Posts

Showing posts with the label Free Media Player

புதிய மேம்படுத்தப்பட்ட மீடியா பிளேயர்கள் உங்களுக்காக..!!!Latest version of media players

Image
மீடியா பிளேயர் என்றால் உடனடியாக நமக்கு நினைவுக்கு வருவது விண்டோஸ் மீடியா பிளேயர்தான். அது மட்டும்தான் மீடியா பிளேயரா? இன்று இணையத்தில் ஆயிரக்கணக்கான மீடியா பிளேயர்கள் (Media Player) கிடைக்கின்றன. அவற்றில் ஒரு சில முக்கியமான , அதே சமயம் யாரும் அதிகம் அறிந்திராத மென்பொருட்களை அறிய தருவதில் எமக்கு மகிழ்ச்சி. அந்த வகையில் முதலில் இடம்பெறும் மீடியா பிளேயர் MPCSTAR Player MPCSTAR Player இம்மென்பொருள் முற்றிலும் இலவசமே..! இது அனைத்து வகை கோப்புகளையும் கையாளும் திறன் கொண்டது. இணையத்தில் MP3 பாடல்களைக் கேட்கும்போது பாடல்வரிகளையும் காட்டும் திறன். இம்மென்பொருளுக்கான ( MPCStar Media Player )தரவிறக்கச் சுட்டி  இம்மென்பொருளைப்பற்றி மேலதிக விபரங்கள் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.  இலவச மீடியா பிளேயர் Daum Pot Player Daum PotPlayer இம்மென்பொருள் அனைத்துவித கோப்புகளையும் ஆதரிக்கிறது(support). இம்மென்பொருளை தரவிறக்க இங்கு செல்லவும். மென்பொருளைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற இங்கு செல்லவும்.  இலவச மீடியா பிளேயர்  இலவச மென்பொருள் DA Player Digiarty (DA)palyer இது ஒரு ம...