Posts

Showing posts from November, 2011

இலவச SMS corrector ஆன்ட்ராய்ட் செயலி

Image
ஒவ்வொரு நாளும் நமக்கு வரும் SMS களை வரிசைப்படுத்தி தருகிறது SMS Corrector Android app. அது மட்டுமில்லாமல், SMS களில் உள்ள பிழைகளை நீக்கி, படிப்பதற்கு ஏற்ற வகையில் சரியான முறையில் திருத்தி தருகிறது. அப்படி பிழைகளை திருத்தி தருவதால்தான் இதற்கு SMS Corrector எனப் பெயர் வைத்துள்ளனர். கடினமான வார்த்தைகளை எளிமைப்படுத்தி தருவதால் மிக எளிதாக  குறுஞ்செய்திகளை (SMS) படித்து பொருள் அறிந்துகொள்ளலாம். இம்மென்பொருளைத் தரவிறக்க உங்கள் ஆன்ட்ராய்டு போன் வழியாக இந்த தளம் செல்லவும். https://market.android.com/details?id=danem.smstranslator இன்ஸ்டால் செய்வதற்கு முன் இந்த தளத்தில் உங்களுக்கான கணக்கொன்றைத் தொடங்கவேண்டும். பிறகு , அங்கிருக்கும் இன்ஸ்டால் என்ற பட்டனை அழுத்தி  மென்பொருளை நேரடியாக நிறுவிக்கொள்ளலாம். நிறுவியபிறகு, இன்பாக்சில் உள்ள அனைத்து எஸ்.எம்.எஸ் களிலும் உள்ள பிழைகளை சரிசெய்வதுடன், படிப்பதற்கு ஏற்றவாறு எளிய வார்த்தைகளாக மாற்றி நமக்குக்கொடுக்கிறது. எஸ்.எம்.எஸ் களை மொழிமாற்றம் செய்தும் படிக்கும் வசதியையும் இம்மொன்பொருள் தருகிறது. இனி உங்கள் ஆன்ட்ராய்டு போன்களில் கடுமையான வார்த்தைகள் கொண்ட எஸ்

உங்கள் பிளாக்கரில் Template மாற்றுவது எப்படி?

Image
How to Change Blogger Template [Tamil Tutorial] இது முற்றிலும் புதிய பதிவர்களுகான பதிவு. Google வழங்கம் இலவச சேவை பிளாக்கர். இந்த தளத்தின் மூலம் லட்சக்கணக்கோர் இலவச வலைப்பூக்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். பிளாக்கர் தளங்களை தளங்களை அழகாக காட்சியளிக்கச் செய்வது Templates என்ற அழைக்கப்படும் வார்ப்புருக்கள். இவைகளை பிளாக்கர் தளத்திலேயே பெறலாம். இயல்பிருப்பாக உள்ள பிளாக்கர் வார்ப்புருக்களில் அதிகபட்ச வசதிகள் இருக்காது. அடிப்படை வசதிகள் மட்டுமே அதிலுண்டு. ஆனால் இணையத்தில் பிளாக்கர் பிளாக் தளங்களுக்குத் தேவையான அற்புதமான வார்ப்புருக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை டவுன்லோட் செய்து, பிளாக்கிர் அப்லோட் செய்வதன் மூலம், வலைப்பூவிற்கு ஒரு வெப்சைட் போன்ற தோற்றத்தினை கொடுக்கலாம். ஒரு பிளாக்கர் பிளாக்கிற்கு டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி என்பதை இப்பதிவில் கற்றுக்கொள்ளலாம். கூகிளில் தேடலில் Blogger Template  உங்களுக்குத் தேவையான வார்ப்புருவை Blogger Template -ஐ இணையத்தில் தேடி எடுத்துக்கொள்ளலாம். Google Search -ல்  'Free Template for Blogger' என்று தேடினால் நிறைய தளங்கள் கிடைக்கும். ஒவ்வொன்

இணையத்தில் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்க Free Download Manager 3.8 RC1

