Posts

Showing posts with the label Giveaway Today

19 டாலர் மதிப்புள்ள கேம் சாப்ட்வேர் இலவசமாக டவுன்லோட் செய்திட

Image
19 டாலர் மதிப்புள்ள "கேம் சாப்ட்வேர்" இலவசமாக டவுன்லோட் செய்திடலாம். Tree of Life என்ற இந்த கேம் டவுன்லோட் செய்திட செய்ய வேண்டியவைகள்: முதலில் கீழுள்ள சுட்டியை அழுத்தி குறிப்பிட்ட இணையதளத்திற்கு செல்லவும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி, அது வழங்கும் 100 license keys களில் ஒன்றினை பெற்றிட முயற்சி செய்ய வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் 7 ல் (Facebook sharing, twitter Follow) போன்றவற்றை செய்தால் உங்களுடைய உள்ளீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவைகளை தோராயமாக தேர்வு செய்யப்படும் 100 உள்ளீடுகளுக்கு கண்டிப்பாக இந்த கேம் Key வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டவைகளில் உங்களுடைய உள்ளீடும் இருப்பின் உங்களுக்கு கட்டாயம் இந்த Game key இலவசமாக வழங்கப்படும். எத்தனை உள்ளீடுகளை வேண்டுமானாலும் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழுள்ள சுட்டியை அழுத்தித் தெரிந்துகொள்ளலாம். Click Here for More Details and Download Tree of Life

சாப்ட்வேர் அப்டேட் ப்ரோ மென்பொருள் இலவசம் ! [Giveaway-Value 20$]

Image
கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் சாப்ட்வேர்களை அப்டேட் செய்திட உதவும் மென்பொருள் இது.  எந்தெந்த மென்பொருளுக்கு "அப்டேட்" தயாராக உள்ளது என்பதை தெரிவித்து, அதனை அப்டேட் செய்துகொள்ள அறிவிக்கும். Software Update Pro மென்பொருள் செய்திடும் கூடுதல் வேலைகள்:  கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் மென்பொருட்களை ஸ்கேன் செய்து, சோதனை செய்கிறது.  பிறகு  புதிய வர்சன் சாப்ட்வேர்கள்  Glarysoft Software library ல் இருந்தால், அதை தானாகவே டவுன்லோட் செய்கிறது.  இது ஆட்டோமேட்டிக்காக மென்பொருளை அப்டேட் செய்துகொள்வதால், நீங்களாக ஏதும் அப்டேட் செய்திட தேவையில்லை.  20 டாலர் மதிப்புள்ள இந்த  Software Update Pro  மென்பொருளானது ஒருவருடத்திற்கான இலவச கீயுடன் கிடைக்கிறது. இதை இலவசமாக டவுன்லோட் செய்ய வேண்மெனில், கட்டாயம் உங்கள் முகநூல் பக்கத்தில் அந்த இணைப்பை ஒரு முறை ஷேர் செய்ய வேண்டும். சுட்டி: Download Software Update Pro 5.42

இலவச மென்பொருள் வேண்டுமா?

Image
இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் . ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர். அதெல்லாம் சரிப்பா நாங்களே சும்மா பொழுது போக்குக்கு கணினிய உபயோகிக்கிறோம் அதுக்கு நாங்க மென்பொருளை காசு கொடுத்து ஏன் வாங்க வேண்டும் யாராவது அந்த மென்பொருட்களை சும்மா கொடுத்தா சொல்லுப்பா நாங்க டவுன்லோட் பண்ணிக்கிறோம் என நீங்கள் கூறினால் உங்களை போன்றவர்களுக்கு ஒரு உபயோகமான தளம் உள்ளது. இந்த தளம் மென்பொருட்களை உங்கள் மெயிலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்காக. இந்த தளத்தில் தினமு...

இலவச டிஸ்க் பார்ட்டீசன் மென்பொருள் [40$ Value]

Image
விண்டோஸ் கம்ப்யூட்டர் டிஸ்க்கை Reformat செய்யமாமல் பார்டீசன் செய்ய பயன்படுகிறது IM-Magic Partition Resizer  மென்பொருள் . 39 டாலர் மதிப்புள்ள இந்த சாட்வேர் முற்றிலும் இலவசமாக டவுன்லோட் ( Give Away ) செய்திடலாம். இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது, இதை உங்கள் முகநூலில் பகிரவேண்டியது மட்டுமே. System Requirements: Windows 2000/ XP/ Vista/ 7/ 8 (x32/x64); Hard Disk: at least 100 MB hard drive space; CPU: at least with X86 or compatible CPU with main frequency 500 MHz; RAM: minimum 512MB system memory மேற்குறிப்பிட்ட சிஸ்டம் ரெக்யர்மெண்ட் இருந்தால் போதும். இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி நீங்கள் ஈசியாக டிஸ்க்கை பார்டீசன் செய்துகொள்ளலாம். டவுன்லோட் செய்ய லிங்க்: Download Partition Resizer 2016 குறிப்பு : இன்னும் 6 மணி நேரமே இந்த Giveaway வாய்ப்பு இருப்பதால் தேவையானவர்கள் உடனே டவுன்லோட் செய்துகொள்ளவும்.