Posts

Showing posts from August, 2013

ஆன்ட்ராய்ட் போனில் அவசியம் இருக்க வேண்டிய ஆப்ஸ் !

Image
NewsHunt: India news and Jobs தமிழ்மொழி உட்பட இந்திய மொழிகள் அனைத்திலும் செய்திகளை அறிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இதில் வேலைவாய்ப்புச் செய்திகளும் அடங்கும். NewsHunt is a India's No 1 Mobile Newspaper app brings together the News from 75+ regional newspapers, and the best jobs from India.   MP3 Cutter:  இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி Mp3 பாடல்களை நறுக்கிக்கொள்ளலாம். செல்போன்களுக்குத் தேவையான ரிங்டோன்களை, உங்களுக்குப் பிடித்தமான பாடல்களிலிருந்து நீங்களே வேண்டிய பகுதியை "கட்" செய்து பெற்றக்கொள்ளலாம். ரிங்டோன்களுக்காக இனி இணையத்தில் தேட வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிட்டது இந்த அப்ளிகேஷன். Cut the best part of your MP3 song and use it as your ringtone. The cut results are stored in SDcard or media or audio. Indian Train Status: இது கட்டாயம் உங்கள் ஆண்ட்ராய் போனில் இருக்க வேண்டியது அவசியம். இந்திய ரயில்களின் வருகை நேரம், புறப்படும் நேரம் மற்றும் ரயில்வேயின் கால அட்டவணையை அறிந்துகொள்ள பயன்படுகிறது இந்த சிறப்பு வாய்ந்த அப்ளிகேஷன். Quick and Easy access to live runnin

உங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்

Image
இப்பொழுதெல்லாம் ஃபைல்களை பாதுகாப்பது என்பது குதிரை கொம்பான விஷயமாகி விடுகிறது. எப்படி பாதுகாத்து வைத்தாலும், அதை திருடி அதே போன்ற டூப்ளிகேட் உருவாக்கி விடுகின்றனர். குறிப்பாக கற்பனைத் திறத்துடன் உருவாக்கப்படும் இசை கோப்புகள், பவர் பாய்ண்ட், அலுவலகத் தொடர்புள்ள முக்கிய டாகுமெண்ட்கள், ஆடியோ, வீடியோ போன்ற மீடியோ கோப்புகள் போன்றவற்றை சொல்லலாம். அவ்வாறான அதிமுக்கிய தனித்துவம் வாய்ந்த கோப்புகள் வேறு யாரும் காப்பி செய்துவிடாமல் தடுத்திட உதவுகின்றது  Copy Protect என்ற மென்பொருள். ஏன் இந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டும்? நீங்கள் உங்களுடைய சொந்த கற்பனைத் திறனை பயன்படுத்தி உருவாக்கிய பவர்பாய்ண்ட், வீடியோ, ஆடியோ மற்றும் டாகுமெண்ட்களை வேறு யாரும் காப்பி அடித்து அதே போல ஃபைல்களை உருவாக்குவதை தடுத்திடும் பணியை இம் மென்பொருள் செய்கிறது. எனவே இந்த மென்பொருள் பயன்படுத்துவது அவசியமாகிறது. குறிப்பாக இசை குறிப்புகள், ஆராய்ச்சிக் குறிப்புகள், சிறப்பு காணொளிகள் போன்றவற்றை இம் மென்பொருள் மூலம் பாதுகாத்திடலாம். உங்களுடைய கிரியேட்டிவிட்டயை வேறு யாரேனும் திருடி பயன்படுத்தி விடும் அபாயம் இருக்கும் சூழலில் இதுபோன்

