Posts

Showing posts from June, 2013

ஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி? கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் !

Image
UPDATE: ஆண்ட்ராய்ட் போனில் பல்வேறு வசதிகள் வந்துவிட்டன. அதை ஒரு "மினி கம்ப்யூட்டர்" ஆகவே இப்பொழுது பயன்படுத்தலாம். அந்தளவிற்கு மேம்படுத்தப்பட்டு சிறப்பான பயன்பாட்டு சாதனமாக அது விளங்குகிறது. அந்த வகையில் ஆன்ட்ராய்ட் போனில் call record செய்யவென தனி app களை பயன்படுத்தத் தேவையில்லை. தற்பொழுது வெளிவரும் புதிய மாடல் போன்களில் அந்த வசதி போனிலேயே தரப்பட்டுள்ளது. ஒருவருக்கு போன் செய்யும்பொழுது அல்லது உங்களுக்கு போன் கால் வரும்பொழுது திரையில் காட்டும் Record Call ஆப்சனை செயல்படுத்துவதன் மூலம் போன் கால் ரெக்கார்ட் செய்யயலாம். அவ்வாறு ரெக்கார்ட் செய்த கால்களை சேமித்திட உங்களுடைய போனில் போதுமான அளவிற்கு Storage Free (internal memory) ஆக இருக்க வேண்டும். அல்லது External Memory யில் STD Card ஒன்றினை பயன்படுத்த வேண்டும். அப்பொழுது நீங்கள் சேமிக்கும் தகவல்கள் Recorded Calls உட்பட அதில் பதிவாகும். வாசிக்க:  ஸ்மார்ட்போன் மூலம் BP, Blood Sugar பார்த்திட உதவும் செயலி இது தவிர கீழுள்ள Call Record Apps களையும் பயன்படுத்தலாம். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தனிப்பயன் கொண்டுள்ளது. கூடுதல் வசதிகளுடன் கிடைக

வின் எக்ஸ் வீடியோ கன்வர்ட்டர்

Image
உங்களிடம் உள்ள வீடியோ ஃபைல் மற்றும் ஆன்லைனில் நீங்கள் டவுன்லோட் செய்யும் யூடீயூப் போன்ற வீடியோவின் உங்கள் மொபைல் மற்றும் கணினிகளுக்கு தகுந்தவாறு MP4 மற்றும் வேறு விதமான பார்மட்டிற்கு மாற்றிட பயன்படுகிறது WINX VIDOE CONVER. பயன்படுத்திட மிக எளிது. இந்த வீடியோ கன்வர்ட்டர் டூல் மூலம் MKV AVI MTS AVCHD போன்ற பார்மட்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிட முடியும். மற்ற வீடியோ கன்வர்ட்களைவிட இது மிகச்சிறந்தது. விளம்பரத் தொல்லை இல்லை. ஒரு சில கிளிக்குகள் வேண்டிய பார்மட்டிற்கு மிக விரைவாகவும், தரமாகவும் கன்வர்ட் செய்திடலாம். இதில் சிறந்த வசதிகள்: 4K/HD Online Support Stand out: download or convert 4K, Full HD 1080p, HD 720p freely - from video camcorder, drone or online sites. Resize Video for Web File is far too large to upload? WinX can compress video without quality loss - for uploading to sites like YouTube. Enhanced Outputs Quality Just enable High-Quality Engine, then you get videos with better image quality, everything feels clearer. Superfast Conversion Speed By utilizing Super Tran

