Posts

Showing posts with the label MAKE MONEY ONLINE

YouTube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

Image
யூடியூப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. கூகிள் வழங்கும் இலவச வீடியோ சேவை இணையதளம்தான் யூடீடூப். பல மில்லியன் வீடியோக்கள் அதில் பதிவேற்றப்பட்டுள்ளது. தினந்தோறும் பல லட்சக் கணக்கான புதிய வீடியோக்கள் அதில் பதிவேற்றம் செய்யபடுகிறது. அவ்வாறு பதிவேற்றம் செய்திடும் வீடியோக்களை உலகின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் பார்வையிட முடியும். அவ்வாறு அதிக நபர்களால் பார்க்கப்படும் வீடியோ, Trending ஆகி, மிக பிரபலமாகிவிடும். அவ்வாறு பதியப்படும் வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதியை யூடியூப் கொண்டுள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் கணக்குத் துவங்கி, வீடியோ அப்லோட் செய்திடலாம். அதுபோல நீங்களும் யூட்யூப்பில் வீடியோ பதிவேற்றி அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது சுலபம். தேவை ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் மற்றும் பயனுள்ள, பொழுதுபோக்கு அம்சம் நிறைய வீடியோக்கள். YouTube ல் வீடியோ சேனல் ஒன்றினை உருவாக்கிட வேண்டுமென்றால் கட்டாயம் ஜிமெயில் - இமெயில் உங்களிடத்தில் இருந்திட வேண்டும். உங்களிடத்தில் ஜிமெயில் அக்கவுண்ட் இல்லையென்றால், அதை எப்படி உருவாக்குவது என தெரிந்துகொள்ள இந்த...

தமிழ் வலைப் பூக்களிலும் வருமானம் ஈட்டலாம்

Image
வணக்கம் அன்பு நெஞ்சங்களே...! தமிழ் எங்கள் மூச்சு.. தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் உயிர் என்பன போன்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டே காலமெல்லாம் அரசியல் நடத்தி, அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளைப் போன்றதொரு செயல் இதுவல்ல.. தமிழ்தளங்களுக்கு விளம்பரங்களைப் பெற்றுத் தரும் ஒரு அரிய வாய்ப்பை செய்து தர முனைந்திருக்கும் தளத்தைப் பற்றியதொரு பதிவு இது. பெரும்பாலான தமிழ்த்தளங்களுக்கு Google உட்பட முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் (ad sense)கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான். இந்த சூழ்நிலைகளைத் தவிர்த்து நன்றாக எழுதக்கூடிய பதிவர்களின் வலையில் விளம்பரங்களை வெளியிட்டு, அதன்மூலம் வருவாயை ஈட்டக்கூடிய வழிமுறைகளை செய்து தருகிறது இந்த தளம்.. மக்கள் சந்தை.காம். இந்ததளத்தைப் பற்றிய பதிவுகள் ஒன்றிரண்டு இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை பதிவர் திருவிழாவில் (Chennai bloggers meeting) இந்த தளத்தின் நிறுவனர் அதில் உரையாற்றுகிறார். எப்படி தமிழ் வலைப்பதிவுகளுக்கு விளம்பரங்களைக் கொடுத்து, அதற்கான வருவாயை பெற்றுத் தருவது என்பது குறித்த விளக்க உரை அவ்விழாவில் இடம்பெறப்போகிறது.. பதிவ...

PTC தளங்கள் பற்றிய ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்.

Image
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க என்று பல பி.டி.சி. தளங்கள் உள்ளது. இந்த P.T.C இவர்கள் நேரடியாக நமக்கு பணத்தை அளிப்பதில்லை. இவர்கள் ஒரு இடைத்தரகு வேலை செய்பவர்கள்தான். அதாவது விளம்பரம் தரும் கம்பெனிகளில் விளம்பரங்களை வாங்கி, தங்களுடைய தளங்களில் போட்டு நம்மை பார்க்க வைப்பார்கள். இத்தளங்களில் நாம் கணக்கு வைத்துக்கொண்டு அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தால் அதற்கு குறிப்பிட்டதொகை தருவார்கள். அவர்களின் ஆரம்பத் தொகையே 0.00001 $ என்று இருக்கும். குறைந்தபட்சம் 20$ டாலர்கள் வரை சேர்ந்தால்தான் நம்முடைய கணக்கிற்கு மாற்ற முடியும் என்ற நிபந்தனையோடு நமக்கு கணக்கு கொடுக்கப்படும். நாமும் தினமும் அந்த தளத்திற்கு சென்று ஒரு விளம்பரத்தை குறைந்த பட்சம் 30 செகண்டுகளாவது பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்கும் விளம்பரங்களுக்கு நமக்கு அவர்கள் தரும் தொகை 0.00001 $ லிருந்து ஆரம்பிக்கும். ஆனால் அவர்கள் தங்களின் விளம்பரங்களில் மாதம் 1000$ டாலர்கள் சம்பாதிக்க முடியும் என்று சொல்லயிருப்பார்கள்.. ஆனால் அது உண்மையல்ல. வெறும் 20 டாலர்கள் வருவதற்கே வருடக்கணக்காகிவிடும். அப்படி இருபது டாலர்களை நெருங்கினால் அவர்களே ந...