Posts

Showing posts from April, 2016

குரோம், சபாரி, ஃபயர்பாக்ஸ், ஓபரா பிரௌசர் டவுன்லோட் செய்ய

Image
இன்டர்நெட்டை அணுக பயன்படுபவைகள் பிரௌசர்கள். அவற்றில் கூகிள், ஃபயர்பாக்ஸ், ஓபரா, சபாரி போன்றவை மிகவும் பிரபலமானவை. பெரும்பாலான இணையப் பயனர்கள் பயன்படுத்தும் பிரௌசர்களும் கூட. இதன் லேட்டஸ்ட் வர்சனை இங்கு டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு பிரௌசரும் தனிப்பட்ட முறையில் அதிக வசதிகளுடன் இயங்குபவை. 1. ஃபயர்பாக்ஸ் - FireFox கூகிள் பிரௌசர் வெளியிடுவதற்கு முன்பே அதிகம் பயனர்களால் பயன்படுத்தப்பட்ட இந்த பிரௌசர் புரோகிராம் 2004 ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் குரோம் பிரோசர் வெளியாவதற்கு முன்பு, வேகமாக இயங்க கூடிய பிரௌசர்களின் இது முதன்மையானதாக இருந்தது. ஃபயர்பாக்ஸ் லேட்டஸ் வர்சன் டவுன்லோட் செய்ய சுட்டி: 2. கூகிள் குரோம் பிரௌசர் - Google Chrome தற்பொழுது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் சிறந்த, வேகமாக இயங்குவதில் முதன்மையான பிரௌசர் கூகிள் குரோம். பாதுகாப்பும் அதிகம். இதன் லேட்டஸ்ட் வர்சனை கீழுள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 3. ஓபரா - Opera அதிக வசதிகள், சிறந்த வேகம் போன்ற சிறப்பம்சங்களுடன் உள்ள மற்றுமொரு பிரௌசர் ஓபரா பிரசௌர். இதன் மொபைல் பிரௌசர் பிரபலமானது

இலவச டேட்டா ரெகவரி மென்பொருள்

Image
The Best and Advance Data Recovery Software For Free மென்பொருள் இலவசமாக கிடைத்தால் அதிக இலாபம் என நினைக்கும் கம்ப்யூட்டர் பயனர்கள்தான் அதிகம். அதனால் கட்டண மென்பொருட்களை கூட இலவசமாக பெற முயற்சிக்கின்றனர். கட்டண மென்பொருட்களையும் கூட Crack செய்து, அது நன்றாக தொழில்படுமாறு (Workout) செய்து விடுகின்றனர் அதைப் பற்றிய அறிவு கொண்ட சாப்ட்வேர் ஜீவிகள். அவ்வாறு கிராக் செய்யப்பட்ட மென்பொருட்கள் துல்லியமாக வேலை செய்வதால், அதுபோன்ற மென்பொருட்களையே பலரும் நாடுகின்றனர். கிராக் செய்யப்படாமலேயே ஒரு சில மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும். அதில் உள்ள வசதிகளை போதுமானவையாகவும் இருக்கும். அவ்வாறு உருவாக்கப்பட்ட மென்பொருட்களில் Recover My Files Data Recovery Software - ம் ஒன்று. இது கம்ப்யூட்டர்களில் தேவையில்லை என அழிக்கப்பட்ட பைல்கள் மீண்டும் தேவைப்படும்பொழுது, அவற்றை மீட்டு (Recover) கொண்டுவர பயன்படுகிறது. கம்ப்யூட்டர் மட்டுமல்ல.. நீங்கள் பயன்படுத்தும் hard drive, camera card, USB, Zip, floppy disk, iPod மற்றும் மற்ற  media களிலிருந்தும் பைல்களை மீட்டு தருகிறது. பயன்படுத்துவது எளிது. எந்த ஒரு விளம்பர தொந்தர

