Posts

Showing posts from May, 2017

அடோப் போட்டோஷாப் 7 மென்பொருள் டவுன்லோட் செய்ய

Image
போட்டோஷாப் - மென்பொருள் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைய காலத்தில் கிராபிக்ஸ் செய்ய பயன்படும் அற்புதமான மென்பொருள் அது. பிளக்ஸ் பேனர் (flex Banner) , திருமண பத்திரிக்கைகள், பத்திரிக்கை அட்டை படங்கள், விதவிதமான மணமக்கள் போட்டோக்கள் (The bride's photos) என அனைத்துவித விஷேசங்களுக்கும் எடுக்கப்படும் புகைப்படங்களை மேலும் அழகூட்ட பயன்படும் மென்பொருள் போட்டோஷாப் . போட்டோ ஸ்டுடியோ (Photo Studio) வைத்துள்ள நண்பர்கள், போட்டோ கிராபர்கள், செல்போனில் படம் எடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் போட்டோஷாப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் அடிப்படையான இன்னும் நிறையபேர் பயன்படுத்துவது போட்டோஷாப் 7.0.  சாதாரண பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாலும் ஸ்டுடியோவில் பயன்படுத்துவது போட்டோஷாப் மென்பொருள்தான்.  அப்படிப்பட்ட போட்டோஷாப் 7 மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதைப் பயன்படுத்துவதும் மிக எளிதுதான். ஒரு கம்ப்யூட்டர், அதில் போட்டோஷாப் மென்பொருள் இருந்தால் போதும். யாருடைய உதவியும் இன்றி நீங்களே போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம்.   போட்டோஷாப் டுடோரியல் லட்சக்கணக்கான போட்டோஷாப் டுடோரியல்கள் (P

மால்வேர் புரோகிராம்களை கண்டறியும் மென்பொருள் !

Image
மால்வேர், வைரஸ், ரோஜன் போன்ற தீங்கிழைக்கும் மால்வேர் புரோகிராம்களிலிருந்து பாதுகாத்திட, உங்களது கோப்புகளை உடனடியாக ஸ்கேன் செய்து ஏதேனும் பாதிப்பு உள்ளதா என கண்டறிய உதவும் அருமையான "பவர்புல்" ஆன்டி-மால்வேர் Zemana AntiMalware. இது கணினியில் உள்ள கோப்புளை ஸ்கேன் செய்து,  மால்வேர்புரோகிராம்கள் பாதிப்பு அடைந்த ஃபைல்களை  விரைவில்  கண்டறிந்து நீக்கித்தருகிறது. உங்களது கம்ப்யூட்டரில் பாதிப்பு உள்ளதாக நீங்கள் கருதும் ஃபைலை இதில் அப்லோட் செய்து, ஸ்கேன் செய்து, பாதிப்பை கண்டறிந்து நீக்கலாம். ஷெட்யூல் ஸ்கேன் செய்யும் வசதி: குறிப்பிட்ட நேரத்திற்கு, தானாகவே ஸ்கேன் செய்யும் வசதி இதில் உள்ளது. இதனால் நாளொன்றிற்கு ஒரு முறை உங்கள் கம்ப்யூட்டர் தானாகவே ஸ்கேன் செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் மால்வேர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடும் கடுமையான டிராக்கிங் குக்கீஸ் களை ஸ்கேன் செய்து தகவல்களை திருடுபோகாமல் பாதுகாக்கிறது. பயனுள்ள இந்த மென்பொருள் இலவசமாக (Trial Version) கிடைக்கிறது. டவுன்லோட் செய்ய லிங்க்: Download Free Zemana anti malware Tags: Malware Scanner,

ரேன்சம்வேர் அட்டாக் ரிமூவல் கைடு

Image
உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து வலம் வந்து கொண்டிருக்கும் வைரஸ்   Wanna cry ransomware . இது கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்கள் அனைத்தையும் என்க்ரிப்ட் செய்து  அழித்து விடுகிறது. இதனால் முக்கியமான டேட்டாகள் இழந்து தவித்து வருகின்றனர். இந்த வைரசானது இதுவரைக்கும் 2 லட்சம் கம்ப்யூட்டர்களை முடக்கியுள்ளது. பள்ளிகள், நிறுவனங்கள், வங்கிகள் என முக்கியமான கம்ப்யூட்டர்களை சைபர் தாக்குதல் நடத்திய இந்த வைரஸ், தாக்கப்பட்ட கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யும்பொழுது, முடக்கப்பட்ட பைல்களை மீட்க பிணைத்தொகை கேட்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கம்ப்யூட்டர்கள் மட்டுமல்ல, எம்.ஐ.ஆர் ஸ்கேனர் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களையும் தாக்கவல்லது. வானா க்ரை ரேன்சம்வேர் உங்கள் கம்ப்யூட்டரை தாக்கியுள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து, Start Task Manager என்பதை கிளிக் செய்வதன் மூலம் டாஸ்க் மேனேஜரை ஓப்பன் செய்திடலாம். அதில் "Processes" டேபை கிளிக் செய்து, அதில் புதியதாக ஏதேனும் .exe பைல் ரன் ஆகி கொண்டிருக்கிறதா என பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலம். வழக்கமான பைல்களிலிருந்து வேறு

வீடியோ கன்வர்ட்டர் இலவசம் ! மதிப்பு 3000 ரூபாய் !

Image
3000 ரூபாய் பெறுமதியுள்ள வீடியோ கன்வர்ட்டர்  மென்பொருள் - Videomate முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்யலாம். வீடியோ பார்மட் மாற்றிட, வீடியோ டவுன்லோட் செய்து பார்மட் மாற்றிட என என  முக்கிய வேலைகளை செய்திட இந்த மென்பொருள் பயன்படும். எப்படி பெறுவது? கீழுள்ள சுட்டியை கிளிக் செய்யவும். Download Videomate Software For Free  (Give Away) அதில் Giveaway Version என்ற பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் மென்பொருள் தரவிறங்கும்.  அதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்யவும்.  கீழுள்ள லைசென்ஸ் கீ கொடுத்து ரெஜிஸ்டர் செய்யவும்.  RK91UuxDZkjEslLQDjXbkdN7h-mRRNJMf_xrVVui-FA= அவ்வளவுதான். 3000 ரூபாய் மதிப்புள்ள Video Editor இலவச மென்பொருள் உங்களுக்கு இப்பொழுது இலவசமாக கிடைத்திருக்கும். Tags: Free Giveaway Software, Video Editor, Video Converter, Free Video Editing Software.