Posts

Showing posts with the label apple iPhone 7 tips.

ஆப்பிள் iPhone 7 பயன்படுத்திட டிப்ஸ் !

Image
ஆப்பிள் ஐபோன் விலை அதிகம். தரம் உயர்தரம். அதிக விலை கொடுத்து வாங்கிய iPhone 7 பயன்படுத்துவதில் கூட சில சிக்கல் உண்டு. சில செட்டிங்ஸ்களை செய்வதன் மூலம் அந்த பிரச்னைகளை சுலபமாக தீர்த்திடலாம். " ஆப்பிள் ஐபோன் 7 " பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. பின்பற்றினால் Apple iPhone 7 பயன்படுத்துவது எளிது. 1. டெக்ஸ் மெனுவை போல்டாக்குல் (Make the menu text bolder) புதிய iOS இயக்க முறைத் தோற்றமானது பார்ப்பதற்கு ஓரளவிற்கு சுமாராக இருக்கும். அதை சூப்பராக மாற்ற கீழ்கண்ட செட்டிங்ஸ் செய்திடுங்கள். அப்படி செய்வதன் மூலம் System Menu மற்றும் Features களை பெரியதாக மாற்றிடலாம். ஐபோனில்,  Settings என்பதை தட்டுங்கள்.. General என்பதை தட்டுங்கள்... Accessibility என்பதை தட்டுங்கள்.. Bold Text என்பதை உயிர்ப்பியுங்கள்... அவ்வளவுதான். இப்பொழுது உங்களது ஆப்பிள் சாதனம் Restart ஆகும்.  பிறகு உங்களது ஆப்பிள் போனில் features மற்றும் text மெனுக்கள் நன்றாக தெளிவாக காட்சியளிக்கும். 2. வேண்டாத எண்களை பிளாக் செய்வது (Block phone calls frm idividual numbers) குறிப்பிட்ட போன் எண்களிலிருந்து வரும் அ...