Posts

Showing posts with the label tamil sothidam

சோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்

Image
சோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும், அவற்றிற்குரிய பலன்களையும், கூறும் முறைகளுக்கு நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். ஜோதிட மென்பொருள் ஜோதிடம் , ஜாதகம் இதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ மனிதர்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு மனோதிடத்தையும், நம்பிக்கையையும் வளரச் செய்துவதில் இவற்றின் பங்கு அபரிதமானது. அந்த வகையில் ஜோதிடத்தையும் ஒரு நம்பிக்கை ஊட்டும் கருவியாகவே நான் கருதுகிறேன். உங்களுக்கும் ஜோதிடம், ஜாதகம் பார்க்க வேண்டும், கற்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பின் கீழ்க்கண்ட மென்பொருள்கள் உங்களுக்கு கண்டிப்பாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை. திருமணப் பொருத்தம் பார்க்க மென்பொருள்:  மனித வாழ்வில் இன்றியமையாதது திருமணம். மனித வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்பமாக அமையும் திருமண பொருத்தம் பார்க்கப் பயன்படும் மென்பொருள் இது. 1. முகூர்த்தா எக்ஸ்ப்ளோரர் (Muhurtha Explorer) மென்பொருளின் சிறப்புகள் (Features of Muhurtha Explorer) Dual-Mode Muhurthas Complete Panchang Analysis 14 Categories Suppor...