Posts

Showing posts from March, 2017

iTunes ரெகவரி - பேக்கப் சாப்ட்வேர்

Image
ஐபோன் , ஐபேட், ஐபாட் சாதனங்களில் டெலீட் செய்யப்பட்ட  போட்டோஸ், நோட்ஸ், வாட்சப், கான்டாக்ட்ஸ், எஸ்எம்ஸ், வீடியோ போன்றவற்றை மீட்க உதவுகிறது iTunes Backup Extractor 1.3.1.8 மென்பொருள் .  இதன் விலை 69 டாலர். இந்திய ரூபாயில் Rs. 4500. ஐபோனில் தவறுதலாக அழிக்கப்பட்ட பைல்கள், டேமேஜ் ஆன டேட்டாஸ், ஐடியூன் பேக்கப்பில் இருக்கும் குறிப்பிட்ட பைல்கள் என அனைத்தும் எக்ஸ்ட்ராக்ட் செய்து தருகிறது. தவறுதலாக அழித்துவிட்டோம், ஃபைல்கள் அழிந்து விட்டது என்ற கவலை இனி இல்லை. இந்த ஐபோன் ஐடியூன் எக்ஸ்ட்ராக்டர் மென்பொருள் இருந்தால் போதும், இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம்.  இது முற்றிலும் இலவசமாக Life Time License  உடன் கிடைக்கிறது. ஐடீயூன் எக்ஸ்ட்ராக்டர் இலவசமாக டவுன்லோட் செய்ய சுட்டி: Download 7thShare iTunes Backup Extractor 1.3.1.8  7thShare iTunes Backup Extractor 1.3.1.8 (lifetime license) The best 7thShare iTunes Backup Extractor can help you to extract and restore deleted iPhone/iPad/iPod photos, notes, WhatsApp, contacts, SMS, videos, and more data from iTunes backup files. Backup Extractor for iPhone

அந்தரங்கத்தை பதிவு செய்யும் பல்பு வடிவ கேமிரா !

Image
பல்பு வடிவ வைபை கேமரா வெளிவந்துள்ளது. பெரிய ஹோட்டல்கள், மால்கள் என அதுபோன்ற கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் உடை மாற்றும் அறைகளில் வைக்கப்பட்டு, பெண்களின் அந்தரங்களை வீடியோவாக பதிவு செய்யும் மோசமான செயலும் நடந்து கொண்டிருக்கின்றன. கதவு கைப்பிடி, முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவைகளில் வைக்கப்பட்ட ரகசிய கேமிராக்கள் போய் தற்பொழுது புதிய பல்பு வடிவ கேமராக்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பபடும் CC TV கேமிராக்கள் போல உள்ள இந்த கேமராவானது 16 அடி உயரத்திலிருந்து கூட கீழே உள்ளவற்றை துல்லியமாக வீடியோ பதிவு செய்யக்கூடியது. இதன் மூலம் எடுக்கப்படும் வீடியோ 960P HD தரத்தில் இருக்கும். இரவிலும் தெளிவான பதிவை தரக்கூடியது. எனவே பெண்கள் தனியார் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் உடைமாற்றும் அறைகள், குளியல் அறைகளில் இதுபோன்ற கேமிராக்கள் உள்ளதா கண்காணிக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் உடனே கஷ்டமர் கேருக்கு போன் செய்து கூற வேண்டும். அப்படி போன் செய்யும்போது உங்களுக்கு எதிர்முறையில் வித்தியாசமான சப்தம் அல்லது பதில் ஏதும் வரவில்லை என்றால் கண்டிப்பாக அந்த அறைய