ஸ்மார்ட்போன் மூலம் BP, Sugar அளவை கண்டறிய

Image
இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. பேசுவதற்காக உருவாக்கப்பட்ட அலைபேசியில் அது தொடர்பான பல வசதிகள் இடம்பெற்றுவிட்டன. உதாரணமாக வீடியோ பார்ப்பது (watching Video), படம் எடுப்பது (capture photo). விளையாடுவது போன்ற அம்சங்களைக் கூறலாம். இத்தகைய பொழுது போக்கு அம்சங்களையும் தாண்டி, தற்பொழுது சில மருத்துவ வசதிகளையும் ஸ்மார்ட் போனில் கொண்டுவந்துள்ளனர். நவீன ரக ஸ்மார்ட் போன்களில் பிளட் பிரசர் என்று சொல்லப்படும் ரத்த அழுத்தம் ( Blood Pressure ), ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவைற்றைக் கண்டறிய முடியும். அது மட்டுமல்லாமல் X-ray, ECG வசதிகள் கூட வந்துவிட்டன. மேற்கண்ட வசிதகளோடு, கூடுதலாக புதிய பயனுள்ள தொழில்நுட்பம் ஒன்றையும் ஸ்மார்ட்போன் மூலம் செயல்படுத்தியுள்ளனர் நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த மனுகாவ் தொழில்நுட்ப கழகத்தின் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள் ஹெலன் ஷூ, டிம் ராபர்ட்ஸ் . அவர்கள் இது குறித்த  ஆய்வு ஒன்றை நடத்தி, ப்ளூடூத், வைபை வசதி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றை ஒன்றிணைத்து மைக்ரோ கண்ட்ரோலர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வயர்லெஸ் சிஸ்டம் ஒன்றை உருவாக்கியுள்ளன

கூகிள் அக்கவுண்ட் கிரியேட் செய்த தேதியை கண்டறிய

Image
உங்களுடைய கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட நாளை தெரிந்துகொள்ள வணக்கம் நண்பர்களே..! நம்மில் பலபேர் கூகிள் கணக்கைத் தொடங்கி மின்னஞ்சல், பிளாக்கர் முதற்கொண்டு கூகிளின் பல்வேறுபட்ட வசிதிகளைப் பயன்படுத்திக்கொண்டிருப்போம். ஆனால் அந்த கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட நாள் எது என்று பெரும்பாலோனோருக்குத் தெரியாது.. காரணம் அதனுடைய பயன் தெரியாததே..! கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட தேதியை, நாளை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? உங்களுடைய கூகிள் கணக்கை வேறு யாராவது முடக்கினாலோ, அல்லது உங்கள் கூகிள் கணத்தை திருடி மற்றவர்கள் பயன்படுத்தினாலோ அதை மீண்டும் மீட்டுக் கொண்டுவர இந்த தகவல்கள் பயன்படும். குறிப்பாக கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட நாளை  கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சரி.. கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட தேதியை கண்டறிவது எப்படி? அது மிகவும் எளிதான ஒன்றுதான். https://www.google.com/takeout/?pli=1 என்ற சுட்டியை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இவ்வாறு ஒரு விண்டோ திறக்கும்.  அதில் transfer your google + connetions to another account என்ற சுட்டியைக் கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு இவ்வாறு ஒரு விண்டோ

2013ம் ஆண்டின் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் !

Image
இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்களை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் (upto June 2013). ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் ரூபாய் 25000 ரூபாய்க்குள் உள்ளடங்கும். சேம்சங், எல்.ஜி., பானாசோனிக், ஆப்பிள், நோக்கி யா ஆகிய முதன்மை நிறுவனங்களின் தயாரிப்புகளில் மிகச்சிறந்த Smartphone - களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.  Samsung galaxy s 3 சாம்சங் நிறுவனத்தின் மற்றுமொரு சிறந்த தயாரிப்பு  Samsung Galaxy S III. இதனுடைய விலை ரூபாய் 25,000.  சாம்சங் கேலக்சி எஸ் 3 ஸ்மார்ட் போனில் சிறப்புகள்:  Exynos 4412 chipset Quad - Core 1.4GHz cortex A9 Processor 400MP GP 4.7 இன்ஞ்ச் HD AMOLED திரை 8 MP கேமரா  wi-fi, a-GPS, ப்ளூடூத்4.0 16 GB உள் நினைவகம் 1 GB RAM MicroSD card 2100 mAh Battery 4.1 Android Jelly Bean OS Apple iPhone 4 ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பு இது. இதனுடைய விலை ரூபாய்  Rs. 24,500.  ஆப்பிள் ஐபோன் 4 சிறப்புகள்  3.5 inch IPS screen with 540x960 pixels GHz cortex-A8 CPU VR SGGX535 GPU 5 Mega Pixel camera wi-fi, Bluetooth 2.1, 1420 mAh பேட்டரி. LG Nexus 4 எல்.ஜி நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு L

