Posts

Showing posts from October, 2013

கம்ப்யூட்டர் பழுது ஆகாமல் வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்

Image
உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகி உங்களுக்கு டென்சன் ஏற்படுத்துகிறதா? இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஒரு சில வழிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேராகாமல் தடுக்கலாம். உங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாதென்றாலும் ஒரு சில அடிப்படை விஷயங்களை மட்டும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.  CPU சுத்தம்:  1. கம்ப்யூட்டருக்கு முக்கியமானது CPU. இந்த சிபியூவை மட்டும் நல்லா பராமரிச்சாப் போதுங்க... கண்டிப்பா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிறதிலிருந்து தடுத்திடலாம்.  2. இதை சுத்தமா வைச்சிருக்கிறது நம்மளோட கடமை. தூசி துப்பு அண்டாம வச்சிருக்கணும். தூசிகளை அண்ட விட்டா அது சிபியூக்குள்ள இருக்கிற நுணுக்கமான பகுதிகள்ல புகுந்து ரிப்பேர் செய்திடும். 3. குறிப்பா கம்ப்யூட்டர் ஹீட் ஆகாமல் இருக்கிறதுக்காக உள்ளே வச்சிருக்கிற சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டுச்சுன்னா....அதோட வேகம்  குறைஞ்சிடும். அதனால் அந்த பேன் நல்லாவே சுத்தாதுங்க...அப்படி சுத்தலேன்னா.... சிபியுவோட ஹீட் வெளியில வராம உள்ளேயே இருக்கும். அதனால் சிபியு அதிகம் ஹீட் ஆகிடும்.  4. எந்த பொருளுக்கும் ஹீட்னாலே ஆபத்த

வைரஸ் அலர்ட்..!

Image
தற்பொழுது கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் (Virus Affection) என்பது வெகு இயல்பாகவே நடைபெறுகிறது.  நண்பர்களின் பென்டிரைவை உங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும்பொழுது,  அல்லது உங்களுடைய பென்டிரைவ் (Pendrive) நண்பர்களுக்கு கொடுத்து, மீண்டும் பயன்படுத்தும்பொழுது,  இணையம் வழியாக... ஒரு இணையதளத்தை திறந்திடும்பொழுது,  இலவச மென்பொருளை டவுன்லோட் செய்திடும்பொழுது, உங்களுக்கு வந்த மின்னஞ்சலைத் திறந்திடும்பொழுது,  மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட கோப்பொன்றினைத் திறந்திடும்பொழுது.. இப்படி பல்வேறு வழிமுறைகளில் வைரஸ் கணினியில் நுழைந்துவிடுகிறது. வைரஸ் வந்ததற்கான அறிகுறிகள்:  உங்களுடைய கணினி அப்படியே உறைந்து நின்றுவிடுவது. கணினித் திரையில் வெளிச்சம் மின்னி மின்னி தோன்றுவது... ஏதாவது வேலைகள் செய்திடும்பொழுது திடீரென ஒளி மங்கிப்போய் கணினி அனைந்துவிடுதல்... ஒரு புரோகிராமினைத் திறந்திடும்பொழுது, திரும்ப, திரும்ப அந்த புரோகிராம் திறந்துகொண்டிருத்தல்... கோப்புகள் பதிந்திருக்கும் கோப்புறைகளில் பல்படிம கோப்புகள் தோன்றியிருப்பது.  கோப்புகள் அனைத்தும் அதனுடைய Shortcut காப்பியாக மாறியிருப்பது.. தேவையில்லாத கோப்புகள்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ ஸ்மார்ட்போன் !

