Posts

Showing posts from August, 2012

தமிழர்களுக்குப் பயன்படும் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !

வணக்கம் நண்பர்களே..! இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொருவர் கையிலும் ஸ்மார்ட்போன்/ஆன்ட்ராய்ட் போன் உள்ளது. ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பயனுள்ள அப்ளிகேஷன்களை வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழர்கள் பயன்படுத்துவதற்காக சில அப்ளிகேஷன்கள் கூகிள் ப்ளே மூலம் பெறலாம். அது என்னென்ன அப்ளிகேஷன்? எதற்குப் பயன்படுகிறது? என்பது குறித்து இங்கு விளக்கமாக தெரிந்துகொள்ளலாம். 1. கூகிள் டிரான்ஸ்லேட் / Google Translate: Google Translate மொழிப்பெயர்ப்பு ஏற்ற ஒரு கருவியாக செயல்படுகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். எந்த ஒரு மொழியிலிருந்தும் மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய இது பயன்படுகிறது. 17 மொழிகளில் குரல் பதிவின் வழியாகவும் மொழி பெயர்க்கலாம். இந்த Google Translate மூலம் உலக மொழிகளில் 64 மொழிகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்துகொள்ளலாம். Download Google Translate Android App 2. ஆங்கிலம்- தமிழ் அகராதி - English To Tamil Dictionary: சாதாரணமாக நாம் ஆங்கிலத்தில் படிக்கும்போது அவற்றுக்கான பொருள்  ஓரளவிற்கு புரிந்துகொள்வோம். ஆனால் குறிப்பிட்

ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான இலவச Antivirus Software

Image
Anti virus app for android smartphones கம்ப்யூட்டர் போலவே ஸ்மார்ட்போன்களும் Data Storage, Applications என புதியதொரு கட்டமைப்பைப் பெற்று இயங்குவதால் இவற்றில் வைரஸ் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக இணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிற்கு நிச்சயமாக பாதுகாப்பு அவசியம். இலவசமாக கிடைக்கிறதென இணையத்தில் கிடைக்கும் அப்ளிகேஷன்களை  டவுன்லோட் செய்து பயன்படுத்தும்பொழுது வைரஸ், ஆட்வேர் போன்ற நிரல்கள் ஸ்மார்ட் போனிற்கு வந்துவிடுகிறது. இதைத் தடுக்க Smartphone Antivirus மென்பொருட்கள் உள்ளன. செல்போன்களில் உள்ள Data க்களையும், செயல்திறன்களையும் காக்க, Smart Phone களுக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை பிரபல Anti Virus நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இவற்றுள் சில இலவசமாகவும், சில கட்டணத்துடனும் கிடைக்கின்றன. iOS வகை செல்போன்களுக்கு இலவசமாகவும், மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவும் வரைஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் Android Phone களுக்கு பொருத்தமான Anti Virus Software-களைப் பதவிறக்கி பயன்படுத்திக்கொள்ளவும். 1. Avast Antivirus P

போட்டோஷாப் CS6 இலவசமாக தரவிறக்கம் செய்ய (Trial version)

Image
adobe photoshop cs6 free download வணக்கம் நண்பர்களே.. இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் ஏராளம்.. அதில் மிகவும் பயனுள்ள மென்பொருள்கள், பயனுள்ள மென்பொருள்கள், எப்போதாவது பயன்படும் மென்பொருள்கள் என பல்வேறு வகையாக பிரிக்கலாம். இதில் முதன்மையான மிகவும் பயனுள்ள மென்பொருள்கள் என்ற வகையில் இடம்பெற்றிருப்பது அடோபியின் CS6 மென்பொருள். போட்டோஷாப் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ள இந்ததளம் உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன். www.photoshopintamil.blogspot.com உங்கள் புகைப்படங்களை பல்வேறு விதமாக டிசைன் செய்வதிலிருந்து, அவற்றிக்கான Effect-களைக் கொடுப்பது வரை, எளிய முறையில்  PHOTO EDITING - DESIGN செய்வதற்காகவே வடிவமைத்து வெளியிடப்பட்ட சாப்ட்வேர் இது. இந்த Adobe PHOTOSHOP CS6 மென்பொருளின் ட்ரையல் வெர்சனை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி மகிழுங்கள். மென்பொருளைத் தரவிறக்க வழிகள் இரண்டு: 1. இந்த முகவரியில் என்று download now என்ற பட்டனைச் சொடுக்குவதன் மூலம் மென்பொருளைத் தரவிறக்கலாம். 2. மற்றொரு வழி Adobe நிறுவனத்தாரின் Join Creative Cloud and download now (Recommended - it's free) மு