கம்ப்யூட்டர் ஆப்டிமைஷேசன் மென்பொருள்

Image
கம்ப்யூட்டர் விரைவாக செயல்பட அதில் சில முக்கியமான செயல்களைச் செய்து, விரைவாக பணியாற்றுவதற்கு உகந்த்தாக  ( Optimization ) அதை மாற்றிக் கொடுக்கும் மென்பொருள்  ' கம்ப்யூட்டர் ஆப்டிமைசேசன் மென்பொருள்'. இணையவெளியில் பல மென்பொருட்கள் உண்டு என்றாலும் "PCMeidk" மென்பொருள் அந்த பணியை சிறப்பாகச் செய்து தருகிறது. இதில் என்னென்ன சிறப்புகள் உள்ளன?  எப்படி கம்ப்யூட்டரை ஆப்டிமைசு  செய்கிறது  என்பதை தெரிந்துகொள்வோம். PCMedik 8.3.13.2017 கம்ப்யூட்டர் ஆப்டிமைசேசன் மென்பொருள் சிறப்புகள் மற்றும் பயன்கள்:  இது கம்ப்யூட்டரின் செயல்திறனை அதிகரிக்கிறது.  கம்ப்யூட்டரின் ஒட்டுமொத்த வேகம் அதிகரிக்க உதவுகிறது Microsoft Windows 10, 8, 7, Vista, XP & Windows Server 2012, 2008, 2003. 32-BIT/64-BIT ஆகிய இயங்குதளில் இணக்கமாக செயல்படுகிறது.  உடனடியாக உங்களது கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்கிறது. பயன்படுத்த எளிதான பயனர் இடைமுகம்  விண்டோஸ் லோட் ஆகும் நேரத்தை குறைக்கிறது. உங்களுக்குப் பிடித்தமான புரோகிராமை விரைவாக ஸ்டார்ட் செய்ய உதவுகிறது. பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் காணப்படும் பொதுவான பிரச்னைகளை உ

சாப்ட்வேர் அப்டேட் ப்ரோ மென்பொருள் இலவசம் ! [Giveaway-Value 20$]

Image
கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் சாப்ட்வேர்களை அப்டேட் செய்திட உதவும் மென்பொருள் இது.  எந்தெந்த மென்பொருளுக்கு "அப்டேட்" தயாராக உள்ளது என்பதை தெரிவித்து, அதனை அப்டேட் செய்துகொள்ள அறிவிக்கும். Software Update Pro மென்பொருள் செய்திடும் கூடுதல் வேலைகள்:  கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் மென்பொருட்களை ஸ்கேன் செய்து, சோதனை செய்கிறது.  பிறகு  புதிய வர்சன் சாப்ட்வேர்கள்  Glarysoft Software library ல் இருந்தால், அதை தானாகவே டவுன்லோட் செய்கிறது.  இது ஆட்டோமேட்டிக்காக மென்பொருளை அப்டேட் செய்துகொள்வதால், நீங்களாக ஏதும் அப்டேட் செய்திட தேவையில்லை.  20 டாலர் மதிப்புள்ள இந்த  Software Update Pro  மென்பொருளானது ஒருவருடத்திற்கான இலவச கீயுடன் கிடைக்கிறது. இதை இலவசமாக டவுன்லோட் செய்ய வேண்மெனில், கட்டாயம் உங்கள் முகநூல் பக்கத்தில் அந்த இணைப்பை ஒரு முறை ஷேர் செய்ய வேண்டும். சுட்டி: Download Software Update Pro 5.42

கணினி, டேப்லட், லேப்டாப்பை பாதுகாத்திடும் Mcafee மென்பொருள்

Image
நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் (PC), மேக் கம்ப்யூட்டர் (Macs), ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்ளட் (Tablet) போன்றவற்றை வைரஸ், மால்வேர் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது McAfee total protection மென்பொருள்.  McAfee மென்பொருளின் பயன்கள்: McAfee malware protection for free இணையத்தில் உலவும்போது, தேவையில்லாத வைரஸ் உள்ளடங்கிய சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்தால், எச்சரிக்கை செய்து தடுக்கிறது.  வைரஸ் அல்லது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வெப்சைட்டுகளை திறப்பதையும் முன்னெச்சரிக்கை செய்து தடுத்து நிறுத்துகிறது. ஸ்பேம் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து உங்களது கம்ப்யூட்டரை பாதுகாக்கிறது. இதில் 1. Anti-malware,  2. firewall, 3. network manager, and 4. web safety j போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், வைரஸ், மால்வேர் குறித்த எந்த பயமும் இல்லாமல் கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம். iOS டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் திருடுபோவதை கண்டுபிடிக்க antitheft  மற்றும் file protection வசதிகளும் இதில் உண்டு. அதுமட்டுமில்லாமல், டேட்டா பேக்கப், ஆன்டி தெப்ட், ஆப் பிரைவசி, வைஃபை புரடெக்சன் போன்ற வசதிகளை