ஆன்ட்ராய்ட் போனை குரல் மூலம் செயல்படுத்த

Image
வணக்கம் நண்பர்களே..! இன்று நாம் அறிந்துகொள்ளவிருக்கும் ஒரு புதிய மென்பொருள்  Speaktoit   என்பதாகும். இது ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் மென்பொருளாகும். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்ட் போனில் குரல் மூலமாக எந்த ஒரு செயலையும்  மேற்கொள்ள முடியும் .  இணையத்தில் தேடவும், ஆன்ட்ராய் மார்க்கெட்டில் வேண்டிய மென்பொருளை தேடிப்பெறவும், இணையத்தில் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை மேற்கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. மேலும் உங்களுடைய ஆண்டாராய்ட் போனில் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் உள்ளிட்ட செயல்களையும் வாய் மொழி மூலம் உத்தரவு பிறப்பித்து செய்ய முடியும். இதற்கு ஆங்கிலத்தில் Voice Command  என்று பெயர். இவ்வாறு வாய்ஸ் கமாண்ட் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனுக்கு உத்தரவு பிறபித்து ஆண்ட்ராய்ட் போனை இயக்க வைக்கலாம். இதுபோன்ற செயல்களைச் செய்ய பயன்படும் மென்பொருள்தான் Speaktoit என்பதாகும்.  உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் இம் மென்பொருளை நிறுவ கீழுள்ள இணைப்பின் மூலம் சென்று தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.  Download Assistant Speaktoit  ஆங்கிலத்தில்:  Speaktoit Assintant is

ஆண்ட்ராய்ட், ஆப்பிள், பிளாக்பெர்ரி, விண்டோஸ் - எது பெஸ்ட்?

Image
ஸ்மார்ட் போன் உலகில்  கொடிகட்டி பறக்கும் இயங்குதளம் என்ன என்பதைப் பற்றியே இன்றையப் பதிவு. ஸ்மார்ட் போன்களில் இயங்ககூடிய இயங்குதளங்கள் ஆண்ட்ராய்ட் மட்டுமல்ல... மற்ற நிறுவனங்களின் இயங்குதளங்களும் பயன்பாட்டில் உள்ளன. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ்(Apple iOS). பிளாக்பெர்ரி(Blackberry), விண்டோஸ்8 (Windows phone 8) ஆகியவைகளை குறிப்பிடலாம்.   கூகிளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் (Google Android OS) வரவிற்கு பின்பு, கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த விண்டோஸ்போன் இயங்குதளம், பிளாக்பெர்ரி, ஆப்பிள் ஐ.ஓ.எஸ். அனைத்துமே இறங்குமுகத்தை நோக்கி செல்லத்தொடங்கிவிட்டது. காரணம் அந்நிறுவனங்களின் இயங்குதளங்களைவிட கூகிளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் (User Friendly),  தன்னுடைய இடத்தை நிலையாக பிடித்துவிட்டது.மற்ற இயங்குதளங்களின் இடத்தையும்  மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. விண்டோஸ்போன் இறங்குமுகத்திற்கு மைக்ரோசாப்ட் அதனுடைய பயன்பாட்டை விரைவாக மக்களிடையே கொண்டு செல்லாததுதான் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. எனினும், உலக அளவில் ஸ்மார்ட்போனில்  பயன்படுத்தப்படும் இயங்குதளங்களை ஒப்பு நோக்கும்போது கூகிள் ஆ

கூகிளில் தேட கற்றுக்கொள்ளுங்கள்

Tips to Search in Google search engine வணக்கம் நண்பர்களே.. ! உலகில் பெரும்பாலான இணைய பயனர்கள் தேவையான தகவல்களை கூகிள் தளத்தின் மூலம் தேடிப்பெறுகின்றனர். விரைவாக தேடல் முடிவுகளைத் தருவதில் கூகிள் தளத்திற்கு நிகர் வேறெந்த தளமும் இல்லை.. இதானால் கூகிள் நிறுவனமே பல புதிய சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறது எனலாம். குறிப்பாக பல்வேறு பயனுள்ள தளங்களையும் வழங்கி செயல்படுத்தி வருவதை கூறலாம்.  சரி.. கூகிள் தேடல் தளத்தில் உங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற சிறந்த வழிமுறைகள் உள்ளன. சாதாரணமாக நீங்கள் உள்ளிடும் சொற்களில் ஒன்றிரண்டு தொடர்பில்லாத முடிவுகளும் கிடைக்கும். குறிப்பாக முதற் பக்கத்தில் நீங்கள் தேடிய விஷயங்கள் கிடைக்காமலேயே போகும் வாய்ப்புகள் சில சமயம் ஏற்படுவதுண்டு.  இனி, அவ்வாறு நிகழாமல் உங்களுக்குத்  என்ன தேவையோ, எது குறித்தான தகவல்கள் தேவையோ அவற்றை மட்டும் தேடிப்பெற முடியும். அதற்குரிய வழிமுறைகளைக் கீழே காண்போம்.  '+' குறியீடு:  தேடல் பெட்டியில் நாம் உள்ளிட்ட சொற்றொடரில் குறிப்பிட்ட வார்த்தைக்கு முன்பாக '+' சேர்த்து தேடும்பொழுது தேடல் முடிவுகளில் நிச்சயமாக '+'  குற