இலவச அக்கவுண்டிங் மென்பொருள்

Image
சிறு நிறுவனங்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்திட உதவும் இலவச மென்பொருள் Manager . இந்த அக்கவுண்ட்டிங் மேனேஜர் மென்பொருள் மூலம் நிறுவனங்களுக்குத் தேவையான  General ledger, Cash management, Bank reconciliation போன்ற அடிப்படையான கணக்கு வழக்கு நிர்வாகத்தை பணமின்றி செய்திடலாம். பல வசதிகள் உள்ளடங்கிய இந்த சாப்ட்வேரை இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திடலாம். இதில் உள்ள வசதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. General ledger Cash management Bank reconciliation Expense claims Accounts receivable Accounts payable Estimates & quotes Purchase orders Billing & invoicing Credit notes Delivery notes Sales orders Stock & inventory Time & service billing Billable expenses Fixed asset management Capital accounts Profit & loss statem

வங்கி கணக்குகளின் ரகசிய கடவுச்சொற்களைப் பாதுகாக்க

Image
வணக்கம் நண்பர்களே..! Technology வளர வளர வசதிகளும் அதிகரிக்கவே செய்கிறது. இதை மறுப்பதற்கில்லை. இந்த டெக்னாலஜி நூறு சதவிகிதம் பாதுகாப்பானதுதானா? இதில்தான் நமக்கு பிரச்னையே இருக்கிறது. துன்பம் போய் இன்பம் வருவதுபோல.. நன்மை போய் தீமையும் சில சமயம் தொழில்நுட்பத்தில் வரவே செய்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் நம்முடைய இன்றையப் பதிவான ஆன்லைன் பேங்கிங் பாஸ்வேர்ட் பாதுகாப்பது எப்படி? (How to Protect online banking password) இந்த குழப்பங்களை, ஏமாற்றங்களை தீர்க்கும் வழிமுறைகளை உங்களுக்கு கொடுக்கும் என்று நம்புகிறேன். பதிவிற்குள் செல்வோம். ஆம் நண்பர்களே..! இணையத்தில் பல்வேறு விதமான திருட்டுகள் (Various types of Internet piracy ) நடந்துகொண்டிருக்கின்றன. இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றிலிருந்து நம்மை எளிதாக பாதுகாத்துக்கொள்ள முடியும். எப்படி? வெளியிடங்களுக்குச் சென்று உங்கள் சொந்த தகவல்களை கணினிகளில் பகிராதீர்கள். அலுவலகம்(Office), பிரௌசிங் சென்டர்(Browsing center) போன்ற பொது இடங்களில், பலர் பயன்படுத்தக்கூடிய கணினிகளில் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட், கிரடிட் கார்ட் தகவல்கள், டெபிட் கார்ட் தகவல்கள், இணைய

இரண்டு வெவ்வேறு கணினிகளுக்கு WiFi மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்த

