Posts

Showing posts from June, 2016

விண்டோஸ் 8 ற்கான ஆன்ட்டி வைரஸ் புரோகிராம்கள் | Windows 8 Protection with antivirus

Image
Best Antivirus software for Windows 8 Every PC wants a Good Protection software to prevent Virus Program affection. There are plenty of antivirus software to download on internet. BUT we want only trusted 100% protection software. Here are list of best antivirus software given with explanation. you should have at least one antivirus software for you PC. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான சிறந்த ஐந்து இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆன்டி வைரஸ் மென்பொருளும் குறிப்பிட்ட சிறப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ளவை. இணையத்துடன் இணைந்திருக்கும் கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் என்பது சர்வ சாதாரணமாக இருக்கும். அவற்றிலிருந்து கம்ப்யூட்டரை பாதுகாக்க இந்த Antivirus Program கண்டிப்பக உதவும். Microsoft Security Essentials: விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது. இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் ஆகி விடும். Download Microsoft Security Essentials AVG: அனைவருக்

கம்ப்யூட்டரை வேகப்படுத்த AVG PC TuneUp மென்பொருள்

Image
உங்களுடைய கம்ப்யூட்டரை ஸ்பீடாக மாற்ற உதவுகிறது AVG PC TuneUp மென்பொருள். சில நேரங்களில் கம்ப்யூட்டரில் வேலை செய்யும்பொழுது அது ஸ்லோ ஆகிவிடும். அதற்கு காரணம் கம்ப்யூட்டரில் தேவையற்ற JUNK File கள் இருப்பதுதான். அதுபோன்ற சமயங்களில் தேவையற்ற பைல்களை நீக்கி கம்ப்யூட்டரை, முன்பு இருந்ததைவிட அதிக வேகமாக செயல்பட வைக்கிறது ஏவிஜி பிசி ட்யூன் அப். AVG PC Tune UP 2016 மென்பொருளை டவுன்லோட் செய்ய லிங்க்: Download AVG PC Tune UP 2016 Tags: Download AVG PC Tune Up Tool for Free, AVG PC Tune Up Tool 2016, PC Cleaner Avg PC Tune UP. 

இலவச டிஸ்க் பார்ட்டீசன் மென்பொருள் [40$ Value]

Image
விண்டோஸ் கம்ப்யூட்டர் டிஸ்க்கை Reformat செய்யமாமல் பார்டீசன் செய்ய பயன்படுகிறது IM-Magic Partition Resizer  மென்பொருள் . 39 டாலர் மதிப்புள்ள இந்த சாட்வேர் முற்றிலும் இலவசமாக டவுன்லோட் ( Give Away ) செய்திடலாம். இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது, இதை உங்கள் முகநூலில் பகிரவேண்டியது மட்டுமே. System Requirements: Windows 2000/ XP/ Vista/ 7/ 8 (x32/x64); Hard Disk: at least 100 MB hard drive space; CPU: at least with X86 or compatible CPU with main frequency 500 MHz; RAM: minimum 512MB system memory மேற்குறிப்பிட்ட சிஸ்டம் ரெக்யர்மெண்ட் இருந்தால் போதும். இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி நீங்கள் ஈசியாக டிஸ்க்கை பார்டீசன் செய்துகொள்ளலாம். டவுன்லோட் செய்ய லிங்க்: Download Partition Resizer 2016 குறிப்பு : இன்னும் 6 மணி நேரமே இந்த Giveaway வாய்ப்பு இருப்பதால் தேவையானவர்கள் உடனே டவுன்லோட் செய்துகொள்ளவும்.

Download Manager மென்பொருள் டவுன்லோட் செய்ய

Image
free download manager இணையத்தில் அடிக்கடி ஏதேனும் டவுன்லோட் செய்ய வேண்டியிருக்கும். அவற்றை டவுன்லோட் செய்வதில் சில பிரச்னைகள் உண்டு. இணைய இணைப்பின் வேகம், கணினி செயல்படும் தன்மை மற்றும் பிரௌசர் போன்றவைகள் சரியாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் சரியாக இருந்தாலும் கூட இயல்பிருப்பாக டவுன்லோட் செய்யும்பொழுது, டவுன்லோட் செய்யப்படும் இடைபட்ட நேரத்தில் பவர் கட் ஆனாலோ, திடீரென இன்டர்நெட் கனெக்சன் கட் ஆகி போனாலோ, மீண்டும் அந்த பைலை முதலிலிருந்துதான் டவுன்லோட் செய்ய வேண்டியதிருக்கும். இதைத்திவிர்க்க பயன்படுபவைதான் டவுன்லோட் மேனேஜர். இந்த மென்பொருள் டவுன்லோட் செய்யப்பட்ட கோப்புகளை தனது சர்வரில் சேமித்து வைக்கிறது. பாதியில் விடுபட்டு போனாலும், மீண்டும் விடுப்பட்டதிலிருந்து டவுன்லோடை தொடங்க முடியும். அதுபோன்றதொரு மென்பொருள்தான்   Free Download Manager . இம் மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free Download Manager Software Tags: Free download manager 2016, Download Manager 2016, Download Manager software for free. 

ஐபோன் டேட்டா ரெகவரி மென்பொருள்

Image
ஐபோனில் இழந்த டேட்டாக்களை ரெகவர் செய்ய பயன்படுகிறது Do Your Data Recovery மென்பொருள். 17 எம்.பி. அளவுள்ள இது ஐபோன் டிவைஸ்களில் டேட்டாக்களை ரெகவர் செய்வது மட்டுமல்லாமல், iTunes, iClouds பேக்கப் களில் இழந்த டேட்டாக்களை பெறவும் iTunes extractor ஆக பயன்படுகிறது. டூ யுவர் டேட்டா ரெகவரி மென்பொருள் பயன்பாடு: நேரடியாக ஐபோன்களில் இழந்த டேட்டாக்களை மீட்க பயன்படுகிறது.  ஐடியூன் பேக்கப்பிலிருந்த கோப்புகளை மீட்களை பயன்படுகிறது.  ஐகுளூட்ஸ் பேக்கப்பிலுள்ள இழந்த கோப்புகளை மீட்கவும் பயன்படுகிறது.  இது முற்றிலும் இலவசம்.  Recover lost data directly from iPhone, iPad, iPod touch.  Recover lost data from iTunes backup.  Recover lost data from iCloud backup. ஐபோன் டேட்டா ரெகவரி மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி:  Download iPhone data recovery Software for free Tags: iphone data recovery software 2016, free ios data recovery tool, icloud data recovery software, itune data recovery software for free.