Posts

Showing posts with the label give away software

Retro Speed 2 கேம் இலவசமாக டவுன்லோட் செய்ய

Image
ஆன்ட்ராய்ட் போனில் விளையாடக்கூடிய "Retro Speed 2" கேமை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்திருக்கும் இந்த கேம் முற்றிலும் இலவசம். டவுன்லோட் செய்ய சுட்டி: Download and Install retro speed 2 hot racing game Tags: Racing Game, Android app, Retro Speed 2.

வீடியோ கன்வர்ட்டர் இலவசம் ! மதிப்பு 3000 ரூபாய் !

Image
3000 ரூபாய் பெறுமதியுள்ள வீடியோ கன்வர்ட்டர்  மென்பொருள் - Videomate முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்யலாம். வீடியோ பார்மட் மாற்றிட, வீடியோ டவுன்லோட் செய்து பார்மட் மாற்றிட என என  முக்கிய வேலைகளை செய்திட இந்த மென்பொருள் பயன்படும். எப்படி பெறுவது? கீழுள்ள சுட்டியை கிளிக் செய்யவும். Download Videomate Software For Free  (Give Away) அதில் Giveaway Version என்ற பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் மென்பொருள் தரவிறங்கும்.  அதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்யவும்.  கீழுள்ள லைசென்ஸ் கீ கொடுத்து ரெஜிஸ்டர் செய்யவும்.  RK91UuxDZkjEslLQDjXbkdN7h-mRRNJMf_xrVVui-FA= அவ்வளவுதான். 3000 ரூபாய் மதிப்புள்ள Video Editor இலவச மென்பொருள் உங்களுக்கு இப்பொழுது இலவசமாக கிடைத்திருக்கும். Tags: Free Giveaway Software, Video Editor, Video Converter, Free Video Editing Software.

டிஸ்க் பார்ட்டீசன் மென்பொருள் இலவசம் ! [Download Link Inside]

Image
With the enhanced disk partitioning technology, Macrorit® Disk Partition Expert came out. As the latest partition magic pro alternative software, it provides powerful features that enable users to extend system partition, resize move partitions, create, format, delete partition, besides these, it also possesses the unique data protection technology and best data moving algorithm, which means it guarantee the 100% data safety and the fastest data partition moving speed. ரூபாய் 2000 மதிப்புள்ள  டிஸ்க் பார்ட்டிசன் செய்ய பயன்படும் மென்பொருள் முற்றிலும் இலவசம். முந்துங்கள். இந்த சலுகை இன்னும் 3 மணி நேரம் மட்டுமே உள்ளது. இதை டவுன்லோட் செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும். பிறகு அந்த பக்கத்தில் உள்ள Download பட்டனை கிளிக் செய்தால், Facebook ல் ஷேர் செய்ய வேண்டுகோள் விடுக்கப்படும். நீங்கள் ஷேர் செய்தவுடன் உங்களுக்கு டவுன்லோட் லிங்க் கிடைக்கும். அதை கிளிக் செய்து 29.99 டாலர் மதிப்புள்ள Macrorit Disk Partition Expert Pro 4.1.1 மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். Download Link...