Image
வணக்கம் நண்பர்களே..! ஒரே ஒரு இணைய இணைப்பைக் கொண்டு வீட்டிலிருக்கும் மற்ற கணினிகளுக்கும் இணைய இணைப்பைப் பெறுவது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம். பெரிய பெரிய கம்பெனிகளுக்கு குழு இணைப்புக் கட்டணம் சாத்தியமாகும். ஆனால் வீட்டில் பயன்படுத்தும் கணினிகளுக்கு அவ்வாறு குழு இணைப்பைப் பெற்று பயன்படுத்த முடியாது. காரணம் அதிக செலவாகும். இணைய பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாகும். WiFi மோடம் செயல்படும் விதம். உங்கள் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளை வெவ்வேறானவர்கள் பயன்படுத்தும்போது, ஒரே சமயத்தில் இரு கணிகளுக்கும் இணைய இணைப்பு வேண்டுமெனில் என்ன செய்வது? இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளில் இணைய இணைப்பு ஏற்படுத்தி பயன்படுத்த வேண்டுமெனில் Local Area Network என்றழைக்கப்படும் LAN setting செய்து, பிறகு ஒரு கணினியை Modem வழியாக Landline connetion-ல் இணைத்து இணைய இணைப்பைப் பெற்று பயன்படுத்தலாம். இந்த LAN மூலம் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இது ஒரு முறை. இவ்வாறு இல்லாமல் Land line connection உடன் தற்போது மலிவான விலையில் தரமான WiFi Modem கிடைக்கிறது. இந்த மோடத்தை வாங்கி வ

ஒரு மென்பொருள் பயன்படுத்தி அனைத்து புரோகிராம்களையும் திறக்க

Image
ஒரே ஒரு மென்பொருளை உங்கள் கணினியின் இன்ஸ்டால் செய்வதன் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள அத்தனை புரோகிராம்களையும் அதன் ஊடாக திறக்கச் செய்ய முடியும் .  ஆச்சர்யமாக இருக்கிறதா? எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. இந்த மென்பொருளை இணையத்தில் பார்க்கும் வரை. பயன்படுத்திப் பார்த்தவுடனேயே மென்பொருள் செய்யும் வேலைகள் எத்தனை எத்தனை? என்று என்னுள் நினைத்துக்கொண்டேன். ஒவ்வொரு கோப்பைத் திறக்க அதற்கென மென்பொருள் இருக்கும்போது இந்த மென்பொருள் எதற்கு? என்கிறீர்களா? இதுவும் நல்ல கேள்விதான். ஒரு புதிய கோப்பை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அதே கோப்பை உங்கள் நண்பர்களுக்கும் பகிரந்தளிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கோப்புக்குரிய மென்பொருள் உங்கள் நண்பர்களின் கணினிகளில் இருந்தால் மட்டுமே அதைத் திறந்து பார்க்க முடியும். உதாரணம் Photoshop கோப்பு ஒன்றை உங்கள் நண்பருக்கு கொடுக்கறீர்கள். ஆனால் அவர் கணினியில் அந்த கோப்பைத் திறக்க Photoshop Software இல்லை..! அந்த மாதிரியான தருணங்களில்தான் இந்த மென்பொருள் உங்களுக்கு கைக்கொடுக்கும். இதேபோல உங்கள் கணினிகளிலோ அல்லது உங்கள் நண்பர்களின் கம்ப்யூட்டர்களி

Hidden கொடுத்த போல்டரை மீண்டும் தோன்றச் செய்வது எப்படி?

Image
How to re appear the hidden folder Hidden கொடுத்த போல்டரை மீண்டும் தோன்றச் செய்வது எப்படி? (Restoring hidden files)  இதுதான் பதிவின் தலைப்பு. இது மிக சுலபமானதுதான். ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினால், விரைவாக ஹைட் செய்யப்பட்ட போல்டர் மற்றும் கோப்புகளை மீண்டும் தோன்றச் செய்யலாம். ஹிடன் கொடுக்கப்பட்ட கோப்புகள் மற்றும் போல்டர்களை தோன்றச் செய்யும் படிமுறைகள் கீழே  கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் கணினியில் Folder Options செல்லுங்கள்.. அதில் view டேப் கிளிக் செய்யுங்கள். அதில் தோன்றும் Addvanced settings -ல் உள்ள Hidden files and Folders என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள். தோன்றும் பெட்டியில் இரு வேறு options இருக்கும். அதில் show hidden files, folders,drives.. என்னும் வசதியை தேர்வு செய்துவிட்டு Apply, ok கொடுக்கவும். அவ்வளவுதான். இனி நீங்கள் Hidden செய்த அனைத்து கோப்புகள் மற்றும் கோப்புறைகள் தோன்றிடும். கீழுள்ள வீடியோவில் எளிமையாக விளக்கி காட்டப்பட்டிருக்கிறது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.  இப்போது நீங்கள் மறைத்து வைத்திருந்த அனைத்து போல்டர்களும் மீண்டும் தோன்றும். மிக எளிதான செயல்முறை இது.. முயற்