ஸ்மார்ட்போனை பாதுகாக்க ஐந்து வழிகள்

Image
உங்களுடைய விலைமதிப்பு மிகுந்த ஸ்மார்ட்போனை பாதுகாக்க சிறந்த ஐந்து வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.  பாஸ்கோட் (Passcode) ஸ்மார்ட்போன் திரையை கடவுச்சொல் (Password) கொடுத்து தானாகவே பூட்டும்படி வைக்க வேண்டும். அதாவது நீங்கள் மட்டுமே உங்களுடைய ஸ்மார்ட்போனை திறக்கும்படி வைப்பது நல்லது. அதற்கு உங்களுடைய ஸ்மார்ட்போனிலேயே அமைப்புகள் (Smartphone settings) உண்டு. திரையை லாக்செய்யும்(Screen lock)முறையால் மற்றவர்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனை உங்களுடைய அனுமதியின்றி  பயன்படுத்த முடியாது. புளூடூத், வைஃபை செட்டிங் புளுடூத், வைபை (Settings of Bluetooth, WiFi) போன்ற கனெக்டிவிட்டி பயன்பாடுகளை பயன்படுத்தாமல் உள்ளபொழுது அதை நிறுத்தி வைக்க வேண்டும்.  தரமான அப்ளிகேஷன் இணையத்தில் ஆண்ட்ராய்ட் போனுக்கான அப்ளிகேஷன்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு முன்பு, அவை தரமானதுதானா (Quality android apps)என்பதை உறுதிப்படுத்திய பின்னரே டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். அப்ளிகேஷனின் தரத்தை அறிய அத்தளங்களில் உள்ள ரேட்டிங்ஸ், அதைப்பற்றி விமர்சனங்கள் ஆகியவைகள் உங்களுக்கு உதவும்.  முடிந்தளவிற்கு மற

30 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த 6 ஸ்மார்ட்போன்கள் !

Image
Best smartphone under 30000 rupees available in online store. You can find here best suitable phone for your budget. ஆன்லைன் மூலம் அதிகம் விற்பனையாகிக்கொண்டிருக்கும் முக்கியமான முன்னணி ஸ்மார்ட்போன்களை அவற்றின் விலை, கிடைக்கும் தளங்கள், ஸ்மார்ட்போனில் அடங்கியுள்ள சிறப்பு கூறுகள் ஆகியவற்றை இங்கு தெரிந்துகொள்வோம். SONY நிறுவனத்தின் Xperiya Z மாடல்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. இவைகளின் விலைகள் முறையே தோராயமாக 33 ஆயிரம், 44 ஆயிரம் ரூபாய்கள் ஆகும்.  மூன்றாம் இடத்தில் HTC நிறுவனத்தின் Butterfly Sம், நான்காம் இடத்தில் Sony நிறுவனத்தில் Xperia ZR ம் , ஐந்தாம் இடத்தில் Samsung நிறுவனத்தின் Galaxy S4 ம், ஆறாம் இடத்தில் HTC நிறுவனத்தின் HTC One ம் இடம்பெற்றிருக்கின்றன.  இப்பட்டியலானது பிரபல ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டவை ஆகும்.  Top 1 Smartphone: Sony Xperia Z Operating System Android 4.1 Display 5-inch TFT touch screen Main Camera 13.1 MP CMOS Front Camera 2.2 MP CMOS Processor Qualcomm APQ8064 - 1.5 GHz quad-co

கூகிள் தேட கற்றுக்கொள்வோம்...!