Image
இந்தியாவின் முன்னிணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான Micromax புதிய தரமான Canvas Turbo A250 android ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. கண்ணை கவரும் வெள்ளி நிறத்தில் உள்ள இப்போனில் பல்வேறு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகள் அடங்கியுள்ளன.  இதில் உள்ள சிறப்பம்சங்கள் - 5 அங்குல Full HD Display அமைந்துள்ளது. திரையின் ரெசல்யூசன் 1920க்கு 1080 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1.5GHz MediaTek MT6589T quad-core processor என்ற சூப்பர் செயலி மற்றும் 2GB RAM துணையுடன் இணைந்து விரைவாக செயலாற்றுகிறது.  இதில் அமைந்துள்ள பின்புற கேமிராவின் திறன் 13 Mega pixel. முன்பக்க கேமிராவின் திறன் 5 Mega Pixel ஆகும். ஆண்ட்ராய்ட் 4.2.1 இயங்குதளத்தில் இயங்க கூடிய இப்போனில்  BBM, Opera Mini போன்ற முதன்மை அப்ளிகேஷன்களும் (pre apps) இடம்பெற்றிருப்பதால் இப்போன் சிறப்பான ஸ்மார்ட்போன் அனுபவத்தைக் கொடுக்கிறது.  இப்போனைப் பற்றி மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தை நிர்வாகி ஷூபோதிப் பால் கூறியது:  “The launch of Canvas Turbo would be accompanied with our association with Hugh Jackman, one of the biggest names in world

கீரல் விழாத நோக்கியா ஸ்மார்ட்போன் !

Image
நோக்கியா. இந்த வார்த்தையே உலக மக்களிடம் மிக பிரபலமானது.  செல்போனைக் கண்டுப்பிடித்து பயன்பாட்டு வந்த காலம் முதல் இப்பொழுது வரை நோக்கியாவின் தயாரிப்புகள் என்றுமே சோடை போனதில்லை. ஆனால் சமீப காலத்தில் போட்டி நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க சற்றுத் திணறிதான் போனது நோக்கியா. சரியான நிர்வாகத்திறன் இல்லாததால் போட்டியில் பின்னடவை சந்தித்துது நோக்கியா. நோக்கியாவை மீண்டும் முன்னேற்றவும், தன்னுடைய விண்டோஸ் 8 இயங்குதளத்தை நோக்கியா தயாரிப்புகளில் புகுத்தி மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும், மைக்ரோசாப்ட் நிறுவனமே அதை வாங்கிக்கொண்டது. அதன் பிறகு நோக்கியா நிறுவனம் தற்பொழுது மீண்டும் வெற்றிநடை போட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்துள்ள நோக்கியா லூமியா டேப்ளட் சாதனங்களின் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதால் நோக்கியா நிறுவனம் புது உத்வேகத்துடன் தனது பயணத்தை தொடங்கி உள்ளது. சமீபத்தில் வெளிவந்த  Nokia 2025 tablet pc விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.  New Nokia 1320 Tablet PC அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு புதிய டேப்ளட் பிசியை வெளியிட்ட

சோனி MDR ஹெட்போன்கள் !

Image
சோனி நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. வாட்டர் ப்ரூப், டஸ்ட் ப்ரூப் போன்கள் (Water Proof Smartphone, Dust Proof Smartphone) என தொடரந்து வெளியிட்ட சோனி நிறுவனம் இப்பொழுது இரண்டு புதிய ஹெட்போன்களை வெளியிட்டுள்ளது. 1.MDR-10RNC Headphone இந்த ஹெட்போனில் இடம்பெற்றுள்ள Noise Cancelling நுட்பம் இரைச்சலில்லாத தெளிவான பாடல்களை கேட்க உதவுகிறது. இந்த Noice Cancelling technology ஆனது விமானம், இரயில் பயணங்களின்போடு 94.1 சதவிகிக இரைச்சலை குறைத்து தெளிவான பாடல் கேட்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. 2. MDR-10RBT Headphone இந்த ஹெட்போனானது புளூடூத் மற்றும் NFC -ஐ சப்போர்ட் செய்கிறது. இவைகள் ஒரு 3 in one ஹெட்போன்களாகும். MP3 Player மற்றும் Speaker கள் இவற்றுடன் inbuilt செய்யப்படுடள்ளது. Sony MDR-10RBT ஹெட்போன் NFC நுட்பத்தை ஆதரவு செய்வதால் இத்தொழில்நுட்முள்ள டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் பிசி, புளூடூத் ஹெட்செட்லிருந்து ஹெட் செட்டிற்கு உடனடியாக பாடல்களைக் கேட்க முடியும். அதே போல ப்ளூடூத் மூலம் தெளிவான செல்போன் அழைப்புகளை கேட்க முடியும். இது aptX மற்றும் AAC cod

