Posts

Showing posts with the label samsung tv

ஒரே நேரத்தில் இரண்டு சானல்கள் பார்க்கும் வசதி

Image
TV என்பது அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறி வெகு காலம் ஆகிவிட்டது. எப்பொழுது டி.வியில் சீரியல்கள் ஒளிப்பரப்பத் தொடங்கினார்களோ அன்று முதல் இன்று வரை டி.வி. இல்லாமல் எந்த ஒரு வீட்டுப் பெண்மணியும் இருந்ததில்லை. அவ்வாறு வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த டிவியால் வீட்டில் சில சமயம் பிரச்னையும் ஏற்படுவதுண்டு. ஒருவருக்கு பிடித்த புரோகிராம் போய்க்கொண்டிருக்கும்பொழுது, அடுத்தவருக்கு அது பிடிக்காமல் வேறு புரோகிராமை பார்க்க நினைப்பார்கள். இப்படிதான் பிரச்னை தொடங்கும். மாறி மாறி சேனல்களை மாற்றி வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்கவும், அவரவர்களுக்கு பிடித்தமான புரோகிராமே ஒரே நேரத்தில் ஒரே டிவியில் பார்ப்பதற்கான தொழில்நுட்பம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.  எந்தெந்த சேனலை காண வேண்டுமோ அந்த அந்தந்த சேனலை தேர்வு செய்துவிட்டு அதற்கான கண்ணாடியை (Special Glasses) அணிந்துகொண்டாலே போதும். அதில் audio Buds ம் இணைந்திருப்பதால் அவரவர்கள் விரும்பிய சேனலை ஆடியோவுடன் பார்த்து மகிழலாம்.  OLED வகை Screen கள் கொண்ட டிவிக்கள் இதுபோன்ற வசதிகளைக் கொடுக்கின்றன. சமீபத்தல் Samsung நிற...