Image
கூகிள் என்பதே தேடுவதற்காக, தேடிப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம்தான்.. இது செய்யும் ஜாலங்கள் எத்தனை எத்தனையோ...! இங்கு ஜாலங்கள் என்ற வார்த்தை பயன்பாட்டை குறிக்கும். இது தரும் பயன்கள் ஏராளம்... என்றாலும் தேடுதலில்.. தேடு பொறி அமைத்து கொடுப்பதில்தான் தன்னுடைய இணையவழி பரவலில் காலூன்ற ஆரம்பித்தது எனலாம். தற்போதுள்ள நிலைமையில் தேடுதலுக்கென தனிப்பட்ட வகுப்பே எடுக்கலாம்.. கூகிள் தேடு இயந்திரத்தில் தேடும் முறைகள் பல்வேறு வகைகளாக பிரித்தளிக்கப்பட்டு உள்ளது.  [Chennai] Population என தேடிப் பெறப்பட்ட முடிவு இது. அவற்றில் முக்கியமான ஒரு முறையைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். அதாவது ஒரு அடைப்புக்குறிக்குள் தேடப்பட வேண்டிய வார்த்தையைக் கொடுத்து, அடைப்புக்குறிக்கு வெளியே தேடும் வார்த்தைக்கு தொடர்பான வார்த்தையைக் கொடுத்து  தேடும்போது வேண்டிய சரியான தேடல் முடிவுகளை உடனடியாக பெற முடியும். தேடப்பட வேண்டிய பொதுவான வார்தையை அடைப்புக்குறிக்குள்ளும், முடிவு கிடைக்க வேண்டிய வார்த்தையை அடைப்புக்குறிக்கு வெளியேயும் கொடுத்து தேட வேண்டும். உதாரணமாக ஒரு பெருநகரத்தின் மக்கள் தொகையை நீங்கள் அறிய வேண்டுமெனில்

கூகிளின் முதல் ஸ்மார்ட்போன் - Moto X

Image
கூகிள் முதல் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. கூகிள் மோட்டோரோலோ நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய முதன்மைபோன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. அதற்கான முடிவு கிடைத்துள்ளது.  கூகிள் தன்னுடைய புதிய (Flagship) போனை வெளியிட்டுள்ளது.  மோட்டோ எக்ஸ் ஸ்மார்போனின் சிறப்பம்சங்கள்: Moto X மொபைல் பிளாஸ்ட்டிக் உறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. முன்பகுதி இரண்டு வண்ணங்கிலும், பின்பகுதி 18 வண்ணங்களிலும் வெளிவருகிறது. இதனை குரல் மூலம் இயக்கலாம். 10 பிக்சர் கொண்டா கேமாரா இதில் உள்ளது. இதிலுள்ள Clear pixel என்னும் தொழில்நுட்பத்தால் குறைந்த வெளிச்சம் கொண்ட இடங்களிலும் தெளிவான, துல்லியமான படங்களை எடுக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. விரைவாக படங்ளை எடுக்க 'Quick Camera'  என்ற நுட்பம் பயன்படுகிறது. நீங்கள் போனை இலேசாக சுழற்றினாலே கேமரா இயக்கத்திற்கு வந்துவிடும். கூகிள் தனது கணிப்பின்படி ஒரு மொபைல் பயனர் தன்னுடைய மொபைல் போனை ஒரு நாளைக்கு 66 முறை எடுத்துப் பார்ப்பதாக கூறுகிறது. மொபைலை எடுத்து பார்க்கும் நபர் அதை 'unlock' செய்ய பட்டனை அழுத்தவேண்டும். கூகிளின் கணக்குப்

படங்களுக்கு இலவசமாக வாட்டர்மார்க் செய்ய .!

Image
வாட்டர் மார்க் இல்லாத படம்-வாட்டர் மார்க் இடப்பட்ட படம் உங்களுடைய போட்டோக்களுக்கு வாட்டர் மார்க் இடுங்கள்.. அதுவும் இலவசமாக... இணையத்தில் காப்பி ரைட் மற்றும் லைசென்ஸ் என்பது மிக முக்கியமான விஷயமாக உள்ளது. காரணம் உங்களுடைய படங்களை யார்வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்த முடியும் என்பதே...! உங்களுடைய  புகைப்படங்களை நீங்கள் வாட்டர்மார்க் (Watermark) இடுவதன் மூலம் நீங்கள் அதைப் பாதுகாக்கலாம். மேலும் உங்களுடைய படங்களுக்கு தனித்தன்மையும் கிடைக்கும். இணையத்தில் பிறர் உங்களுடைய படங்களைப் பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்தினாலும் அது உங்களுடைய படம்தான் என்பதை அந்த வாட்டர் மார்க் காட்டிக்கொடுத்துவிடும். இந்த வாட்டர் மார்க் இடுவது போட்டோஷாப்பில் சாத்தியம். ஆனால் போட்டோஷாப் மென்பொருளை நீங்கள் விலைகொடுத்து வாங்க வேண்டும். அதே சமயத்தில் உங்களுக்கு போட்டோஷப்பும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த வெப் அப்ளிகேஷன் பயன்படுத்துவது எளிது. நீங்கள் இணைய இணைப்பில் இருக்கும்போது, தளத்திற்குசென்று வாட்டர் மார்க் இட வேண்டிய போட்டோவை அப்லோட் செய்தால் போதுமானது. வாட்டர் மார்க் இட இணையத்தில் நிறைய தளங்கள் இருப