Image
ஆம். அன்பு நெஞ்சங்களே.. நாம் இணையத்தில்  வீடியோ, மென்பொருள், இப்படி ஏதாவது ஒன்றை டவுன்லோட் செய்துகொண்டிருப்போம்.  டவுன்லோட் செய்துகொண்டிருக்கும்போது இடையில் ஏதேனும் மின்தடையோ, அல்லது பயன்படுத்தும் இணைய இணைப்பில் ஏதேனும் தடங்கல் இருந்தாலோ,  அந்த  தரவிறக்கம் பாதியிலேயே நின்று விடும்.  அவ்வாறு தடை ஏற்பட்டால் மீண்டும் அந்த தரவிறக்கத்தை புதிதாக தொடங்கவேண்டும். இத்தகைய பிரச்னைகளிலிருந்து விடுபட உங்களுக்கென ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Download Manager 3.8 RC1 மென்பொருளிலுள்ள பயன்கள்: 1. விரைவான தரவிறக்கம் 2. சரசாரி தரவிறக்க வேகத்தை விட ஆறு மடங்கு வேகம். 3. ஜிப்(zip,rar) போன்ற பைல்களை தரவிறக்கும் முன் அதில் எந்த் வகையான பைல்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளக்கூடிய சிறப்பு வசதி 3. Vedio Preview வசதியுள்ளதால் நீங்கள் தரவிறக்கும் வீடியோவை முன்னோட்டம் பார்த்துவிட்டு தரவிறக்கலாம். 4. torront கோப்புகளை டவுன் செய்ய 5. கட்டண மென்பொருள்களுக்கிணையான பல சிறப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது. 6. பெரும்பாலான முக்கிய உலவிகளில் (IE, Opera, Epic, Firefox, ) போன்றவைகளில் அருமையான செயல்பாடு. 7. க

VLC Media Player- ஐ எளிதாக இயக்கிட குறுக்கு விசை பட்டியல்

Short Cuts Of VLC Media Player பல்வேறுபட்ட பார்மட்களில் உள்ள வீடியோக்களை பார்க்க நாம் பெருமளவு பயன்படுத்தும் Video Player VLC.  இந்த பிளேயரைப் பயன்படுத்த ஒவ்வொருமுறையும் நாம் சுட்டெலியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதானல் நேரம் விரயம் மற்றும் தவறுதலாக வேறொரு ஆப்சன் மீதும் சில சமயம் சொடுக்க நேரிடலாம். இதைத் தவிர்க்கவும், அதிகளவு வசதிகளைக் கொண்டதுமான வி.எல்.சி வீடியோ பிளேயரின் குறுக்கு விசைகள் இங்கு பட்டியிட்டுள்ளேன். இனி நீங்கள் கீர்போர்ட்டின் மூலமே இந்த செயல்பாடுகளை எளிதில் மேற்கொள்ள முடியும். Shorcut for Playing Mode [CTRL] + [F] Open folder [CTRL] + [D] Open disc menu [CTRL] + [R] or [CTRL] + [S] Advanced open file [CTRL] + [O] Open single file/files [CTRL] + [Up Arrow] or [CTRL] + [Down Arrow] Increase/Decrease Volume [F] Switch from/to Fullscreen [M] Mute and Unmute Audio [V] Show, Switch, or Hide Movie Subtitles [Space Bar] Pause or Play the Movie [P] Play the Mov

உங்கள் பிளாக்கரில் Twitter-ன் ஃபாலோவர் விட்ஜெட் இணைப்பது எப்படி?

