Posts

Showing posts from January, 2018

கணிப்பொறி மென்பொருள் - ஓர் எளிய விளக்கம் !

Image
மென்பொருள்/கணினி மென்பொருள் / கணிப்பொறி மென்பொருள் [Computer Software]  மென்பொருள் என்பது கம்ப்யூட்டர் மட்டும் படிக்கவும் எழுதவும்  கூடிய மொழியில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தரவுகளின் தொகுப்பாகும்.  இந்த சொற்பதம் வன்பொருள் (Hardware) (உடலியில் சாதனங்கள்) என்பதற்கு எதிர்பதமாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டது. அதாவது கண்ணுக்கு புலனாகதது என்பதை குறிக்கிறது. மென்பொருள் வகைகள் - Variety of Menporul கணினியின் பயன்படும் விதம் அடிப்படையில் இதை மூன்று வகையாக பிரிக்கின்றனர். 1. அமைப்பு மென்பொருள் 2. நிரலாக்க மென்பொருள் (Program Software) 3. பயன்பாட்டு மென்பொருள். அமைப்பு மென்பொருள்: இது கணிப்பொறியில் உள்ள வன்பொருளையும், அதன் அமைப்பையும் செயல்படுத்த உதவுகிறது. அமைப்பு மென்பொருள் அமைப்பு மென்பொருள் கணிப்பொறி வன்பொருளையும் கணிப்பொறி அமைப்பையும் செயல்படுத்த உதவுகிறது. இது பின்வரும் இணைகளை உள்ளடக்கியிருக்கிறது: சாதன இயக்கிகள் இயங்கு தளம் சர்வர்கள் பயனீடுகள் விண்டோ சிஸ்டம்ஸ் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட கணினியின் விவரங்கள் தொடர்ந்து சிக்கலானதாகவே இருப்பதிலிருந்து பயன்பாடுகள் நிரலாக்குநருக்கான சுமைய

GNU Operating System - Free Software Download

Image
GNU Software GNU is an operating system which is 100% free software. It was launched in 1983 by Richard Stallman (rms) and has been developed by many people working together for the sake of freedom of all software users to control their computing. Technically, GNU is generally like Unix. But unlike Unix, GNU gives its users freedom. The GNU system contains all of the official GNU software packages (which are listed below), and also includes non-GNU free software, notably TeX and the X Window System. Also, the GNU system is not a single static set of programs; users and distributors may select different packages according to their needs and desires. The result is still a variant of the GNU system. If you're looking for a whole system to install, see our list of GNU/Linux distributions which are entirely free software. To look for individual free software packages, both GNU and non-GNU, please see the Free Software Directory: a categorized, searchable database of free software. The D

Apple shows what's coming in iOS 11.3: battery control and more Animojis

Image
Apple gave a sneak peek at its next iPhone operating system update and it features more Animojis (for owners of iPhone X) -- and for almost everyone, a much-discussed option to turn off a slowdown feature for older batteries.  Version 11.3 of the iOS software that Apple previewed Wednesday introduces a dragon, bear, skull and lion, as four additional Animoji characters -- the animated emojis that take over your voice and mirror your facial expressions -- bringing the grand total to 16. But iOS 11.3 addresses a very different, and for many users, more important consideration, by adding a power management tool that clues you in when the iPhone’s battery is about to poop out. It also gives you the ability to turn off a feature that slows down the phone when the battery reaches critical status, which Apple put in place to prevent the device from unexpectedly shutting down. Continue reading

These 10 sites allow legal and free software download

Image
Software can be expensive; very often a single-copylicense can cost much more than what you paid for your computer. Thankfully, there are bona fide internet resources from where you can get free and legal software that meet your needs. If you have bought a new computer, Ninite is a one-stop shop that allows you to install a whole bunch of utilities and tools in a single swoop. On its main page, you will find over 80 titlesin categories such a web browsers, media players, photo imagers, office productivity suites, security tools, and utilities. Select whatever software you want, and Ninite creates a single installation file which you will  Continue Reading

