Posts

Showing posts with the label Hidden file finder

கம்ப்யூட்டரில் மறைத்து வைத்திருக்கும் கோப்புகளை கண்டறிய உதவும் மென்பொருள்

Image
Software to find hidden files and folders மற்றவர்களின் கழுகுப் பார்வையிலிருந்து நமது முக்கியமான கோப்புகள் மற்றும் போல்டர்கள் தப்ப வேண்டும் என்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும் பைல்களை மறைத்து வைத்திருப்போம். சில நேரங்களில் அவைகள் எங்கு உள்ளன என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் கம்ப்யூட்டரில் மறைத்து வைத்திருக்கும் கோப்புகளை கண்டறிய உதவுகிறது ஒரு மென்பொருள். மென்பொருளின் பெயர்: Find Hidden 0.6.7.a இது நீங்களாக மறைத்து வைத்த கோப்பாக இருந்தாலும் சரி.... அல்லது ஏதாவது file hidden software மூலம் மறைத்துவைக்கப்பட்ட கோப்பாக இருப்பினும் எந்த முறையில் நீங்கள் கோப்புகள் அல்லது போல்டர்களை மறைத்து வைத்திருப்பின் அவற்றைகள் கண்டுபிடித்து தருகிறது. மறைத்துவைக்கப்பட்ட கோப்புகளை கண்டறிய முடியாமால் தவிக்கும் நேரத்தில் இந்த மென்பொருள் உங்களுக்கு பயன்படும். மிக எளிய மென்பொருளான இதை தரவிறக்கம் செய்து நிறுவி, உங்கள் கணினியில் நீங்கள் மறைத்து வைத்திருக்கும் போல்டர்கள் மற்றும் பைல்களை கண்டறியலாம். Find Hidden மென்பொருள் தரவிறக்கம் (Download Link) செய்ய சுட்டி: Download Find Hidden s...