நமது பிளாக்கரில் வாசகர்களை அதிகரிக்க பல்வேறு வழிகளை நாடுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த பாலோவர் விட்ஜெட். பிளாக்கரில் பாலோவர் விட்ஜெட் இருப்பதைப் போன்று , ட்வீட்டருக்கும் ஃபலாவர் விட்ஜெட் இருக்கிறது.  ட்வீட்டரின் ஃபாலோவர்  விட்ஜெட்டை எளிதாக  அமைக்கலாம். 1. உங்கள் பிளாக்கரில் Design==>>Page Element==>Add Gadget செல்லுங்கள். 2. அங்கு இருக்கும்  html/javascript gadget என்பதைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். 3.கீழிருக்கும் கோடிங்கை காப்பி செய்து  செய்து கொள்ளவும். <script type="text/javascript" src="http://s.moopz.com/fanbox_init.js"></script><div id="twitterfanbox"><script type="text/javascript">fanbox_init(" Twitter user name ");</script type="text></div id="twitterfanbox"> 4. காப்பி செய்த கோடிங்கை html/javascript gadget-ல் பேஸ்ட்செய்யவும். செய்ய வேண்டியமாற்றம்: இந்த கோடிங்கில் Twitter user name என்பதில் உங்களுடைய ட்விட்டரின் user name ஐ கொடுத்து சேமித்துவிடுங்கள். அவ்வளவுதான். உங்களுட

உங்கள் பிளாக்கரில் add to circle widget இணைப்பது எப்படி?

Image
வணக்கம் அன்பு நண்பர்களே. இன்று ஒரு புதிய உபயோகமுள்ள பதிவைப் பார்க்கப் போகிறோம். உங்கள் பிளாக்கில் add to circle widget பட்டன் இணைப்பது எப்படி? என்று பார்ப்போம். இந்த ஆட் டூ சர்க்கிள் விட்ஜெட்டை உங்கள் தளத்தில் வைப்பதால் உங்கள் வலைதளத்திற்கு வருகை தரும் நண்பர்கள் அவர்களின் சர்க்கிளில் சேர்க்க ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுக்கிறோம். இதனால் உங்களுடைய நண்பர்களின் வட்டம் அதிகமாவதோடு உங்களுடைய தளத்திற்கு வருகை தரும் வாசகர்களும் அதிகமாவார்கள். ADD ME ON GOOGLE + விட்ஜெட்டை சேர்க்க 1. முதலில் கூகுள் ப்ளஸ் விட்ஜெட் தளத்திற்கு செல்லுங்கள். இங்கு கிளிக் செய்யவும். 2. இங்கு இருப்பதைப் போன்ற Get Widget என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். 3. நீங்கள் உங்கள் விட்ஜெட் இதிலிருக்கும்  டேப் கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.  இங்கு விட்ஜெட் வித் என்பதை நான் 320 என்பதை வைத்திருக்கிறேன். உங்களுடைய சைட்பார் அகலத்திற்கு தகுந்தாற் போல் அதை மாற்றிக்கொள்ளவும். 4. கீழிருக்கும் GOOGLE +ID என்பதில் உங்களுடைய கூகுள் ப்ளஸ் ஐ.டியைக் கொடுக்கவும். 5. google + ஐ.டி பெற உங்கள் கூகுள் ப்

google-ல் புதிய blog உருவாக்க

Image
நீங்கள் உங்கள் சொந்த பிளாக் ஆரம்பிக்க வேண்டுமெனில், முதலில் உங்களுக்கு ஒரு கூகுள் அக்கவுண்ட் இருக்க வேண்டும். இதற்கு முன்பு நீங்கள் ஜிமெயிலை பயன்படுத்துபவராக இருந்தால், அந்த மெயில் ஐ.டி. கொடுத்தும் உள்நுழையலாம்.  இல்லையெனில் புதிதாக gmail அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும். நீங்கள் புதியவராக இணையத்திற்கு  இருந்தால் , gmail  உருவாக்குவது எப்படி ?   என்ற இந்தப் பதிவைக் காணவும். சரி. பிளாக் உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம். www.blogger.com சென்று உங்களுக்கு ஒரு சொந்த கணக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் gmail முகவரி, மற்றும் மற்ற விவரங்களைக் கொடுத்து கடைசியில் I accept the Terms of Service என்பதனருகில் இருக்கும் சிறு பெட்டியில் கிளிக் செய்துவிடுங்கள். பிறகு கீழே இருக்கும் Continue என்பதனை சொடுக்கியவுடன் கீழிருக்கும் படத்தில் காட்டியுள்ளபடி தோன்றும். இதில் 1. முதலில் title என்ற இடத்தில் உங்கள் பிளாக்கிற்கான தலைப்பைக் கொடுக்கவும். தலைப்பு ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கலாம். 2. Blog Address(URL) என்ற இடத்தில் உங்களுடைய பிளாக்கின் முகவரியாக உங்களுக்கு விருப்பமான பெயரை உள்ளிடவும்.

