Posts

Showing posts from June, 2017

ஆன்ட்ராய்ட் போன் Icon Pack டவுன்லோட் செய்ய

Image
ஆன்ட்ராட்ய் போனில் அப்ளிகேசன் லான்ச் பண்ண உதவும் ஐகான்களை கொண்ட பேக் இது. இதில் 500 ஐகான்களுக்கு மேல் உள்ளது. விதவிதமான ஐகான்களை ஆன்ட்ராய்ட் போனில் வைக்க விருப்பமுள்ளவர்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.  இந்த தீம் வேண்டுவோர் கட்டாயம் இங்கு சென்று ஐகான் ரெக்வஸ்ட் கொடுக்க வேண்டும். தவறான வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படும். தகுதியான வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 2 டாலர் மதிப்புள்ள இந்த icon Pac k ஐ டவுன்லோட் செய்ய சுட்டி:  Download Suru Icon Pack for Android Tags: Icon Pack, Android launcher, Android app. 

ஐபோனிற்கான Solitaire King கேம் டவுன்லோட் செய்ய

Image
சாலிடர் கிங் கேம் விளையாட்டவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு பிரபலமான, சுவராஷ்யமாக கேம் அது. தற்பொழுது ஐபோனில் விளையாடி மகிழலாம். 400 ரூபாய் மதிப்புள்ள Solitaire King என்ற இந்த கேமை இலவசமாக டவுன்லோட் செய்திடலாம். ஐபோனிற்கான சாலிடர் கேம் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Solitaire King Game for iPhone Tags: Solitaire King, Free Game, iPhone Game.

போட்டோ மூவி மென்பொருள்

Image
உங்களிடம் உள்ள போட்டோக்களை இணைத்து ஒரு  15 செகண்ட் மூவியாக மாற்ற  உதவுகிறது Photo to Movie   மென்பொருள் . இது முற்றிலும் இலவசம். 140 ரூபாய் மதிப்புள்ள இந்த மென்பொருள் இலவசமாக தரவிறக்கம் ( Download ) செய்திடலாம். போட்டோ டூ மூவி: உங்களிடம் உள்ள சில போட்டோக்களை பயன்படுத்தி நீங்கள் 15 செகண்டில் முடியும் ஒரு "மூவி" தயாரிக்கலாம். மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விபரங்கள் குறித்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மென்பொருளை நீங்கள் பயன்படுத்தலாம். Photo to Movie சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சுட்டி:  download Free Photo Movie software 15Seconds Photo Movie gives a new birth to your pictures and turns them into a professional-looking visual poem. Experience the unique selection of music, visual effects and transitions which are only several clicks away. With a delicate touch of our media specialist, your memories will harmonize and shine with radiance. With 15Seconds Photo Movie you don’t need to worry about the traditional and complicated steps of applying transitio

Retro Speed 2 கேம் இலவசமாக டவுன்லோட் செய்ய

Image
ஆன்ட்ராய்ட் போனில் விளையாடக்கூடிய "Retro Speed 2" கேமை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்திருக்கும் இந்த கேம் முற்றிலும் இலவசம். டவுன்லோட் செய்ய சுட்டி: Download and Install retro speed 2 hot racing game Tags: Racing Game, Android app, Retro Speed 2.

போட்டோவை பென்சில் டிராயிங் ஆக மாற்ற மென்பொருள்

Image
போட்டோவை பென்சில் டிராயிங் போல மாற்ற உதவும் மென்பொருள் Sketch Drawer 4.2. 50 டாலர் மதிப்புள்ள இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக கொடுக்கிறது Give away of the day இணையதளம். தேவைப்படுவோர் Download Sketch Drawer Software என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். கூடவே பான்ட்டா குளோபல் புரோடெக்சன் மென்பொருளும் இலவசமாக அளிக்கிறார்கள். 100 நபர்களுக்கு மட்டும் என்ற நிபந்தனை உள்ளது. நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்களுக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சுட்டி: Panda Global Protection 2017 Tags: Free Software, Drawing, Photo to pencil drawing.

ஐந்தே நிமிடத்தில் செல்போன் சார்ஜ் செய்ய !

Image
மணிக் கணக்கில் ஸ்மார்ட் போனை சார்ஜ் போட்டு வைத்தால்தான் "சார்ஜ் புல்" என்று காட்டும். அரைமணி நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, நாலைந்து வீடியோ பார்த்து முடித்தால் மறுபடியும் "Batter Low" என காட்டி கடுப்படிக்கும். செல்போன் பயன்படுத்துபவர்கள் எதிர்பார்ப்பு எல்லாம் இதுதான். மிக விரைவாக சார்ஜ் செய்ய வேண்டும். ஒருசில நிமிடங்களில் சார்ஜ் புல் என்று காட்டினால் எப்படி இருக்கும்? என நினைத்து ஆசைபடுபவர்கள் உண்டு. அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் "ஐந்தே நிமிடத்தில்" செல்போன் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் வரவிருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.