Posts

Showing posts with the label battery saver

ஆன்ட்ராய்ட் பேட்டரி சேவர் ஆப் !

Image
உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் அடிக்கடி பேட்டரி காலியாகிவிடுகிறதா? முக்கியமான நேரங்களில் Low Battery செய்தியைக் காட்டி உங்களை எரிச்சலடையச் செய்கிறதா? இப்பிரச்னைக்கு நீங்கள் தீர்வு தேடி அலைந்துகொண்டிருக்கிறீர்கள். அப்படியெனில் இப்பதிவு உங்களுக்குத்தான்.. தொடரந்து படியுங்கள்.... உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் வீணாகும் பேட்டரி மின்சக்தியை கட்டுப்படுத்தி, சேமித்து நீண்ட நேரம் நீங்கள் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்த உதவுகிறது Battery Doctor என்ற அப்ளிகேஷன். நீங்கள் நாள் முழுக்க ஆண்ட்ராய்ட் போனை பயன்படுத்துபவர்கள் எனில் கட்டாயம் உங்கள் போனில் இந்த அப்ளிகேஷன் இடம்பெற வேண்டும். இது முற்றிலும் இலவசமானதுதான். அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய செல்ல வேண்டிய இணைப்புச்சுட்டி: Download Battery Doctor Battery doctor மென்பொருளின் சிறப்புகள்: இது one tap power saving முறையில் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் பேட்டரி சக்தியை சேமிக்கிறது. இதற்கு நீங்கள் இதனை ஒருமுறை கிளிக் செய்தால் போதுமானது. ஆண்ட்ராய்ட் சாதனத்தில் உள்ள பேட்டரி சக்தியின் அளவைப் பொறுத்து இன்னும் எவ்வளவு நேரம் ஆண்ட்ராய்ட் போன் இயங...