Posts

Showing posts with the label theft finder

திருடுபோன மொபைல் போனை கண்டுபிடிக்க ஆன்ட்ராய்டு ஆப்

Image
Best Anti-Theft Android App for Smartphones ஒரு ஆயிரமா? ரெண்டு ஆயிரமா? பல ஆயிரங்கள் செலவழித்து ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும்பொழுது, அது தொலைந்து போனால் (திருடு போய்விட்டால்) ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே இருக்காது. ஆசை ஆசையாய் மிகவும் சிரப்பட்டு வாங்கிய செல்போன் திருடுபோனால் மனது கஷ்டபடாமல் இருக்குமா என்ன? திருடுபோன மொபைல் போனை கண்டுபிடிக்க ஆப் அவ்வளவு விலைமதிப்புள்ள செல்போன் தொலைந்து விட்டால், அதைப் பற்றி பதற்றப்படாமல் மிக எளிதாக அந்த போன் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்துவிடலாம் என்பதுதான் தற்பொழுது உள்ள ஆறுதலான விடயம். யார் வைத்திருக்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? எந்த வகையான சிம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அனைத்தையும் இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகள் காட்டிக்கொடுத்துவிடும். குறிப்பாக ஆன்ட்டி தெப்ட் ஆன்ட்ராய்ட் ஆப் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால் கண்டுபிடிப்பது இன்னும் சுலபமாகிவிடும். உங்களுடைய மொபைல் போனை ஒருவர் திருடி, உங்களுடை சிம்கார்டை நீக்கிவிட்டு, அவருடைய சிம்கார்ட் போட்டுப் பயன்படுத்தினாலும், உங்களுடைய குடும்ப நபர்கள் அல்லது நண்பர்களின் போனிற்கு அந...