ஜென் அல்ட்ரா FHD ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்

Image
Zen Ultrafone 701 FHD with 1.5 GHz quad-core processor, 13mp autofocus camera (specs) ஒரு பிரபலமான செல்போன் தயாரிப்பு நிறுவனம் ZEN. இந்நிறுவனம் தன்னுடைய முதன்மைப் போனை வெளியிட்டுள்ளது. Zen Ultrafone 701 FHD என்ற இப்போனில் பல்வேறு சிறப்புமிக்க வசதிகள் காணப்படுகின்றன.  இதற்கு முன்பு சென் நிறுவனம் தன்னுடைய முதல் HD Android phone ஏப்ரல் மாத்ததிற்கு பின் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அப்போனின் திருத்திய, மேம்படுத்திய அடுத்த பதிப்பாக அல்ட்ராபோன் 701 எக்ஹெச்டி யை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள்: OGS technology உடன் அமைந்த 5 அங்குல IPS டிஸ்பிளே, 1.5GHz கோட்கோர் பிராச்சர், LED Flash வசதியுடன் கூட 13 மெகா பிக்சல் பின்புற கேமிரா, 8 மெகா பிக்சல் திறனுடைய முன்புற கேமரா ஆகியவற்றைப் பெற்றுள்ள இப்போனானது ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இச்சிறப்பு மிக்க போன் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூபாய் 17,999. ஆங்கிலத்தில்: Zen Ultrafone 701 FHD smartphone specifications: Android 4.2 Jelly Bean OS 5-inch Full HD IPS OGS display with Corning Gorilla Glass 2

10 சிறந்த கம்ப்யூட்டர் குறிப்புகள் !

Image
கம்ப்யூட்டரில் அவசியம் இருக்க வேண்டிய 10 முக்கிய மென்பொருட்கள் பற்றி இங்கு அறிந்துகொள்வோம்.  1. Broadband Speed தெரிந்துகொள்ள.. உங்கள் இணைய இணைப்பின் வேகத்தை அறிந்துகொள்ள Speed Test என்ற தளம் பயன்படுகிறது. இதுபோல நிறைய இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலமும் உங்களுடைய இணைய வேகத்தினை நீங்கள் கண்டறிய முடியும். அத்தகை தளங்களைத் தெரிந்துகொள்ள கூகிள் தேடலில் "Bradband online Test website" எனத் தேடிப் பெறமுடியும்.  கூகிள் தேடல் பாதுகாப்பு வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்கிறது தொழில்நுட்பம் தளத்தில் உள்ள கூகளில் தேடலில் குழந்தைகள் பாதுக்காப்பு என்ற பதிவு. 2. கம்ப்யூட்டர் என்ற சொல்லின் பொருள்:  அடிக்கடி கம்ப்யூட்டர் Computer என பயன்படுத்தும் வார்த்தைக்கு முழுமையான பொருள் என்னவென்று அறிந்துகொள்வோம். C     என்ற எழுத்து Common O     என்ற எழுத்து Oriented M    என்ற எழுத்து Machine P      என்ற எழுத்து Particularly U     என்ற எழுத்து Used for T     என்ற எழுத்து Trade E     என்ற எழுத்து  Education and R     என்ற எழுத்து Research என்பதையும் குறிக்கிறது. 3. Photoshop Tricks: போட்டோஷாப் மென்பொருளை பலரு