ஆப்லைனில் பாடல் கேட்க கானா மியூசிக் ஆன்ட்ராய்ட் ஆப் !

Image
Gaana + music Android Application to listen songs online கானா மியூசிக் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இத்தளத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.  இணையத்தில் திரைப்படப் பாடல்களைக் கேட்டு ரசிக்க பயன்படும் ஒரு சிறந்த இணையதளம் கானா மியூசிக் . இத்தளத்தில் Hindi, English, Tamil, Telugu, Kanada, Malayalam, Bengali ஆகிய மொழிகளில் பாடல்களைக்  கேட்டு மகிழ முடியும். சமிபத்தில் வெளிவந்த திரைப்பாடல்கள் முதல், பழைய பாடல்கள் வரை அனைத்தையும் கேட்க முடியும். இத்தளத்தில் பல்வேறு வகையான பாடல்கள் தொகுக்கப்பட்டு, ரசனைக்கு ஏற்ப கேட்கும் விதத்தில் பகுத்து வைத்திருக்கின்றனர்.  Gaana music android apps உதாரணமாக இளையராஜாவின் பாடல்கள் வேண்டுமெனில் அவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து கேட்டு மகிழலாம். கேட்க வேண்டிய பாடலை கிளிக் செய்தவுடன் கீழே ஒரு பிளேயர் தோன்றும். அதன் மூலம் அடுத்து அடுத்துள்ள பாடல்களை வரிசையாக கேட்டுமகிழலாம்.. அதாவது ஒரு பாடல் பிடிக்கவில்லை எனில் next பட்டனை அழுத்துவதன் மூலம் அடுத்த பாடலைக் கேட்க முடியும்.  மேலே குறிப்பிட்டவைகளெல்லாம் கணினியைப் பயன்படுத்தி செய்யக்கூடியவை

ஜி-மெயில் குறுக்கு விசைகள் (Shortcut keys..)

Gmail உலகில் மிகப் பிரபலமான Email Client Program ஆகும். இணைய உலகில்  தன் ஆதிக்கத்தை தன்னுடைய எளிமையான பயன்படுத்தும் முறைகளால் செலுத்தி வருகிறது.. ஜிமெயில் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. உலகத்தில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் 99.9 சதவிகிதம் பேர் இந்த பயனுள்ள ஜிமெயில் மின்னஞ்சல் வசதியைப் பயன்படுத்துகின்றனர்.  காரணம் இதன் எளிமை... மற்றும் நம்பக்தன்மை.. இது கூகிள் ஒரு அங்கம் என்பதால் அனைவரும் நம்பி பயன்படுத்துகின்றனர். பல்வேறு காலகட்டங்களில் ஜிமெயில் தன்னுடைய கட்டமைப்பை மாற்றி, பயனர்களுக்கு மிக  அதிகமான பயன்களைக் கொடுக்கிறது. சமீபத்தில் குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த புதிய விண்டோவில் compose Mail திறப்பதைக் கூறலாம். இத்தகைய பயன்மிக்க ஜிமெயில் பல்வேறு செயல்களை மேற்கொள்ள எளிதாக குறுக்கு விசைகள் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்..  மின்னஞ்சல் எழுத கம்போஸ் பெட்டியைத் திறக்க C  என்ற விசை பயன்படுகிறது.  புதிய விண்டோவில் கம்போஸ் விண்டோ திறக்கு Shift+C விசை பயன்படுகிறது.  மின்னஞ்சலைத் தேடுவதற்குப் பயன்படும் தேடுபெட்டிக்குச் செல்ல /> என்ற விசைகள் பயன்படுகிறது.  புத

