Posts

Showing posts from April, 2019

உதிரிபூக்கள் நாயகன் - இயக்குநர் - மகேந்திரன் - மறைந்தார்

Image
உடல்நலக்குறைவால் இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகு இறுதி சடங்கு இன்று மாலை சென்னையில்  5 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னை  கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி இயக்குனர் மகேந்திரன் காலமானார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரின் வயது 79. அலெக்ஸாண்டர் என்ற  இயற்பெயர் கொண்ட மகேந்திரன் 1939 இளையான்குடியில் பிறந்தவர்.   சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் இயக்குனர் மகேந்திரன். ரஜினிகாந்தின் காளி, விஜயகாந்தின் கள்ளழகர் உள்பட 26 படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். அதன்பின் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர்  ஜானி, கைக கொடுக்கும் கை  உள்ளிட்ட படங்களை இயக்கினார். புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற சிறுகதையை தழுவி உதிரிப்பூக்கள் என்ற மிகச்சிறந்த படத்தை எடுத்தார். நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு,மெட்டி உள்பட 12 திரைப்படங்களை மகேந்திரன் இயக்கியுள்ளார். 2006ல் அரவிந்த்சாமி, கவுதமி, ரஞ்சிதா நடித்த சாசனம் என்ற படம்தான் அவர் இயக்கிய கடைசி திரைப்படம். நடி

148 ஸ்கொயர் பீட்டில் 3 பெட்ரூம் கொண்ட வீட்டுத் திட்டம் !

Image
Three Bedroom Single Story House Plan Build In 148 Square Meters Three Bedroom Small Contemporary House Design with a total floor area of 148 square meters. This house designed to fit a 324 square meter lot, having a minimum lot width of 16.2 meters to maintain 1.5 meter setback from both side. the minimum required depth is 20 meters maintaining at least 2 meter setback at the rear and 3 meters at the front. This house is elevated with 3 steps or at least 450 mm from the natural grade line to ensure that the main floor is safe from flooding during rainy seasons. Low lying areas would prefer this 3 Bedroom Small Contemporary House Design due to its elevated feature.