தமிழ் வலைப் பூக்களிலும் வருமானம் ஈட்டலாம்

Image
வணக்கம் அன்பு நெஞ்சங்களே...! தமிழ் எங்கள் மூச்சு.. தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் உயிர் என்பன போன்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டே காலமெல்லாம் அரசியல் நடத்தி, அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளைப் போன்றதொரு செயல் இதுவல்ல.. தமிழ்தளங்களுக்கு விளம்பரங்களைப் பெற்றுத் தரும் ஒரு அரிய வாய்ப்பை செய்து தர முனைந்திருக்கும் தளத்தைப் பற்றியதொரு பதிவு இது. பெரும்பாலான தமிழ்த்தளங்களுக்கு Google உட்பட முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் (ad sense)கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான். இந்த சூழ்நிலைகளைத் தவிர்த்து நன்றாக எழுதக்கூடிய பதிவர்களின் வலையில் விளம்பரங்களை வெளியிட்டு, அதன்மூலம் வருவாயை ஈட்டக்கூடிய வழிமுறைகளை செய்து தருகிறது இந்த தளம்.. மக்கள் சந்தை.காம். இந்ததளத்தைப் பற்றிய பதிவுகள் ஒன்றிரண்டு இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை பதிவர் திருவிழாவில் (Chennai bloggers meeting) இந்த தளத்தின் நிறுவனர் அதில் உரையாற்றுகிறார். எப்படி தமிழ் வலைப்பதிவுகளுக்கு விளம்பரங்களைக் கொடுத்து, அதற்கான வருவாயை பெற்றுத் தருவது என்பது குறித்த விளக்க உரை அவ்விழாவில் இடம்பெறப்போகிறது.. பதிவ

வீடியோக்களை விரைவாக டவுன்லோட் செய்ய - vdownloader

Image
வணக்கம் நண்பர்களே.. இணையத்தில் வீடியோ பார்ப்பது என்பது நமக்குப் பிடித்தமான செயல்தான். ஆனால் அவற்றை தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு நேரமிருக்கும்போது பார்த்தால் இன்னும் கூடுதல் வசதி கிடைக்கும். நான் நினைக்கும் நேரத்தில் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம். கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் ( Education related videos ) என்றால் அடிக்கடிப் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கும் இதுபோன்ற வீடியோக்களை தரவிறக்கம் செய்து தந்து வீட்டிலிருக்கும் டி.வி. யில் DvD Player-லும் போட்டு காட்டலாம். வீடியோ டவுன்லோட் சாப்ட்வேர் எனவேதான் இணையத்தில் இருக்கும் வீடியோக்களை டவுன்லோட் செய்யக்கூடிய தேவைகள் இப்போது அதிகம் இருக்கிறது (video download on internet). இதற்காகவே சிறப்புத் தன்மைகள் கொண்ட மென்பொருளைப்( Special Software for video downloads ) பற்றி இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம்.  அது என்ன சிறப்பு என்றால்.. அனைத்துவிதமான தளங்களிலிருந்தும் வீடியோக்களை இம்மென்பொருள் மூலம் டவுன்லோட் செய்துகொள்வதுதான். இதுதான் கூடுதல் சிறப்பு. video download software - vdownloader செய்திகளை தெளிவாக பார்த்தறிய

பணத்தின் மதிப்பைக் கண்டறியும் மென்பொருள்...