ஐபோன்களுக்கான மைக்ரோசாப்ட் மொபைல் அப்ளிகேஷன் வெளியீடு

Image
ஆப்பிளின் சிறந்த பயனுள்ள தயாரிப்பு iPhone.  உலகில் மிகவும் பிரபலமான இந்த ஐபோனிற்கான புதிய ஆபிஸ் அப்ளிகேஷன் (Office App) மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. இப்புதிய Microsoft Mobile Apps னை ஆபிஸ் 365 ( Office 365 Package ) பொதியினைப் பயன்படுத்துபவர்கள் மட்டும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய அப்ளிகேஷனில் skydrive, skdydrive pro, share point போன்றவற்றையும் கையாளமுடியும். ஸ்கை டிரைவ் என்பது கூகிள் டிரைவ் போன்றதாகும். இதன் மூலம் எந்தொரு டாக்குமெண்ட்களையும் நாம் சேமித்துக்கொள்ள முடியும். சேமித்த டாக்குமெண்ட்களை எடிட் செய்துகொள்ளவும் இதில் வசதி உள்ளது. ஆனால் புதிய டாக்குமெண்ட்களை இதன் மூலம் உருவாக்க முடியாது.  இந்த வீடியோவில் விளக்கமாக காட்டப்பட்டுள்ளது.  ஆங்கிலத்தில்:  Office Mobile 365 for iOS has officially launched for iPhone. Microsoft says that the app will stay iPhone exclusive, since iPad users can use the Office Web Apps instead. Office Mobile for iOS syncs with SkyDrive, microsoft's cloud service, to have document edits made on your iPhone show up on your Off

விண்டோஸ் 8 போனுக்கான டீம்வியூவர் மென்பொருள்

Image
டீம் விவர் - TEAM VIEWER ஒரு கம்ப்யூட்டர் லிருந்து மற்றொரு கம்ப்யூட்டரை இணைய வழியே பார்த்து இயக்கிட பயன்படும் அருமையான மென்பொருட் டீம் வியூவர். இதனை ஆங்கிலத்தில் "desktop remoter control software" என்பர். டி.வி. யை எப்படி ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகிறோமே அது போலவே ஒரு கம்ப்யூட்டரை ரிமோட்டாக மாற்றி, வேறொரு இடத்தில் இணைய இணைப்புடன் உள்ள கம்ப்யூட்டரை இயக்கிட உதவும் மென்பொருள்தான் இது.  உதாரணமாக உங்களுடைய நண்பரின் கணினியில் ஒரு குறிப்பிட்ட பணியை அல்லது சந்தேகத்தை தீர்த்து வைக்க நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடியே ரிமோட் முறையில், இந்த மென்பொருளைப் பயன்படுத்தி இணையத்தின் வழியாக அவருடைய கம்ப்யூட்டரை நீங்கள் அணுகலாம். அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த டீம் வியூவர்.  இது இப்பொழுது கம்ப்யூட்டர் க்கு மட்டுமல்ல. இணையத்தைப் பயன்படுத்து உபோயகப்படும் எந்தொவொரு சாதனத்திற்கும் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக ஸ்மார்ட்போன், டெப்லட், லேப்டாப் போன்றவற்றிற்கு. சமீபத்தில் வெளியான விண்டோஸ் 8 போன் க்கு கூட இந்த மென்பொருள் வெளியிடப்பட்டுவிட்டது.  ஒரு போனிலிருந்து மற்றொர

