Posts

Showing posts with the label duplicate file finder

டூப்ளிகேட் கோப்புகளை நீக்கிட CCleaner மென்பொருள்

Image
கம்ப்யூட்டரில் உள்ள தேவையில்லாத குக்கீஸ்கள், பிரௌசர் குக்கீகள், டெம்ப்ரரி பைல்கள், தேவையற்ற மென்பொருள்கள், ஆகியவற்றை நீக்கப் பயன்பட்ட சி கிளீனர் மென்பொருளில் தற்பொழுது கம்ப்யூட்டரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்டு உள்ள ஒரே மாதிரியான பைல்களை (Duplicate Files) நீக்கும் வசதியும் வந்துவிட்டது. டூப்ளிகேட் பைல்களை ஏன் நீக்க வேண்டும்? டூப்ளிகேட் ஃபைல்கள் கம்ப்யூட்டரில் தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதனால் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் மற்ற ஃபைல்களை சேமித்து வைக்க போதுமான இடம் ஹார்ட் டிஸ்க் - ல் கிடைக்கும். ஆயிரக்கணக்கான கோப்புகள் உள்ள கம்ப்யூட்டரில் டூப்ளிகேட் ஃபைல்களை தேடி அழிப்பது அவ்வளவு சுலபமல்ல. எனவேதான் "Duplicate File Finder" டூல் நமக்குத் தேவைப்படுகிறது. சிகீளினர் புதிய பதிப்பில் இந்த வசதி இருப்பதால் மிக எளிதாக டூப்ளிகேட் ஃபைல்களை கண்டுபிடித்து நீக்கிவிடலாம். சி கிளீனரில் டூப்ளிகேட் பைல்களை நீக்கும் முறை: முதலில் சிகிளீனர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து திறக்கவும். செய்முறை:  1. சீ கிளீனர் மென்பொருளில் Tools டேபினைக் கிளிக் செய்யவும...