கம்ப்யூட்டரில் மறைத்து வைத்திருக்கும் கோப்புகளை கண்டறிய உதவும் மென்பொருள்

Image
Software to find hidden files and folders மற்றவர்களின் கழுகுப் பார்வையிலிருந்து நமது முக்கியமான கோப்புகள் மற்றும் போல்டர்கள் தப்ப வேண்டும் என்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும் பைல்களை மறைத்து வைத்திருப்போம். சில நேரங்களில் அவைகள் எங்கு உள்ளன என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் கம்ப்யூட்டரில் மறைத்து வைத்திருக்கும் கோப்புகளை கண்டறிய உதவுகிறது ஒரு மென்பொருள். மென்பொருளின் பெயர்: Find Hidden 0.6.7.a இது நீங்களாக மறைத்து வைத்த கோப்பாக இருந்தாலும் சரி.... அல்லது ஏதாவது file hidden software மூலம் மறைத்துவைக்கப்பட்ட கோப்பாக இருப்பினும் எந்த முறையில் நீங்கள் கோப்புகள் அல்லது போல்டர்களை மறைத்து வைத்திருப்பின் அவற்றைகள் கண்டுபிடித்து தருகிறது. மறைத்துவைக்கப்பட்ட கோப்புகளை கண்டறிய முடியாமால் தவிக்கும் நேரத்தில் இந்த மென்பொருள் உங்களுக்கு பயன்படும். மிக எளிய மென்பொருளான இதை தரவிறக்கம் செய்து நிறுவி, உங்கள் கணினியில் நீங்கள் மறைத்து வைத்திருக்கும் போல்டர்கள் மற்றும் பைல்களை கண்டறியலாம். Find Hidden மென்பொருள் தரவிறக்கம் (Download Link) செய்ய சுட்டி: Download Find Hidden s

Nokia நிறுவனத்தின் முதல் Tablet PC அறிமுகம்..!

Image
மிகப் பிரபலமான போன் தயாரிப்பு நிறுவனம் நோக்கியா. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்த பிறகு இந் நிறுவனம் வெளியிடும் முதல் டேப்ளட் பிசி இது. Nokia Lumia 2520  என்ற இப்புதிய டேப்ளட் பிசி 10.1 அங்குலம் IPS LCD தொடுதிரையுடன் வெளிவந்துள்ளது. புதிய விண்டோஸ் 8.1 இயங்குதளத்தில் இது செயல்படுகிறது.  இதில் அமைந்துள்ள செயலி 2.2GHz  quad-core processor (Qualcomm Snapdrgon 800) ஆனது டேப்ளட்டை விரைவாக இயங்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்புதிய டேப்ளட் பிசியில் டேட்டா பரிமாறப்படும் வேகம் 150 Mbps ஆகும்.  இதில் அமைந்துள்ள 6.7 மெகா பிக்சல் திறன் கேமரா மூலம் துல்லியமான அதிக தரமிக்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.  25 நாட்களுக்குப் போதுமான மின்சக்தியை சேமித்துக் கொடுக்கும் ஆற்றல் மிக்க 8000 mAh Battery அமைந்துள்ளது.  இது மெல்லியதாகவும், மென்மையான தன்மையுடனும் கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளது.  வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் சிவப்பு, நீலம் கருப்பு, வெண்மை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. உங்களுடைய நோக்கியா லூமியா 2010 ஸ்மார்ட் போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஒரே தட்டலில

கண்கள் சிரமத்திற்கு உள்ளாகமல் இருக்க மென்பொருள்

Image
அலுலகம் முதற்கொண்டு வீடு வரை கணினியை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். டைப்பிஸ்ட், மாணவர்கள், அலுவலர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என அனைத்து தரப்பினரும் அதிக நேரம் கணினியில் செலவழிக்கின்றனர். அதிக நேரம் கணினியை உற்று நோக்குவதால் கண்கள் சிரமத்திற்கு ஆளாகின்றன. இதனால் தலைவலி, கண்வலி போன்றவைகள் ஏற்படுவதோடு, கண்கள் அதிகம் களைப்பு அடைகின்றன.  வேலை அல்லது படிப்பில் ஆழ்ந்திருக்கும்போது நம்மை அறியாமல் நீண்ட நேரம் கண்களை திரையிலிருந்து எடுக்காமல் இருப்போம். அவற்றைத் தவிர்த்திட, கண்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல் தடுக்க மென்பொருட்கள் சில உள்ளன. கண்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல் இருக்க மென்பொருள் அவற்றில் முதன்மையானதும், இரவு பகல் நேரத்திற்கு தகுந்தவாறு தானாகவே கணினி திரையின் வெளிச்சத்தை மாற்றி அமைக்க கூடியதுமான ஒரு அற்புதம் வாய்ந்த மென்பொருள் F.LUX. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொண்டால் போதுமானது. உங்களுடைய பகுதியில் உள்ள கால சூழலுக்கு (வெளிச்சம்) இம்மென்பொருள் உங்கள் திரையை கண்கள் பார்க்க கூடிய அளவிற்கு வெளிச்சத்தை மென்மையாக மாற்றித் தந்துவிடும் . சில நேரங்களில்

