Posts

Showing posts with the label free accounting software

இலவச அக்கவுண்டிங் மென்பொருள்

Image
சிறு நிறுவனங்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்திட உதவும் இலவச மென்பொருள் Manager . இந்த அக்கவுண்ட்டிங் மேனேஜர் மென்பொருள் மூலம் நிறுவனங்களுக்குத் தேவையான  General ledger, Cash management, Bank reconciliation போன்ற அடிப்படையான கணக்கு வழக்கு நிர்வாகத்தை பணமின்றி செய்திடலாம். பல வசதிகள் உள்ளடங்கிய இந்த சாப்ட்வேரை இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திடலாம். இதில் உள்ள வசதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. General ledger Cash management Bank reconciliation Expense claims Accounts receivable Accounts payable Estimates & quotes Purchase orders Billing & invoicing Credit notes Delivery notes Sales orders Stock & inventory Time & service billing Billable expenses Fixed asset management Capital accounts Profit & lo...