ஆன்லைன் போட்டோ எடிட்டர் | Online Photo Editor

Image
போட்டோக்களை எடிட் செய்திட, டிசைன் செய்திட, புதியதாக மாற்றிட என அனைத்து வேலைகளுக்கும் பயன்படும் மென்பொருள் போட்டோஷாப்.  போட்டோஷாப் பயன்படுத்திட அது பற்றிய அடிப்படை கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். எதையும் தெரியாமல் ஒரு சில கிளிக்குகளில் போட்டோஷாப் எஃபக்ட்களை கொடுக்கும் சில இணையதளங்கள் உள்ளன. அதில்  போட்டோஷாப் மென்பொருள் பற்றிய அறிவு எதுவும் இல்லாமல்.. போட்டோஷாப் மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமலேயே ஆன்லைன் மூலம் உங்களுடைய போட்டோக்களை எடிட் செய்யலாம்.  அதுபோன்றதொரு Online Photo Editor இணையதளம் தான்  Pixlr. இதில் போட்டோஷாப்பில் உள்ள வசதிகள் அனைத்தும் உள்ளன. இதில் போட்டோக்களை டிசைன் செய்வதற்கு மூன்று பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றும் உங்களுடைய போட்டோ - இமேஜ்களை டிசைன் செய்யப் பயன்படுகிறது. போட்டோவை எடிட் செய்திட Online Photo Editer என்ற இணைப்பு பயன்படுகிறது.  போட்டோ எஃபக்ட் கொடுக்க Online Photo Effect என்ற இணைப்பு பயன்படுகிறது.  வின்டேஜ் போட்டோ எஃபக்ட் கொடுக்க  Vintage Photo Effects என்ற இணைப்பு பயன்படுகிறது.  இணையதள முகவரி:    http://pixlr.com/ . 1. Online Ph

நோக்கியாவின் மலிவு விலை போன்கள்

Image
Cheap price of Nokia phones நடுத்தர வர்க்கம் விரும்பும் எளிய வகை மொபைல் போன்களை மிக குறைந்த விலையில் அளித்து வருகிறது நோக்கியா.. மொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நோக்கியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் புத்தம் புதிய மலிவு விலை நோக்கியா  போன்களை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன்.. மலிவு விலை என்றாலும் தரத்திற்கு குறைவேயில்லை.. ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலையில் கிடைக்கும் அற்புதமான வசதிகளைக் கொண்ட செல்போன்கள் இவை. கண்ணைக் கவரும் நிறம், வடிவமைப்பு என இவை ஆண்டாட்ராய், ஸ்மார்ட் போன்களையே மிஞ்சிவிடும் கவர்ச்சியைப் பெற்றுள்ளது. நோக்கியாவின் மலிவுவிலை போன்கள் இவை. குறைந்த பட்ஜெட்டில் நாமும் போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் நோக்கியா மொபைல் போன் அணிவரிசை பயன்படும் என நினைக்கிறேன். 1. Nokia Asha 200 இது 2G நெட்வொர்க், டூயல் சிம், QWERTY கீபோர்ட், TFT Display, Loudspeaker, 3.5 mm ஆடியோஜேக், 32 GB support microSD card slot , ஜி.பி.ஆர்.எஸ், ப்ளூடூத், யூ.எஸ்.பி. 2MP கேமரா, ரேடியோ, கேம்ஸ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ், ஸ்டீரியோ எஃப்.எம், Li-Ion

பேஸ்புக் வீடியோ, ஆடியோ டவுன்லோட் செய்திட மென்பொருள்

Image
மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான  பேஸ்புக் தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள், ஆடியோக்கள் நாள்தோறும் பதிவேற்றப்படுகின்றன. தினமும் பல லட்சக்கணக்கான வீடியோ/ஆடியோ வை பயனர்கள் பார்த்து கேட்டு மகிழ்கின்றனர்.  அதுபோன்று பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி பேஸ்புக்கில் இல்லை. என்றாலும் அதற்குரிய மென்பொருட்களைப் பயன்படுத்தி அவற்றை டவுன்லோட் செய்திடலாம்.  பிடித்தமான மற்றும் பயனுள்ள  வீடியோக்களை டவுன்லோட் செய்து, பிறகு நேரம் இருக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். ஒரு முறை வீடியோவை டவுன்லோட் செய்துவிடுவதால் அடுத்த முறை பார்ப்பதற்கு டேட்டா செலவாவது இல்லை. இதனால் பணமும் மிச்சம். பேஸ்புக் வீடியோ  - ஆடியோ டவுன்லோட் செய்திட Bigasoft Facebook Downloader என்ற மென்பொருள் பயன்படுகிறது. பயன்படுத்துவதும் எளிது.    பேஸ்புக்கில் உள்ள வீடியோ ஆடியோ டவுன்லோட் செய்வதற்காகவே  பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.  இந்த Bigasoft Facebook Downloade r மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்தில் உள்ள அனைத்து வகையான வீடியோக்களையும், அனைத்து வகையான ஆடியோக்களை தரவிறக்கம் செய்து, நமக்கு வேண்டிய பார்மட்டிற்கு (Format)