Gmail-ன் புதிய தோற்றத்தை உடனடியாக பெற..!!

Image
நமக்கு கூகுள் அளிக்கும் பயனுள்ள தளங்கள் பலவகையிருப்பினும், உலகில் அதிகம் விரும்பப்படுவதும்-பயன்படுத்தப்படுவதும் இந்த G-Mail ஒன்றுதான். இந்த ஜி-மெயில் தன்னில் ஒரு புதிய மாற்றத்தை, தோற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. கூகிள் தரும் பல பயனுள்ள தளங்களை புதிய புதிய மாற்றங்களை கொண்டுவந்து கொண்டிருப்பது உங்களுக்கும் தெரியும். மாற்றம் ஒன்றே முன்னேற்றத்துக்கு வழி என்பது போல நம்முடைய ஜிமெயிலில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்பதை இப்பதிவின் மூலம் காணலாம். அனைவரும் பயன்படுத்தும் இந்த ஜிமெயிலின் புதிய இலகுவான தோற்றத்தை பெற 1. நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்தவுடன் ஜிமெயில் பக்கத்தின் வலது மூளையில் switch to the new என்றொரு விருப்பம் காட்டப்படும். 2. அதில் கிளிக் செய்தால் இவ்வாறான படம் தோன்றும். இதில் தொடர்ந்து புதிய மாற்றத்தை விரும்பினால் switch to the new look , என்பதையும், விருப்பமில்லையெனில் continue to the old look என்பதையும் கிளிக் செய்யலாம். 3. switch to the new look கிளிக் செய்த பிறகு, இதில் என்னென்ன புதிய மாற்றங்கள் இருக்கிறது என்று பட்டியலிட்டு காட்டப்பட்டிருக்கும். இந்த இணைப்புச் சுட்டி

இலவசமாக போட்டோ எஃபக்ட் கொடுக்க உதவிடும் இணையதளங்கள் !

Image
Photo Effects Websites for Free Cost நொடியில் உங்கள் புகைப்படங்களுக்கு PHOTO EFFECT கொடுத்திட உதவும் இணையதளங்கள் உங்களிடம் உள்ள போட்டோக்களுக்கு அற்புதமான டிசைன்கள் கொடுத்து அசத்த உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் Smartphone களின் பயன்பாடு பெருகிவிட்டது. அதில் எடுக்கப்படும் புகைப்படங்களை அதிலேயே Edit செய்யும் வசதி, போட்டோ ஃபில்டர், போட்டோ எஃபக்ட் வசதி ஆகியன கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதைப் பயன்படுத்தி போட்டோக்களுக்கு எஃபக்ட் கொடுத்திடலாம். அது மட்டுமில்லாமல் தனியாக போட்டோ எஃபக்ட் செயலிகளைப் பயன்படுத்தியும் போட்டோவினை அழகுபடுத்தலாம். ஆனால் அவ்வாறான செயலிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே போட்டோ டிசைன்கள் இருக்கும். ஆன்லைன் போட்டோ எடிட்டிங், Photo Effects கொடுத்திட பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. அவற்றில் மிக முக்கியமானதும், அதிக அளவில் போட்டோ எஃபக்ட்களை கொடுக்கக் கூடிய இணையதள கருவி   Photofunia .  உங்கள் வீட்டு விசேசங்களில் எடுத்த புகைப்பட ஆல்பங்களைப் பார்த்திருப்பிருப்பீர்கள். அழகாக வடிவமைத்து இருப்பார்கள். ஒவ்வொரு புகைப்படத்தையும் தனிப்பட்ட முறையில் டிசைன் செய்து நம்மை ஆச்சர்யத்தில