கம்ப்யூட்டரை வேகபடுத்திட பயன்மிகு குறிப்புகள்

Image
You can do speed up your computer 99% faster that following the 5 steps. Finally You will get a faster computer as well. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு அவ்வப்பொழுது வரும் மிக முக்கியமான பிரச்னை கம்ப்யூட்டர் திடீர் என ஸ்லோ ஆகிவிடுவதுதான். அதுபோன்ற நிலையில் என்னதான் வேகமாக செயல்பட்டாலும், கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்காது.  விரைவாக பணி புரிவதற்கு ஒத்துழைக்காமல் கம்ப்யூட்டர் அடம் பிடிக்கும்.. அப்பொழுது ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே இருக்காது. சரி, அதுபோன்ற திடீரென உங்கள் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆனால் என்ன செய்வது?  இதோ அதற்கான சில டிப்ஸ்கள். கம்ப்யூட்டர் வேகமாக செயல்பட 5 டிப்ஸ் செய்து கொண்டிருக்கும் வேலையை சேமித்துவிட்டு, ஓப்பன் செய்த அனைத்து புரோகிராம்களையும் மூட வேண்டும். அப்படி மூட முடியவில்லை என்றால்  CTRL+ALT+DELETE அழுத்தி "Task Manager" உயிர்ப்பிக்க வேண்டும். அல்லது டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து Task Manager கிளிக் செய்திட வேண்டும். டாஸ்க்மேனேஜர் கிளிக் செய்து வரும் விண்டோவில் Application டேபிள் உள்ள புரோகிராம்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்து End Task கொடுத்து மூடலாம். பிறகு

ஸ்மார்ட்போன்களுக்கான கண்காணிப்பு செயலி !

Image
Spy Phone App is the next generation of smartphone surveillance software. This mobile tracker application records the incoming and outgoing phone calls, sms and surroundings. It tracks gps locations, the browser activity and messages from applications like Whatsapp, Facebook, Viber, Skype and Line. With the free trial that we offer, you can also test the application. ஸ்பை ஆப் ? அப்படி என்றால் என்ன? இது கூட சிலருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சர்யம்தான். அது தான் கண்காணிப்பு செயலி. இதை ஆங்கிலத்தில் Spy App என்கிறோம். மனிதர்களை கண்காணிப்பது போல ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களை அவர்களின் போனில் இந்த App Install செய்து, போனில் அவர்களது செயல்பாடுகளை கண்காணிப்பது ஆகும். குழந்தைகள், அலுவலக பணியாளர்கள், நண்பர்கள் என ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் செயல்பாடுகளை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். குறிப்பாக  அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், வீட்டு பிள்ளைகள் ஆகியோரின் செல்போன் செயல்பாடுகளை அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளலாம். இது என்ன செய்யும்? உங்கள் ஆன்ட்ராய்ட்டு போன் அல்லது ஐபோனிற

ஆன்ராய்ட் போனின் அபரித வளர்ச்சி !

Image
இன்று "ஸ்மார்ட்போன்" என்று எடுத்துக் கொண்டால் அது "ஆன்ட்ராய்ட்" ஸ்மார்ட்போன் தான். அந்தளவிற்கு அனைவரின் கையிலும் இடம்பெற்று விட்டது. அதில் கொடுக்கப்படும் வசதிகள் மக்களை கவர்ந்துள்ளதால் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.  அப்படி என்னதான் அதில் உள்ளது?  மனிதர்களுக்குத் தேவைப்படும் அன்றாட அவசிய தேவைகள் முதல் பொழுதுபோக்கிற்கு உதவும் ஆப்கள் வரை பல லட்சக்கணக்கான ஆப்கள் உருவாக்கப்பட்டு, ஆன்ட்ராய்டில் போனில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Weather, Health Report, Games, Internet என அனைவரையும் ஆன்ட்ராய்ட் போனிலேயே 24 மணி நேரமும் செலவழிக்கும்படியான அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. சற்றேறக்குறைய ஒரு மினி கம்ப்யூட்டரின் செயல்பாடுகளை மிக ஸ்மார்ட்டாக செய்கிறது. அதில் பயன்படுத்தப்படும் ஆப்கள் பற்றிய  INFOGRAPHIC இது. இதில் இயற்கை சீற்றங்களை முன்னறிவிப்பு செய்யக்கூடிய ஆப் பற்றி விளக்கமாக "InfoGraph" செய்திருக்கிறார்கள். மனிதன் இதயம் பற்றிய தகவல் தரும் "Heart Tracking" செயலி, முகத்தை ஸ்கேன் செய்து துல்லியமாக அடையாளம் சொல்லும் Person Detector ஆப் போன்றவை அபரிதமானவை. The future

3 Best Mobile App for Converting Voice to Text

Image
1. Dragon Dictation   This app has only one button. Simply tap it and start talking. Dragon Dictation handles the rest. The text appears after you finish dictating, so it might take a little getting used to. But once you get the rhythm, you can process lengthy emails and other documents with a high degree of accuracy in one of 30 different languages or dialects. Once the app has transcribed your speech, you can send it out via email or copy and paste to another application. You can also post directly to Facebook and Twitter, or save your text to use later on. Best of all, the app is free for the iPhone and iPad but it does require a network connection to work. 2. Evernote for Android   Evernote was designed to help you keep track of ideas and inspirations. You always could use the app to record audio notes such as lectures or meetings, but now it also allows you to turn those audiofiles into text. Unlike Dragon Dictation, Evernote saves both the audio and the text file together so you