ஆப்பிள் அல்ட்ரா ஸ்லிம் ஐபாட் - சிறப்பம்சங்கள்

Image
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய பதிப்பு ஐபாட் டச் 16 ஜிபி ( iPod touch 16gb ultra slim ) கடந்த வியாழன் அன்று விற்பனைக்கு கொண்டு வந்தது. இது ஆப்பிளின் முந்தைய ஐபோட் டச் (32/64)விட விலையில் குறைந்தும், உருவத்தில் மெலிந்தும், எடை குறைந்தும் காணப்படுகிறது. $ 229 டாலர் விலையுள்ள இந்த புதிய ஐந்தாம் தலைமுறை ஐபாட் டச் 16 ஜிபி  4-Inch Retina டிஸ்பிளேயுடன் dual-core A5 processor உடன் வெளிவந்திருக்கிறது. இதில் முகப்பு கேமரா (Front) இல்லை என்பது மட்டுமே சிறிய குறை என்றாலும், மற்ற ஐபோட் டச் களை ஒப்பிடும்பொழுது, விலையிலும் சரி.. பயன்பாட்டிலும் சரி.. அதிக வசதிகளைக் கொண்டுள்ளது.  Image credit: Apple. அதாவது மிகக் குறைந்த எடையுடன் மிகவும் மெலிதாக (Ultra Slim) வடிவமைக்கப்பட்டுள்ளது. மியூசிக், மெசேஜஸ், வெப்சைட் மற்றும் கேம்ஸ் ஆகியவற்றிற்கு அசத்தலான காட்சியமைப்பை கொடுக்கும் 4-இன்ச் ரெட்டினா டிஸ்பிளேயை கொண்டுள்ளது. 8 மணி நேரம் வீடியோ பார்க்ககூடிய வசதி , 40 மணிநேரம் தொடர்ந்து மியூசிக் பிளேபேக் வசதியுடன் கூடிய  பவுர்புல் Dual-core A5 chip கொண்டுள்ளது. இப்புதிய ஐபாட் டச் 16 GB வாங்குபவர்களுக்கு 90 நாட்களுக்கான

விண்டோஸ் 8, ஆண்ட்ராய்ட், ஆப்பிள் - எது ஜெயிக்கும்?

ஆன்ட்ராய்ட்.. இதுதான் தற்போதைய ஸ்மார்ட்போன்களில் அதிகம் இடம் பிடித்திருக்கும் Smartphone OS. ஆண்ட்ராய்ட் என்றால் என்ன? இது எப்படி ஸ்மார்ட் போன்களில் வேலை செய்கிறது? என்ற பதிவில் மேலும் ஆண்ட்ராய்ட் குறித்த தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இதில் ஆண்ட்ராய்ட் மற்றும் அது செயல்படும் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன்.  சிறந்த வசதிகளை உடைய விண்டோஸ் 8 ஐ ஓவர் டேக் செய்து தற்பொழுது தன்னை நிலைநாட்டிக்கொண்டுள்ளது ஆண்ட்ராய்ட் சிஸ்டம் (Android System). காரணம் கூகிள்தான்.. இது கூகிளின் தயாரிப்பு என்பதால்தான். மேலும் விண்டோஸ் 8 -ல் செயல்படும் விதத்தில் அப்ளிகேஷன்களை தயாரித்து வழங்குவதில்லை என்பதை கூகிள் ஆணித்தரமாக அறிவித்ததும் ஒரு முக்கியமான காரணம். விண்டோஸ் 8 பின் தங்க என்ன காரணம்?  மைக்ரோசாப்ட் தனது தயாரிப்புகளை (Microsoft products) என்றும் அதிகமாக மக்களிடம் பிரபலப்படுத்துவதில்லை. காரணம் அதீத நம்பிக்கை.. எப்பொழுதும் தன்னுடைய தயாரிப்புகள் வென்றுவிடும் என்ற அலட்சியப் போக்கு. அதுமட்டுமல்லாமல் தனது தயாரிப்புகளினுடைய சிறப்புகளை (Specificatons) சரிவர மக்களுக்கு கொண்டுசெல்லாத்தும், அதைப்பற்றிய தேவையா