கம்ப்யூட்டரில் ஆன்ட்ராய்ட் கேம்ஸ் விளையாட

Image
ஆன்ட்ராய்ட் போனில் விளையாட எண்ணற்ற கேம்ஸ்கள் உள்ளன. அவற்றை  கம்ப்யூட்டரில் விளையாட முடியுமா? முடியும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விளக்கங்களை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். கம்ப்யூட்டரில்  ஆன்ட்ராய்ட் போனில் விளையாடக்கூடிய கேம்ஸ் ஆப்களை பயன்படுத்திட ஒரு மென்பொருள் உதவுகிறது Blue Stacks என்ற மென்பொருள்.  இதன் மூலம்  ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தப்படும் வீசாட் அப்ளிகேஷன் மற்றும் வாட்ஸ் அப் போன்ற அப்ளிகேஷன்களையும் (WeChat and WhatsUp apps) கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும்.  எப்படி பயன்படுத்துவது? 1. புளூ ஸ்டாக் அப்ளிகேஷனை டவுன்லோட் - இன்ஸ்டால் செய்யவும். 1.  Download bluestacks for windows sysem  2.  Download bluestacks for mac sysem 2. இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷனை ஓப்பன் செய்யவும்.  புளூஸ்டாக் மென்பொருளை நிறுவிய பிறகு, முதலில் புளூஸ்டாக் மென்பொருளை திறக்கும்பொழுது அதனுடைய டேட்டாபேஸ், மற்றும் பகுதி கூறுகள் (Database and Components )லோட் ஆகி வர ஒரு சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.  அதுவரைக்கும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். உங்களுடைய இணைய இணைப்பின் வேகத்திற்கேற்ப இந்

கோபோ டேப்ளட் PC இந்தியாவில் அறிமுகம் !

Image
கனடாவை தலையகமாக கொண்ட கோபோ நிறுவனம் தன்னுடைய புதிய டேப்ளட் பிசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் டேப்ளட் சாதனங்கள் குறைந்த பட்ச விலை 8000த்திலிருந்து தொடங்குகிறது.  இவைகள் டேப்ளட் பிசி களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் (e-formats) இபார்மேட்களான   Mobi - e - publishing பார்மேட்களை ஆதரிக்கிறது. இப்பதிய டேப்ளட் சாதனங்களை நாடு முழுவதும் விற்பனை செய்வதற்கு கிராஸ்வேர்ட், டபிள்யூஸ்மித் மற்றும் க்ரோமா நிறுவனங்களுடன் இணைந்துள்ளது கோபோ நிறுவனம். KOBO நிறுவனத்தின் புதிய டேப்ளட்கள்:  1. Kobo Touch 2. Kobo Glo 3. Kobo Arc 4. Kobo Auro HD ஆகியவை ஆகும். இதில் மொபைல் நெட்வொர்க் பயன்பாடு இல்லை. e-book வாசிக்க மட்டுமே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன இச்சாதனங்கள்.  Kobo Auro HD டேப்ளட் பிசியின் விலை ரூபாய் 13,999. Kobo Touch ரூபாய் 7,999 க்கும் கிடைக்கிறது. ஆங்கிலத்தில்: Canada-based e-reader maker Kobo today entered the domestic market with the launch of four devices in the range of Rs 7,999 to 13,999. The company is aiming to sell two lakh of these electronic book reading devi

