Posts

Showing posts with the label air keyboard

கம்ப்யூட்டர் கீபோர்ட் டெக்னாலஜி !

Image
கணினி புது நுட்பம் கம்ப்யூட்டரில் தரவுகள் உள்ளீடு செய்வதற்கு மிக அவசியம் கீபோர்ட் . வழக்கமான கீபோர்டில் அல்ப்பெட்டிக் (Alphabet) மற்றும் நியூமரிக் (Numeric) விசைகள் மற்றும் முக்கியமான குறியீடுகள் இருந்தன. தொழில்நுட்பம் வளர வளர கீபோர்டில் பல்வேறு நுட்பங்கள் புகுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.  அவ்வாறு வெளிவந்துள்ள பல விதமான கீபோர்ட்கள் (Keyboards) மற்றும் அதில் உள்ள  சிறப்பு வசதிகள் என்னென்ன? என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். நீரில் நனைந்தாலும் பயன்படும் கீபோர்ட், பேப்பரைப் போல சுருட்டி கையோடு எடுத்துச்செல்லும் வகையிலமைந்த கீபோர்ட் (Smart Key Board) என பலவகை கீபோர்ட்கள் வெளிந்துள்ளது. தற்பொழுது வந்துள்ள தொடுதிரை தொழில்நுட்பத்தின் பயனாக, திரையில் உள்ள எழுத்துக்களை தொடுவதன் மூலம் உள்ளீடுகளை (input) கொடுக்க முடியும். இந்த வசதியின் மூலம் மிக விரைவாக தட்டச்சிடுவது சாத்தியமாகியுள்ளது.  இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக வெற்றிடத்தில் கை விரல்களை அசைப்பதன் மூலம் திரையில் தேவையான இன்புட் கொடுக்க முடியும். DexType என்ற இப்புதிய தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்...