DXO OPTICS PRO 8 இமேஜ் எடிட்டிங் மென்பொருள் இலவசம் !
அப்டேட்: இப்பொழுது இந்த Offer முடிவடைந்துவிட்டது. 
12 ஆயிரம் ரூபாய் இமேஜ் எடிட்டிங் மென்பொருள் ஆக்டிவேஷன் கோடுடன் இலவசமாக கிடைக்கிறது. DXO OPTICS PRO 8 என்ற இந்த மென்பொருள் ஒரு முழுமையான இமேஜ் எடிட்டிங் மென்பொருள் ஆகும். போட்டோ கிராபி செய்பவர்கள் மற்றும் இமேஜ் எடிட்டிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது பயன்படும்.
200 டாலர் விலை மதிப்புள்ள இந்த மென்பொருளை தற்பொழுது இலவசமாக டவுன்லோட் செய்யும் வசதியை கொடுத்துள்ளனர். இந்த வாய்ப்பு அடுத்த மாதம் ஜனவரி 31 வரை மட்டும்தான். தேவைப்படுபவர்கள் அதற்குள்ளாக இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து, அவர்கள் கொடுக்கும் Activation Key - ஐப் பயன்படுத்தி ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.
தரவிறக்கம் செய்ய சுட்டி:
Download DXO OPTICS PRO 8
மென்பொருள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு தமிழில் புகைப்படக்கலை - என்ற வலைப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Tags: Free software, image editing software, Ilavasa menporual

எனக்கு. பயனுள்ள தகவல் மிக்க நன்றி
ReplyDeleteIppavum iruka???
ReplyDelete