அவாஸ்ட் ஆன்டி வைரஸ் மென்பொருள் 2014

Image
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avast new version 2014 கணினிப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள். வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மட்டும் இல்லையென்றால் இன்றைய இணைய உலகமே அப்படியே ஸ்தம்பித்துவிடும். காரணம் அந்தளவிற்கு வைரஸ்கள் பெருகி கம்ப்யூட்டர் இயக்கங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு விடும். வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை கணினி - இணைய உலகிற்கு கிடைத்த ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். கணினியைப் பாதுகாக்க வந்த தோழன் என்று கூட வர்ணிக்கலாம். அவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களில் முக்கியமானதும், கணினிக்கு வைரஸ்களிடமிருந்து நூறு சதவிகித பாதுகாப்பு வழங்கும் ஒரு வைரஸ் மென்பொருள்தான் அவாஸ்ட்.  உலகின் மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் இது.. நம்பகமானது. 25 ஆண்டுகாலமாக அனைத்து வித வைரஸ்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாகச் செயல்படும் ஒரே ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் அவாஸ்ட்.  இது கணினியில் உள்ள மால்வேர், வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் நிரலிகளைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கிறது. இணையம் மூலம் கணினிக்கு பரவும் வைரஸ்களையும் உடனடியாக தடுத்தி நிறுத்தி, அவற்றை நீக்கிடவா என கேட்டு ந

HTC நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்..!

Image
தைவான் நாட்டின் மிகச்சிறந்த மொபைல் தயாரிப்பு நிறுவனம் HTC. தன்னுடைய மொபைல்  மற்றும் டேப்ளட் பிசிக்கள் தயாரிப்புகளுக்காக பல அவார்ட்களை வாங்கியுள்ள பிரபலமான நிறுவனம் இது.  இந்நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.  HTC Desire 709d HTC Desire 7088 (Dual Sim) HTC Desire 7060 Add caption ஆகிய போன்களை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த மூன்று போன்களில் இடம்பெற்றிருக்கும் அதிக வசதிகள் மற்றறும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.  HTC Desire 7088 (Dual Sim) smartphone இந்த போனில் டூயல் சிம் (GSM+GSM)வசதி உள்ளது. ஐந்து அங்கு HD ஸ்கீரீன், ஆட்ரினோ கிராபிக்ஸஃ கார்ட், போனை செயற்படுத்த 1.2GHz குவாட்கோர் செயலி, ஒரு ஜிபி ரேம், அதிக துல்லிய போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய 8 மெகா பிக்சல் கொண்ட கேமரா, சென்சிடிவ் டைப் ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் இயங்குதளம், இவை அனைத்தும் செயல்படுதவற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க 2100mAh பேட்டரி ஆகியனவும் இதில் அமைந்துள்ளது.  HTC Desire 709d  smartphone முக்கியம்சங்கள்:  இதிலும் மேற்கொண்ட போனில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. குறப்பிட்டுச் ச

கார்பன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் !

Image
மொபைல் தயாரிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனம் கார்பன். இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான கார்பன், பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் தயாரித்து வழங்குதில் முன்னணியில் உள்ளது. அந்த வகையில் தீபாவளிப் பரிசாக மேலும் நான்கு பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது.  ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இப்போன்கள் டூயல்கோர் பிராசசர் (Dual core processor), தரமான பேட்டரி(Quality Battery), நல்ல தரமிக்க படங்களை எடுக்க 5 மெகா பிச்கல்கள் கொண்ட கேமரா, microSD card துணையுடன் 32GB மெமரியை அதிகப்படுத்தும் வசதி  என பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளன.  ரூபாய் 7000க்கும் குறைவான விலையில், மிகச்சிறந்த ஆண்ட்ராய்ட் போன்களை கொடுக்கும் ஒரே நிறுவனம் கார்பன் என்றால் அது மிகையாகாது.  கார்பன் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் போன்கள் 1. Karbonn A16 2. Karbonn A35 3. Karbonn A90 4. Karbonn A99 இதில் கார்பன் A6 போன் ரூபாய் 6,490 க்கும், கார்பன் A35 மொபைல் ரூபாய் 7,490 க்கும், கார்பன் A90 மொபைல் ரூபாய் 5,490 க்கும், கார்பன் A99 மொபைல் ரூபாய் 6,590 க்கும் கிடைக்கிறது.  டூயல் சிம் மொபைல்கள்:  கார்பன் A16 மற்றும் கார்