Image
வணக்கம் நண்பர்களே...! நேற்று இடைவிடாத வேலைப்பளு காரணமாக பதிவெதுவும் எழுத முடியவில்லை. இன்றையப் பதிவில் பணத்தின் மதிப்பைக் கண்டறியும் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம். பணத்தின் மதிப்பை ஏன் கண்டறிய வேண்டும். அதான் அதிலேயே நெம்பர் போட்டிருக்கிறதே என்கிறீர்களா? currency converting in mobile பணத்தின் மதிப்பு என்பது இங்கே உலகளவில் பணத்தின் மதிப்பை (Globally, the value of money) குறிப்பதாகும். இன்று இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்காவின் டாலருக்கு(American Dollar) நிகராக எத்தனை ரூபாய் என்பதை கண்டறிவதாகும். இதே போல உலக நாடுகளின் பணமதிப்புகளுக்கு எதிரான (டாலர், யூரோ, யென் - Dollar, euro, yen) இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதை கண்டறிய உதவுகிறது இம்மென்பொருள். ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டான பணமதிப்பை மற்ற நாட்டின் பணமதிப்புகளோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம். நாளுக்கு நாள் பண மதிப்பில் ஏற்ற இறக்கம் கண்டு வரும் இந்த வேளையில் ரூபாயின் மதிப்பை உடனுக்குடன் கண்டறிய இந்த மென்பொருள் பயன்படும். அதாவது இன்று 54 ரூபாயாக இருக்கும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு நாளை 55 ரூபாயாக மாறலாம். அல்லது 53 ரூபாயாக குறையலாம். ம

இலவச ஆடியோ எடிட்டிங் மென்பொருள் | Sound Forge

Image
ஆடியோ எடிட்டிங் செய்ய உதவிடும் மென்பொருள் Sound Forge .  ஆடியோவில் இருக்கும் தேவையற்ற பகுதிகள் , பின்புலத்தில் ஏற்படும் இரைச்சல்கள் போன்றவற்றை நீக்கி, தரமான ஆடியோவாக மாற்றிட இது உதவுகிறது. Sound Forge மென்பொருள் இரண்டு வகை மென்பொருட்கள் கிடைக்கின்றன. 1. SOUND FORGE Pro 2. SOUND FORGE Audio Studio 1. SOUND FORGE Pro  இது தொழில்முறை கலைஞர்களுக்கானது. புதிய தலைமுறை கலைஞர்கள், எடிட்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் மென்பொருள் இது. 2. SOUND FORGE Audio Studio இது ஒரு சாதாரண ஆடியோவை புரோபசனல் டைப் ஆடியோவாக மாற்றிட உதவும் மென்பொருள். டவுன்லோட் செய்திட சுட்டி:   Download Sound Forge Audio Editing Software

கணினியின் துரித பாதுகாப்பிற்கு Microsoft Security Essentials

Image
வணக்கம் நண்பர்களே..! இன்றைய உலகில் கணினி இல்லாமல் உலகே இயங்காது என்ற சூழ்நிலையில் இருக்கிறோம். கணினி இல்லையென்றால் என்ன நடக்கும்? சிந்தித்துப் பார்ப்பதற்கே கொஞ்சம் சிரம்மாக இருக்கிறது. இப்போது அனைத்து துறைகளும் கணினி மயமாகிவிட்ட சூழ்நிலையில், கணினி இல்லாவிட்டால் அனைத்து வேலைகளுமே தடைபடும். இவ்வாறு கணினியில் பிரச்னைகள் என்றால் நெல்லை தங்கம் மளிகை ஸ்டோர் ஓனர் கணக்கை கணினியில் ஏற்றவும் முடியாது.. கியூரியோ சிட்டி (Curiosity) செயற்கோளும்தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து படங்களை எடுத்து அனுப்ப முடியுமா? கணினியின் இல்லையெனில் இயங்காது உலகு.. என்பது மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.. இப்படி அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படும் கணினியைக் காக்க பயன்படுவதுதான் Microsoft Security Essentials ஆகும். இணையத்தைப் பயன்படுத்தாதவர்கள் இன்று இருக்க முடியாது. இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது பல்வேறு இணையதளங்களைத் திறந்திருப்போம். இதனால் நம் கணினியில் தேவையில்லாத கோப்புகள் தரவிறங்கியிருக்கும். கூடவே தொந்தரவு செய்யும் வைரஸ் கோப்புகள் அதில் அடங்கும். இத்தகைய வைரஸ் கோப்புகளை நீக்கவும், கணினி