கற்றலை எளிமையாக்கும் ப்ளாக்போர்டு மென்பொருள்

Image
ப்ளாக்போர்டு மென்பொருள்: கல்வி கற்றலையும், கற்பித்தலையும் எளிமையாக்க உருவாக்கப்பட்டுள்ளது ‘ப்ளாக் போர்டு’ என்ற மென்பொருள். இந்த மென்பொருள் தற்பொழுது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுகுறித்த விழா ஒன்றில் அமெரிக்காவின் ப்ளாக் போர்டு நிறுவன நிர்வாகிகள் தங்களின் மென்பொருள் குறித்து விளக்கினர். மாணவர்கள் எளிதில் கற்கவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தலிலும் இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும் என ப்ளாக் போர்டு நிறுவனத்தின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் கூறினார். பிளாக் போர்டு என்பது அமெரிக்க நாட்டை சார்ந்த ஓர் கல்வி மென்பொருள் நிறுவனம். இது 1997 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இது முக்கியமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடி கல்வி கற்றுக் கொள்ளமுடியும். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 110 மில்லியன் மாணவர்கள் இந்த பிளாக் போர்ட் software மூலம் பயன் அடைந்து வருகின்றனர். இது முதல் முறையாக இந்தியாவில் செய்யப்படுகிறது. இந்த அறிமுக விழா சென்னையில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் பிளாக் போர்டு சா

Best Android Phone Under 15000 Rupees

Image
Looking to buy the best mobile under 15000 ? There are many options for you to pick from. The budget smartphone under 15000 segment caters to a wide range of customers. These best android phones under 15,000 are not just well-priced, but some of them can even perform as good as flagship smartphones. The list is limited to the phones that we have actually reviewed, so that every phone is put through the same stringent rubric, and with a couple of exceptions that are just a little bit older, the phones mentioned here are all less than a year old, which matters because of how quickly phones get outdated in this price range. Here are our top picks for best mobiles under Rs. 15,000 in no particular order. Tags:Best Mobiles Under Rs. 15000 in India, 4G Mobiles Under 15000, Best Smartphones under Rs 15,000, Best 5 Android Smartphones Under Rs 15,000, Top 5 Best Android Smartphones Under 15,000 Rs, Top 10 Best Smartphones Under 15000 Rs In India . Tags: Best Smartphone, Best Smartphone under 1

ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த ஸ்மார்ட்போன்

Image
The OnePlus 5T is a smartphone designed and made by OnePlus. It was announced on 16 November 2017 and first went on sale on 21 November, as the successor to the OnePlus 5. விற்பனைக்கு வந்த ஐந்தே நிமிடத்தில் மள மளவென விற்றுத் தீர்ந்திருக்கிறது ஒரு ஸ்மார்ட்போன். அது எது தெரியுமா? OnePlus 5T. இதுதான் விற்பனைக்கு வந்த 5 நிமிடத்தில் விற்று சாதனை புரிந்துள்ளது. சீன நிறுவனத்தின் தயாரிப்பான இந்த ஸ்மார்ட்போன்தான் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வந்த அடுத்த ஐந்து நிமிடத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டதாம். Features of OnePlus 5T Smartphone அப்படி அதிலென்னா விஷேசங்கள் இருக்கு? பார்ப்போமா? 20 மெகா பிக்சல் கொண்ட கேமிரா மிக குறைந்த வெளிச்சத்தில் தெளிவான படம் எடுக்கும் வசதி - இன்டெலிஜண்ட் பிக்சல் தொழில்நுட்பம் சூரிய வெளிச்சத்திலும் தெளிவாக பார்க்க கூடிய " சன்லைட் டிஸ்பிளே " அதி விரைவாக சார்ஜ் ஏற்றக்கூடிய வசதி - அரை மணி நேரம் ஏற்றினால் நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.  மொபைலை பார்ப்பதன் மூலம் திறக்கும் வசதி - பேஸ் அன்லாக் துரித கதியில் வீடியோ கேம் விளையாட - ஸ்னாப்டிராகன் பிராசசர் இப்படி தனிப்பட்

யூடியூப் மூலம் கோடீஸ்வரன் ஆகலாம். எப்படி தெரியுமா?

