதன் காலக்கெடு முடிந்துவிடுகிறது..  ஒரு நல்ல ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் கிடைக்காதா? என்று மீண்டும் தேடுவோம். சில சமயம் பணம் கொடுத்து வாங்கிய ஆன்டி வைரஸ் சாப்ட்வேரை கூட ஏமாற்றிவிட்டு நம்முடைய கனிணியில் புதிய வைரஸ்கள் வந்து நம்முடைய கணினியை செயலிழக்க வைக்கக்கூடிய அபாயம் கூட இருக்கிறது. இத்தகைய பிரச்னைகளை சமாளிப்பதற்காகவே ஆன்லைன் ஸ்கேனர்கள் இருக்கின்றன. அப்படி ஒரு அருமையான தளம் இது. பெயர் பிட்டிஃபைன்டர்.  தளத்தின் சுட்டி.. http://www.bitdefender.com/scanner/online/free.html சுட்டியை கிளிக் செய்து அங்கு சென்று ஸ்டார்ட் ஸ்கேன் (start scan)கொடுத்து உங்கள் கணினியில் வைரஸ் தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்கள் கணினியில் வைரஸ்தாக்கம் இருந்தால் அதை களைந்து விடுகிறது இந்த தளம்.  உங்கள் கணினியை என்றும் வேகம் குறையாமல் வைரஸ்களிடமிருந்து காப்பாற்றிட இத்தளம் மிகவும் பயன்படும்.  இப்பதிவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்..பதிவு பிடித்திருந்தால்...