Posts

Showing posts from January, 2015

பாஸ்வேர்ட்களை திருட உதவும் Key-logging புரோகிராம்களை தடுக்க

Image
கீ லாகிங் என்றால் என்ன?  கீலாகிங் என்பது இணைய திருடர்களால் நிரலாக்கப்பட்ட ஒரு மென்பொருள். இந்த மென்பொருளை உங்களுக்குத் தெரியாமல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தால், அது நீங்கள் உள்ளிடும் பாஸ்வேர்ட்கள் அனைத்தையும் அப்படியே அந்த மென்பொருள்/புரோகிராமை நிறுவியவருக்கு மின்னஞ்சலாக அனுப்பிவிடும். கீ லாகிங் முறையில் திருடபடும் பாஸ்வேர்ட்கள் 1. இமெயில் பாஸ்வேர்ட், 2. பேங்க் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் 3. இணையதளங்களில் உள்ள படிவங்களில் நிரப்படும் தகவல்கள் அனைத்தும். அதாவது இன்டர்நெட்டில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள், யூசர் நேம்கள் போன்றவற்றை அப்படியே தன்னுள் பதிந்துகொண்டு, அவற்றை கீலாகிங் புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்தவருக்கு மின்னஞ்சலாக அனுப்பி விடும். கீ லாகிங் தடுப்பது எப்படி? கம்ப்யூட்டரில் கீ-லாகிங் நிரல் செயல்படுகிறதா என எப்படி கண்டுபிடிப்பது? கீலாகர் புரோகிராம் கம்ப்யூட்டரில் செயல்பட்டு கொண்டிருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம். 1. CTR+ALT+DEL கீகளை ஒரே சமயத்தில் அழுத்தி TASK MANGER செல்லவும். அங்கு கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு தொடர்ப்பபில்லாத புதிய