Posts

Showing posts with the label top 10 security apps

இந்த ஆப் மட்டும் இருந்தால் உங்களுடைய போன் பாதுகாப்பாக இருக்கும் !

Image
இணையம் பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனத்திற்கும் கட்டாயம் பாதுகாப்பு அப்ளிகேஷன்கள் தேவைப்படுகிறது. அதுவும் உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் போனிற்கு பாதுகாப்பு கட்டாயம் தேவைப்படுகிறது.  இணையத்தின் வழி ஊடுருவும் "மால்சியஸ்" "வைரஸ்" போன்ற கேடுதரும் புரோகிராம்களால் அவைகள் சரி வர இயங்காமல் போகலாம். முக்கியமான தகவல்கள் அதிலிருந்து திருடபடலாம். இதுபோன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களை கண்டறிந்து நீக்குவதற்கு " Android Security Apps " கள் நிறைய உண்டு. அவற்றில் மிக முக்கியமான "டாப் 10" ஆன்ட்ராய்ட் மொபைல் " செக்யூரிட்டி ஆப்ஸ்கள் " இங்கு வழங்கப்பட்டுள்ளன. 1. Systweak Anti-Malware App: யூசர் ப்ரண்ட்லி அப்ளிகேஷனான 'சிஸ்ட்வீக் ஆன்ட்டி மால்வேர்' ஆன்ட்ராய்ட் போன், டேப்ளட் போன்ற சாதனங்களுக்கு மால்வேர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளித்து அவற்றை நீக்குகிறது. எனவே "Malware" பற்றி இனி அதிகம் கவலைகொள்ள தேவையில்லை. இதில் உள்ள "Real Time Protection" மால்வேர் தாக்குதலுக்கு எதிராக செயல்பட்டு அவற்றை நீக்கி, பயனர்களுக்கு மக...