Privacy Policy for www.softwareshops.blogspot.com

Privacy Policy for www.softwareshops.blogspot.com If you require any more information or have any questions about our privacy policy, please feel free to contact us by email at suppudukutty@gmail.com. At www.softwareshops.blogspot.com, the privacy of our visitors is of extreme importance to us. This privacy policy document outlines the types of personal information is received and collected by www.softwareshops.blogspot.com and how it is used. Log Files Like many other Web sites, www.softwareshops.blogspot.com makes use of log files. The information inside the log files includes internet protocol ( IP ) addresses, type of browser, Internet Service Provider ( ISP ), date/time stamp, referring/exit pages, and number of clicks to analyze trends, administer the site, track user’s movement around the site, and gather demographic information. IP addresses, and other such information are not linked to any information that is personally identifiable. Cookies and Web Beacons www.softwareshops.b

இனி ஸ்மார்ட்போனிலும் Windows 8 பயன்படுத்தலாம்...!

Image
வணக்கம் நண்பர்களே..! தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு முதலில் என்னுடைய நன்றி..! Smart Phone-லிலேயே இனி வரும் காலங்களில் Windows 8 -ஐப் பயன்படுத்த முடியும் என முன்னனி மொபைல் தயாரிப்பு நிறுவனமான Nokia தனது அறிக்கையில் கூறியுள்ளது. nokia smartphone lumia 900-New Nokia நிறுவனத்தின் Galaxy Note ஸ்மார்ட் ்போனை இம்மாத இறுதியில் நிச்சயம் எதிர்பார்க்கலாம். அடுத்து வெளிவரும் iPhone செப்டம்பர் 12 ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்டோஸ் 8 சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்களை வெளியாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார்நிலையில் இருப்பதாகவும் தற்போது தெரிவித்திருக்கிறது. 2007ம் வருடத்தில் ஐபோன் அறிமுகம் செய்த பின், Nokia நிறுவனம் தனது சந்தையின் மதிப்பை 90% இழந்தது நினைவிருக்கலாம். இதற்கு பிறகு 2011ம் வருடத்திலிருந்து தன்னுடைய இயங்குதளமான Symbian-சிம்பியன் தவிர்த்துவிட்டு மைக்ரோசாப்டின் Smart Phone இயங்குதளத்தைப் பின்பற்றுவதாக அறிவித்தப்பின்னரே மொபைல் சந்தையில் இழந்த இடத்தை மீட்க முயற்சிக்க முடிந்தது. காலாண்டு முடிவின் அறிக்கையில் அண்மையில் வெளியான Lumia 900 வகை கைபேசிகள் 4 மில்

Nokia மொபைலுக்கு ரூ 6784 மதிப்புள்ள FinePix IP-10 Photo Printer இலவசம்!

Image
வணக்கம் நண்பர்களே..! FinePix IP-10 மொபைல்களுக்கான பிரிண்டர் இது. இந்த பிரிண்டரை இலவசமாக நீங்கள் பெறவேண்டுமா? இதற்கு நீங்கள் ரூபாய் 31,999 விலைமதிப்புள்ள நோக்கியாவின் 808 pureview smartphone -ஐ வாங்குங்கள்.. இதனுடன் ரூபாய் 6784 மதிப்புள்ள பைன்பிக்ஸ் ஐபி-10 பிரிண்டரைப் பெற்றுச் செல்லுங்கள்.. உடனுக்குடன் நீங்கள் எடுக்கும் படங்களை இப்பிரிண்டரில் பிரிண்ட் செய்துகொள்ளமுடியும். ஸ்மார்ட் போன்று என்று எடுத்துக்கொண்டாலே இப்போதெல்லாம் அகன்ற திரை(Wide Screen), நல்ல சிறப்பான கேமரா(special pixels camera ) என பல்வேறு வசதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.. இவர்களின் தேவைகளை அனைத்தையும் பூர்த்தி செய்கிறது நோக்கியாவின் 808 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன். 41 Mega pixels கொண்ட அருமையான கேமரா வசதியுடன் இப்போது களம் இறங்கியிருக்கும் நோக்கியாவின் 808 pureview smartphone விற்பனையில் ஒரு ரவுண்ட் வரும் என்பதில் சந்தேகமில்லை.. இந்த 808 pureview smartphone போனுடன் FinePix IP-10 பிரிண்டரை இலவசமாக பெற இந்த தளத்தை அணுகவும். IndiaTimes.com நன்றி நண்பர்களே..!