Image
யூடியூப் மூலம் கோடீஸ்வரன் ஆக முடியும். ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மைதான். யூடியூப் வீடியோவை பதிவேற்றுவதன் மூலம் அந்த சாதனையை செய்திருக்கிறார்கள் சிலர். அவர்களை YOUTUBE STARS என அழைக்கிறார்கள். யூடியூப் நட்சத்திரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யூடியூப் கோடீஸ்வரர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய கோடீஸ்வரர்களின் பட்டியலைப் புகழ்பெற்ற பத்திரிகையான போர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் ஓர் இளைஞர்தான். டான் மிடில்டன் எனும் அந்த இளைஞருக்கு 26 வயது. கடந்த ஆண்டில் அவரது வருமானம் மட்டும் 12.3 மில்லியன் பவுண்ட் (சுமார் 106 கோடி ரூபாய்) என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. இவ்வளவு பணமா என மலைக்காதீர்கள். வாலிபர் டான் இதை எப்படிச் சம்பாதித்தார் எனத் தெரிந்தால், இன்னும் மலைப்பாக இருக்கும். இந்தத் தொகை அனைத்தையும் அவர் வீடியோ கேம் விளையாடி சாம்பாதித்திருக்கிறார். வீடியோ கேம் விளையாடுவதன் மூலம் பொழுதைப் போக்கலாம், எப்படிப் பணம் சம்பாதிக்க முடியும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், வீடியோ கேம் விளையாடுதைத் தொழிலாகக் கொண்ட ஒரு பிரிவினர் இருக்கிற

The most effective app for finding missing phones.

Image
NQ Easy Finder: The most effective app for finding missing phones.  Locate and track your lost phone and protect your privacy with NQ Mobile Easy Finder (NQEF)!  Mobile Finder Score is the highlight of Easy Finder. It provides a score to evaluate the probability of finding the lost phone. The higher the score is, the more probability you can find your phone.  “Smart Finder” will automatically locate the lost phone and stealthily take a mug shot of thief.  “Track My Phone” can fully help user track the thief’s route.  The attentive function of “Wipe My Data” can prevent privacy leakage in time. Download and install NQ Mobile Easy Finder today. NQ Mobile finds your phone so your private data is secure. Find The App Here Main Features:  MOBILE FINDER SCORE  Systematically analyze and evaluate the probability of finding missing phones. Turning on Smart Finder Protection will increase the probability of finding missing phones. SMART FINDER Automatically locate the phone and take a mug shot

IObit - மால்வேர் ஃபைட்டர் மென்பொருள்

Image
IObit Malware fighter protects  computer from malware programming attacks. it is useful program for every PC users and mobile users. மல்வேர் ஃபைட்டர் மென்பொருள் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு இதை தெரிந்துகொள்வோம். இயற்கையில் ஒரு சீற்றம் ஏற்பட்டால், அது குறித்த செய்திகளை அறிந்துகொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு பெரிய விபத்து போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் இயற்கையாகவே அது பற்றிய தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். மலேசிய விமானம் காணமல் போனபோது, அதை வைத்து ஹேக்கர்கள் சில சதி செய்தார்கள். அது என்ன தெரியுமா? காணாமல் போன மலேசிய விமானம் பெர்முடா முக்கோணப் பகுதியில் விழுந்ததுள்ளதாகவும், அதில் பயணித்த அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர் எனவும் ஒரு வீடியோ லிங்கை அனுப்பி இருந்தார்கள். அதை கிளிக் செய்தவுடன் உங்களைப் பற்றிய விபரங்களை பதிவிடுங்கள், அதன் பிறகே வீடியோ ப்ளே ஆகும் என கண்டிசன் போட்டிருந்தார்கள். பல ஆயிரக்கணக்கோர் வீடியோவை பார்க்கும் ஆர்வத்தில் விபரங்களை கொடுத்துவிட்டனர். அதன் பிறகு நடந்தது என்ன தெரியுமா? அவர்கள் இணையத்தில் பதிவு செய்யும் அனைத்து தக

டிவிடி/ப்ளூ-ரே பிராசசிங் அப்ளிகேஷன்

Image
DVDFab 10 என்பது டிவிடி/புளூரே வீடியோ பிராசசிங் அப்ளிகேஷன். இதன் மூலம் DVD/BluRay இருப்பவற்றை கம்ப்யூட்டர் அல்லது வேறு ஒரு வெற்று டிஸ்க்கில் பதிக்க முடியும்.  டிவிடி கிரியேட் செய்ய முடியும். புளூரே கிரியேட் செய்ய முடியும். ஃபைல் டிரான்ஸ்பர் செய்ய முடியும். மேலும் வீடியோக்களை வேறு ஒரு பார்மட்டிற்கு கன்வர்ட் செய்திட முடியும். ப்ளூரே டூ டிவிடியாக மாற்றிட முடியும். மேலும் சில கூடுதல் வசதிகள் இதில் உண்டு... Windows 8/7/Vista/XP(32/64 bit) இயங்குதளங்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இது செயல்படும். இலவசமாக கிடைக்கும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி: Download DVD FAB 10 DVDFab 10 is a DVD/Blu-ray/video processing application. The application allows you to copy any DVD/Blu-ray disc to a computer HDD and then burn it to blank media, or convert it to a variety of video files to be played on either a computer, portable devices or other compatible display. DVDFab 10 is an integrated shareware package that includes DVDFab DVD Copy, DVDFab DVD Ripper, DVDFab Blu-ray Copy, DVDFab Blu-ray Ripper, DVDFab