Posts

Showing posts with the label window's shortcuts

பயன்மிக்க விண்டோஸ் குறுக்கு விசைகள்..!

USEFUL WINDOWS SHORTCUT KEYS மிகவும் பயன்மிக்க இந்த குறுக்கு விசைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன். ஆம் நண்பர்களே.. இன்றைய உலகில் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் விண்டோஸ் இயங்குதளத்தில் பெரும்பாலான குறுக்கு விசைகளை கீழே வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு குறுக்கு விசையும் எதற்குப் பயன்படுகிறது?. குறுக்கு விசைகளைப் பயன்படுத்துவதால் என்ன செயல் (மாற்றம்) ஏற்படும் என்பதை தெளிவாக எளிய ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். வேண்டியவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. CTRL+Z (Undo) 5. DELETE (Delete) 6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) 7. CTRL while dragging an item (Copy the selected item) 8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) 9. F2 key (Rename the selected item) 10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) 11. CTRL+LEFT ARROW (Move the...