ஆண்ட்ராய்ட் என்றால் என்ன? ஆண்ட்ராய் மொபைல்களில் அது எப்படி செயல்படுகிறது?

Image
வணக்கம் நண்பர்களே.. கடந்த பதிவில் Ipad என்றால் என்ன என்று பார்த்தோம். படிக்காதவர்கள் இணைப்பைச் சொடுக்கு முழுவதும் படித்துவிடுங்கள். தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துறையில் மிகவும் முன்னணியில் இருப்பது மொபைல்துறை என்றால் அது மிகையாகாது. காரணம்.. கடந்த பதிவில் சொன்னதைப் போன்றதுதான்.. போட்டி. வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் போட்டி போட்டு தன்னுடைய தயாரிப்புகளை சந்தையில் விற்பனைக்கு வைக்கின்றன. ஆண்ட்ராய்ட் இயங்குதளம் நம்முடைய இளைஞர்களும் தினம் ஒரு புது மாடல் என்று புதிதாக புறப்பட்டு வரும் புதிய மாடல் வகைப் போன்களை வாங்கி மகிழ்ச்சியடைகிறார்கள். எத்தனையோ வித்தைகளை இணையத்தில் செய்து தற்போது முன்னணயில் இருக்கும் கூகிள் நிறுவனம் தனது மற்றொரு அத்தியாயமாக இந்த ஆன்ட்ராய்ட் எனும் இயங்குதளத்தை உருவாக்கி, அதை மொபைல் பயன்பாட்டுக்கென வெளியிட்டு, தானும் மொபைல் சந்தையில் நுழைந்தது. சுருக்கமாக ஆன்ட்ராய்ட் என்பது ஒரு இயங்குதளம். இது தற்போது புதியதாக வெளிவந்திருக்கும் Tablet PC, புதுவித மொபைல் போன்களுக்கான இயங்குதளமாகும். கணினியில் எப்படி OS இயங்குதளம் செயல்படுகிறதோ.. அதைப் போன்றே மொபைல்களுக்கான இயங்குதளம

ஐபேட் என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Image
 வணக்கம் நண்பர்களே..! புதிதாக வார்ப்புரு மாற்றியிருக்கிறேன். நான் ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி இன்று புதிய வார்ப்புரு மாற்றத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.. வார்ப்பு நன்றாக இருக்கிறதா? இன்றைய பதிவுக்கு வருவோம்.. இந்த வார்ப்புருவில் இருக்கும் அனைத்து Menu விற்கான பதிவுகளை இனி சாப்ட்வேர் சாப்ஸ்-ல் நீங்கள் எதிர்பார்க்கலாம். முதலாவதாக இருக்கும் Ipad என்ற மெனுவிற்கான பதிவை இன்று பார்ப்போம். The NesApple Ipad ஐபேட் என்றால் என்ன? ஐபேட் என்றால் தெரியாதா எங்களுக்கு? என்கிறீர்களா..? நீங்கள் Ipad என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருப்பீர்கள்.. ஆனால் புதியவர்களுக்கு.. புதிதாக வரும் வாசகர்களுக்கு, Ipad -ஐப் பற்றி அடிப்படையே தெரியாதவர்களுக்கு இந்த கேள்வியும் அதற்கான பதிலும் உதவும். ஐபேட் என்பது மனிதனுடைய தேவைகளை மிக விரைவாக பூர்த்தி செய்ய கண்டுப்பிடிக்கப்பட்ட Electronic சாதனங்களில் ஒன்று. இதில் முக்கியக் கண்டுபிடிப்பான கணினியின் ஒத்தப் பண்பைப் பெற்று வழிமுறையில் தாயாரிக்கப்பட்டதுதான் ஐபேட். கம்ப்யூட்டர் டிஜிட்ஸ் போன்ற தரவுகளை உள்வாங்கி, முறையாக கோர்த்து உருவாக்கப் பட்ட Instructions களை செயல்படுத்தும் ஒ