தொலைந்துபோன மொபைலை கண்டுபிடிக்க Smart Sim Card

Image
விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட்போன் (Android) முதல், சாதாரண அலைபேசிகள் வரை அன்றாடம் யாராவது எங்கேனும் தொலைத்துக்கொண்டுதான் உள்ளனர். அல்லது அவர்களுக்குத் தெரியாமல் திருடு போய்விடுகிறது.  ஒரு ஆயிரம் ரூபாயோ அல்லது இரண்டாயிரம் ரூபாயோ விலைமதிப்புள்ள போன் தொலைந்துபோனால் "சரி போனால் போகிறது... இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம்" என்று மனதை தேற்றிவிடலாம்.  விலையுயர்ந்த போன் தொலைந்தது என்றால்.. அவ்வளவுதான்..சிலர் அதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். இளைஞர்கள் அல்லது மாணவர்கள் போன்றவர்களில் சிலர் வீட்டிற்குத் தெரிந்தால் அவ்வளவுதான் என்று பெற்றோர்களுக்கு பயந்து விபரீத முடிவுகளும் எடுக்கிறார்கள். ஆண்ட்ராய்ட்போன் மோகம் கொண்டு கிட்னி விற்று, அந்த விலையுயர்ந்த அலைபேசியை வாங்கிய வரலாறும் நம்நாட்டில் உண்டு.  இளைஞர்களிடையே இந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுவிட்ட இதுபோன்ற விலையுயர்ந்த அலைபேசிகள் திருட்டுப் போனால் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்  சிம்கார்ட் (New Smart SIM) ஒன்றை ரஷ்ய நாட்டு போலிசார் விரைவில் பயன்படுத்த உள்ளனர்.  போலிசார் மட்டுமே பயன்படுத்த முடியக்கூடிய இத்தொழில்நுட்பத்தின் மூலம் திருடுபோன

வீடியோகானின் புதிய ஸ்மார்ட்போன் ரூ.4999

Image
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான வீடியோகான் தற்பொழுது புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் பெயர் Videocon A24 . இந்த ஸ்மார்ட்போன் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று 4.2.2 ஜெல்லிபீன்  ஆண்ட்ராய் இயங்குதளம் ஆகும். 4.0 இன்ஞ் WVGA கெபாசிடிவ் டச் ஸ்கரீன் கொண்ட இந்த போனானது 256 எம்பி ரேம், 1.2 ஜிஎச் இன்டர்னல் ஸ்டோரேஜ், 3.2 மெகா பிக்சல் கேமரா, 0.3 மெகா பிக்சல் முன்புற கேமரா, டூயல் சிம், மைக்ரோ யுஎஸ்பி, புளூடூத், 1450 எம்ஏஎச் பேட்டரி கொண்டது.  இந்த சிறப்பு மிக்க போனானது மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இப்போனில் விலை ரூபாய் 4999. புதிய ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு, பயன்படுத்துவதில் எளிமையான முறைகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். இத்தகவலை வீடியோகான் நிறுவனத்தின் உயர் அதிகாரி காலித் சமீர் அவர்கள் தெரிவித்துள்ளார். வீடியோகான் ஏ24 ஸ்மார்ட் போனின் சிறப்புகள் கீழே :  Videocon A24 Smartphone key specifications: 4.0 inch WVGA capacitive touch screen Android 4.2.2 Jelly Bean OS 1.2 GHz Dual Core Processor 256 RAM 512