Posts

Showing posts from November, 2014

கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்

Image
முதலில் டிஜிட்டல் சாதனங்கள் என்றால் என்பதை தெரிந்துகொள்வோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்றவைகள் அனைத்துமே டிஜிட்டல் சாதனங்கள் தான். இவைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்பதைப் பார்ப்போம். உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறம் இதுபோன்ற சாதனங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அவைகள் விரைவில் பழுதடையா வண்ணம் பாதுகாக்க முடியும். பல நேரங்களில் டிஜிட்டல் சாதனங்களின் பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அவ்வப்பொழுது கண்ணை கவரும் விதத்தில் உள்ள சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்கின்றனர். அவற்றின் பயன் அதிகமாக இருக்காத நிலையிலும் தொடந்து அவைகள் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் இடம்பெற்றுவிடுகின்றன. இதுபோன்ற தேவையில்லாத புரோகிராம்கள் கம்ப்யூட்டர் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மேலாக அதிகமாகிவிடும் நிலையில் அந்த டிஜிட்டல் சாதனங்கள் இயக்கத் தன்மையில் வேகம் குறைகிறது. ஒரு வண்டியில் அது தாங்கும் அளவிற்கு மட்டுமே பாரம் ஏற்ற வேண்டும். இல்லையெனில் அந்த வண்டியின் வேகம் குறையதொடங்கும். சில நேரங்களில் அவை பேலன்ஸ் செய்ய முடியாமல் கவிழ்ந்து விபத்து ஏற்படும். அதுபோலதான் ட

DXO OPTICS PRO 8 இமேஜ் எடிட்டிங் மென்பொருள் இலவசம் !

Image
அப்டேட்: இப்பொழுது இந்த Offer முடிவடைந்துவிட்டது.  12 ஆயிரம் ரூபாய் இமேஜ் எடிட்டிங் மென்பொருள்  ஆக்டிவேஷன் கோடுடன் இலவசமாக கிடைக்கிறது.  DXO OPTICS PRO 8  என்ற இந்த மென்பொருள் ஒரு முழுமையான இமேஜ் எடிட்டிங் மென்பொருள் ஆகும். போட்டோ கிராபி செய்பவர்கள் மற்றும் இமேஜ் எடிட்டிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது பயன்படும். 200 டாலர் விலை மதிப்புள்ள இந்த மென்பொருளை தற்பொழுது இலவசமாக டவுன்லோட் செய்யும் வசதியை கொடுத்துள்ளனர்.  இந்த வாய்ப்பு அடுத்த மாதம் ஜனவரி 31 வரை மட்டும்தான். தேவைப்படுபவர்கள் அதற்குள்ளாக இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து, அவர்கள் கொடுக்கும் Activation Key - ஐப் பயன்படுத்தி ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். தரவிறக்கம் செய்ய சுட்டி: Download DXO OPTICS PRO 8   மென்பொருள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு தமிழில் புகைப்படக்கலை - என்ற வலைப்பதிவில் தெரிந்துகொள்ளலாம். Tags: Free software, image editing software, Ilavasa menporual

கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய 7 முக்கிய மென்பொருட்கள்

Image
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் பயன்படும் 7 முக்கிய மென்பொருட்கள் இங்கு பட்டியலிட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு மென்பொருளும் முக்கியமானவை. 1. Capture Software கம்ப்யூட்டர் திரையில் நிகழுபவற்றைப் வீடியாவாக ரெக்கார்ட் செய்ய பயன்படும் மென்பொருள் Capture Software. கூகிள் தேடலில் Screen Capture Software என தேடினால் உங்களுக்குத் தேவையான கேப்சர் மென்பொருட்கள் கிடைக்கும். ஒரு எளிமையான கேப்சர் மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி: APowerSoft Screen Catpture Software 7 அடிப்படை மென்பொருட்கள் 2. Splitter and Joiner கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பிரிக்கவும் சேர்க்கவும் பயன்படும் மென்பொருள் File Splitter and Joiner . கூகிள் தேடு  தளத்தில் File Splitter and joiner எனத் தேடினால் தேவையான மென்பொருட்கள் கிடைக்கும். மேலும் இந்த இணைய முகவரியில் SPLITTER MENPORULGAL டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. 3. e-Kalappai தமிழில் தட்டச்சிட இது ஒரு சிறந்த மென்பொருள் இ-கலப்பை . இகலப்பை மென்பொருளை பயன்படுத்தி, இணையத்தில் பயன்படுத்தக்கூடிய யுனிக்கோட் தமிழ் எழுத்துகளை பெறலாம். இ-கலப்பை டவுன்லோட் செய்ய சுட்டி: Download Tam