மென்பொருள் இல்லாமல் கணினியின் வேகத்தை அதிகப்படுத்த...

Image
வணக்கம் நண்பர்களே..! Increase your system speed வாங்கிய புதிதில் கணினியில் வேகம்  சூப்பராக இருக்கும்..அதுவே நாளாக நாளாக குறைந்துவிடும்.. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த காரணங்களை எல்லாம் மற்றொரு பதிவில் பார்ப்போம். தற்போது மென்பொருள் எதுவும் பயன்படுத்தாமலேயே கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? என்பதைப் பார்ப்போம். நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்துபவர்கள் என்றால்... Start=>Programs=>Run நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் என்றால்... Start=>Programs=>Search=>Run தேர்ந்தெடுக்கவும். ஆக... நீங்கள் Run Window வைத் திறக்க வேண்டும். இதற்கு குறுக்கிவிசை Star+R அழுத்தினாலே Run Window திறந்துகொள்ளும். இப்போது அதில் gpedit.msc என தட்டச்சிடுங்கள். புதிதாக ஒரு window open ஆகும். அதில் Computer Configuration==>Administrative Templates==>Network==>Qos Packet Scheduler==>Limit Reservable Bandwidth என்ற வரிசையில் செல்லவும். இப்போது Not Configured என்பதில் டிக் மார்க் இருப்பதை கவனியுங்கள். இதை Enable என மாற்றிவிட்டு , Bandwith -ஐ 20 லிருந்து 0 க்கு மாற்றம் செய்துவிடுங

கம்ப்யூட்டரில் பேசும் மென்பொருள் உருவாக்கிட

Image
வணக்கம் நண்பர்களே..! விரைவில் சாப்ட்வேர்(software shops) தளத்தின் வடிவமைப்பை மாற்றும் எண்ணம் இருக்கிறது. அதனுடைய முன்னோட்டமாகத்தான் நேற்றைய பொழுது எல்லாமே தளமானது அவ்வப்பொழுது மாறிக்கொண்டே இருந்தது.. கடந்த பதிவில் நீங்கள் எளிய முறையில் ஒரு சாப்ட்வேர் தயாரிக்க முடியும் (you can make speech software easily) என்று கூறியிருந்தேன் அல்லவா? அது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம். ஆம் நண்பர்களே.. நீங்களே உங்கள் கணினியிலேயே ஒரு புதிய சாப்ட்வேரை ( New software ) உருவாக்கி சோதனை செய்தும் பார்க்கலாம். மிக எளிமையானதாக இருக்கும் சாப்ட்வேர் உருவாக்கும் முறையைப் பார்ப்போம். சாதாரணமாக ஒரு மென்பொருளை உருவாக்க அதிகம் படித்திருக்க வேண்டும். அதாவது கணினித் துறையில்(computer technology), கணினி மொழிசார்ந்த படிப்புகளைக்(computer language, programming) கற்றுத் தேர்ந்தவர்களால்தான், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது. நினைத்தவுடனேயே மென்பொருளை உருவாக்க முடியாது. இதில் உள்ள சிரமங்கள் மென்பொருள் துறையில் உள்ள வல்லுநர்களுக்கு(Software Engineer) நன்றாகவே புரியும். இந்த சிரமங்கள் எல்லாம்