பிரௌசர் ஹைஜாக்கிங் புரோகிராம் நீக்க பயன்படும் மென்பொருள்

Image
பிரௌசர் ஹைஜாக்கிங் : இது ஒரு மோசமான செயல்பாடு மிக்க புரோகிராம். சில வெப்சைட்டுகளை பார்வையிடும்பொழுது தானாகவே உங்களது பிரௌசரில் இணைந்திடும். பிறகு நீங்கள் உலவும் இணையதள பக்கங்களில் விளம்பரங்களை காட்டத் தொடங்கிடும். அது போன்றதொரு மோசமான Browser Hijacker புரோகிராம்தான்  CoolWebSearch . இது சில டஜன் கணக்கான "போர்ன்" சைட்டுகளை உங்கள் டெஸ்க்டாப்பில் புக் மார்க்கிங் செய்துவிடும். உங்களுடைய அனுமதி இல்லாமலேயே பிரௌசர் ஹோம் பேஜ் மாற்றிவிடும். சில நேரங்களில் விண்டோஸ் இயங்குதளத்தையே உறைய செய்து விடும். கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். இத்தகைய மோசமான இந்த புரோகிராமை நீக்க பயன்படும் டூல்தான் Trend Micro CWShredder . இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள CoolWebSearch தொடர்புடைய பைல்கள் அனைத்தையும் நீக்குகிறது. அதன் பிறகு எப்பொழுதும் போல உங்களது கம்ப்யூட்டர் - பிரௌசர் இயல்பாக செயல்படும். Trend Micro CWShredder  டவுன்லோட் செய்ய சுட்டி: Download CoolWebSearch remove tool Trend Micro CWShredder

ஆண்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய 9 முக்கிய செயலிகள்

Image
9 Essential apps that you must have in your new Android phones ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதில் ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நிரப்பி வைத்து விடுகின்றனர். ஆனால் முக்கியமாக அதில் இருக்க வேண்டிய அப்ளிகேஷ்னகள் ஒவ்வொருவரின் ஸ்மார்ட் போனிலும் இருக்கிறதா என்றால் அது கேள்விகுறிதான். ஒரு ஆண்ட்ராய்ட் போனில் என்னென்ன அப்ளிகேஷன்கள் முக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். 1. அவாஸ்ட் - ஆன்ட்டி வைரஸ் ஆண்ட்ராய்ட் போனில் கட்டாயம் இன்டர்நெட் பயன்படுத்துவோம். அதனால் மல்வேர் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்க நிச்சயமாக ஒரு ஆன்ட்டி வரைஸ் இருப்பது நல்லது. 2. ஸ்விப்ட் கீபோர்ட் டச் ஸ்கிரீனில் டைப் செய்வது சிரம்மாக இருக்கும். அதை எளிதாக்குவதற்கான டைப்பிங் அப்ளிகேஷன் இது. இதை இன்ஸ்டால் செய்துவிட்டு டைப் செய்வது எளிது. டைப் செய்ய செய்ய என்ன வார்த்தைகள் டைப் செய்ய நினைக்கிறோம் என்ற suggession இதில் காட்டும். வேண்டிய வார்த்தைகளை உடனடியாக அதிலிருந்து தேரந்தெடுத்து விடலாம். 3. ஃபைல் எக்ஸ்ப்ளோரர் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பைல்களை திறக்க, காப்பி - பேஸ்ட

சி-கிளீனர் உபயோகிக்கும் முறை (Cleaner Advanced Version Download Link Inside )

Image
CCleaner 5.16.5551 Free Download Without Cost கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற ஃபைல்களை நீக்கி,  அதை வேகமாக செயல்பட வைக்க பயன்படும் ஒரு  Freeware சி-கிளீனர் மென்பொருள் . 2003 ம் ஆண்டு அறிமுகப்படுத்த இந்த மென்பொருளானது தற்பொழுது 1 பில்லியன் "டவுன்லோட்" களை கடந்துள்ளது. தற்பொழுது இம்மென்பொருள் மேம்படுத்தப்பட்டு  CCleaner 5.16.5551 பதிப்பாக வெளிவந்துள்ளது. சிகிளீனர் மென்பொருள் கம்ப்யூட்டரில் செய்ய கூடிய வேலைகள்:  டெம்ப்ரரி பைல்களை கீளின் செய்கிறது [Delete Temp flies] குக்கீஸ்களை நீக்குகிறது [Removes Cookies] தேவையில்லாத டேட்டாக்களை அழிக்கிறது [Cleans unwanted data] ரெஜிஸ்டிரி கிளீன் செய்கிறது [Registry Cleaning] தேவையற்ற மென்பொருளை முற்றாக [clean uninstall] நீக்குகிறது  இவ்வாறு செய்வதன் மூலம் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் (Computer Hard Disk) தேவையற்ற பைல்கள் அளிக்கப்பட்டு, ஹார்ட் டிஸ்க்கில் வெற்றிடம் அதிகமாகிறது. இதனால் கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் அதிகரிக்கிறது. குக்கீஸ்களை டெலீட் செய்வதன் மூலம் பிரௌசிங் செய்வதால் உருவாகும் அனாமதேய பைல்கள் அழிக்கபடுகின்றன. இதனால் உங்களது தனிப்பட