லினோவோ பி780 ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்

Image
உலகில் தகவல் தொடர்பு சாதனங்களைத் தயாரிப்பதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பது லினோவா நிறுவனம். இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு லினோவோ பி780.  நடுத்தர மக்களின் தேவையைப் பூர்த்தியை செய்வதற்காக லினோவா நிறுவனம் இப்போனை வெளியிட்டுள்ளது.  லினோவோ ஸ்மார்ட் போனில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்:  லினோவா பி 780 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 4.2.1 ஜெல்லிபீன் இயங்குதளத்தில் இயங்குகிறது.  இதில் சூப்பர் கிளாரிட்டியில் படம்பிடிப்பதற்காக 8 மெகா பிக்சல் கேமரா உள்ளது. வீடியோ சாட்டிங் மற்றும் வீடியோ கால் செய்வதற்கென 2 மெகா பிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.  கேமராவில் உள்அமைந்த வசதிகள்: LED Flash வசதி, HD வீடியோ ரெக்கார்டிங், ஆஃடோ போகஸ், ஜியோ டேகிங். 4ஜிபி உள்நினைவகம், 32 ஜிபி மெமரி அதிகரிக்கத்தக்க வெளிப்புற நினைவகம் (micro SD card) போனை இயக்குவதற்கு 1.2GHz செயலி, போனிற்குத் தேவையான மின்சக்தியை அளிக்க Li-Polymer, 4000 mAh பேட்டரி அமைந்துள்ளது.  வைபை, டூயல் சிம், 5 அங்குல டச்ஸ்கீரீன் மேலும் இப்போனுடைய தரத்தை அதிகப்படுத்துகிறது.  அதிக எடையுடன் பாக்கெட்டை கீழ்நோக்கி இழுக்கும் போன்களுக்கு மத்தியில் பாக்

டாப் 10 கம்ப்யூட்டர் டிப்ஸ்..!

Image
எந்த ஒரு எச்சரிக்கை செய்தியைக் கொடுக்காமலே, எந்த நேரத்திலும் கம்ப்யூட்டர் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவிடும். இதுதான் கம்ப்யூட்டரில் உள்ள மிகப்பெரிய குறைபாடு.  அவ்வாறு கணினி தனது இயக்கத்தை நிறுத்திடும் பொழுது அதில் உள்ள உங்களுடைய மதிப்பு மிக்க படங்கள், கோப்புகள், வீடியோக்கள், கடிதங்கள், அலுவலக கோப்புகள் என அனைத்தையும் இழக்க வேண்டி வரும்.  இதனால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, அக் கோப்புகளை மீட்டெடுக்க நிறைய செலவு செய்ய வேண்டியதிருக்கும்.  கம்ப்யூட்டர் பாதுகாப்பு:  உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். கம்ப்யூட்டர் மற்றும் அதனுடன் இணைந்திருக்கும் சாதனங்களுக்கு சரியான மின் இணைப்பு, மின்வழங்கிகளைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள். நேரடியாக மின்சார இணைப்பை கொடுக்க வேண்டாம்.  கம்ப்யூட்டர்களுக்கென வழங்கப்படும் தரமான மின்சார வழங்கியை (UPS)பயன்படுத்தலாம். மின் வழங்கிகளைப் பயன்படுத்துவதால் உங்களுடைய கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகாமலும் இருக்கும். உங்களுடைய ஆயிரக்கணக்கான பணமும் செலவழிவதைத் தவிர்க்க முடியும். யூ.பி.எஸ் பயன்படுத்துவது உங்களுடைய கம்ப்யூட்டரை பாதுகாக்கும். கம்ப்யூட்டர் பா