Posts

Showing posts from May, 2012

உங்கள் iPad-ஐப் பாதுகாக்க பயனுள்ள வன்பொருள்கள்...

Image
வணக்கம் நண்பர்களே.. ! நம்மில் பலர் ஐபேடைப்(iPad) பயன்படுத்தி வருவோம். இந்த ஐபேடின் செயல்படும் திறனை மேம்படுத்த சில வன்பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். iPad carrying case Sena Keyboard Folio நிறுவனத்தின் தோலினால் ஆன iPad carrying case இதுவாகும். நம்முடைய iPod-ஐ பாதுகாக்க இது உதவும். இந்த iPad carrying case-ன் சந்தை விலை 150$ டாலராக இருக்கிறது. iPad Camera Connection Kit Apple நிறுவனத்தாரின் தயாரிப்பு இது. இந்த iPad Camera Connection Kit ஒரு digital camera ஆகும். இது smart phone, teblet pcக்களை விட இதில் சிறந்த முறையில் படமெடுக்க முடியும். இது ஆதரிக்கும் கோப்புகள் jpeg, raw images, SDvideo, HD video ஆகிய கோப்பு முறைமைகளை ஆதரிக்கும். இதன் விலை 29$ டாலர் ஆகும். Logitech Tablet Keyboard - ஒரு புளூடூத் கீர்போர்ட்டான இதில் multimedia கன்ட்ரோலைக் கொண்டுள்ளது. இதை 30 அடி தூரத்திலிருந்து பயன்படுத்தலாம் என இதன் தளத்தில் கூறியிருக்கின்றனர். இதன் விலை 70$ ஆகும். Zagg Apple iPad Screeல Protector நிறையபேர் ipod-ன் திரையில் கீரல் விழாமல் இருக்கவே விரும்புவர். எனவே இந்த கீறல் மற்று

கூகுள் ட்ரைவ் என்றால் என்ன? இதனால் என்ன பயன்?

Image
வணக்கம் நட்புகளே..! தற்போது கூகுள் ட்ரைவ்..கூகிள் ட்ரைவ்..Google Drive... என அடிக்கடி இணையத்தில் கேள்விப்படுகிறோம். இந்த கூகிள் ட்ரைவ் கணினியில் உள்ள Hard Drive மாதிரியா? இல்லை வேறு மாதிரியா? இது எப்படி இருக்கும். ?  இந்த கூகுள் ட்ரைவ் என்றால் என்ன? இந்த கூகுள் ட்ரைவினால் என்ன பயன்?  இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பவைதான் இப்பதிவு. கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? நமது கோப்புகளை இணையத்தில் சேமிக்க வைக்ககூடிய வசதியைத் தருவதுதான் இந்த கூகிள் ட்ரைவ். கூகிள் இதற்கு முன்பே google docs என்ற தளத்தின் மூலம் கோப்புகளை சேமிக்க வசதியை அளிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதையே சற்று மேம்படுத்தி Google Drive என்ற சேவையாக கொடுத்திருக்கிறது. இதை Cloud storage service என அழைக்கின்றனர். கூகிள் ட்ரைவ் செயல்படும் விதம்: Google Drive மேகக்கணிமை(Cloud Computing) எனும் தொழில்நுட்பமுறையில் செயல்படுகிறது. அதாவது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை அனைத்தையும் நீங்கள் காணவேண்டுமானால் நிச்சயம் நீங்கள் உங்கள் கணினியை இயக்கித்தான் பார்க்க வேண்டியதிருக்கும். கணினி இருக்கும் இடத்தில் சென்று அதை இயக்கித்தான்

பிளாக்கருக்கான புதிய டெம்ப்ளேட்கள் - அறிமுக பகுதி-1

Image
வணக்கம் நண்பர்களே..தொடர்ந்து பதிவுகளை எழுதி வருவது என்பது கூடுதல் சவால்தான்.. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் நல்ல தரமான மென்பொருள்களைத் தேடிப்பெறுவதில் உள்ள சிரமம் அதிகம். அதை எளிமைப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் நமது software shops தளம். இதில் பல பயனுள்ள மென்பொருள்களையும், ஒருசில பிளாக்கர் தொடர்பான பதிவுகளையும் வெளியிட்டுவருகிறோம் என்பது நண்பர்களாகிய உங்களுத் தெரியும். அதைப்போன்றதொரு பணிதான்..இனி பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் தளங்களுக்குத் தேவையான வார்ப்புருக்களைத் தேடித்தரும் பணி.. இப்பணியின் தொடக்கமாகத்தான் இந்தப் பதிவு அமையப்போகிறது. உங்கள் பிளாக்கர் தளங்களுக்குத் தேவையான Blogger templateகள் அணிவரிசை செய்து கொடுகக்போகிறேன். முதலில் எளிமையானதொரு வார்ப்புருக்கள் சிலவற்றைப் பார்ப்போம். எப்போதும் வெண்மை நிற பின்னணிக் கொண்ட வார்ப்புருக்கள் அதிகமாக வாசகர்களை கவரும். எனவே அத்தகைய வார்ப்புருக்களை மட்டும் இந்தப் பதிவில் பார்ப்போம். Green Mag Blogger Template இந்த வார்ப்புரு இரண்டு sidebar களைக் கொண்டது. வெள்ளை நிறப் பின்னணியில் நல்லதொரு தோற்றத்தைக் கொண்டுள்ளது. VIEW TEMPLATE   DOWNLOAD TEMPLATE

ஒரே கிளிக்கில் ஏழு தேடுபொறிகளுக்கான முடிவுகளைப் பெற....

Image
வணக்கம் நண்பர்களே...! சர்ச் என்ஜின் என்றால் என்ன?. நாம் இணையத்தில் ஏதாவது ஒன்றைப் பற்றி தேடிபெற உபயோகமாக இருப்பதுதான் இந்த சர்ச் என்ஜின்(Search Engine) என்ற தேடல் இயந்திரம். இந்த தேடல் இயந்திரம் அல்லது தேடுபொறியில் முதல் இடத்தைப் பெறுவது சந்தேகமே இல்லாமல் கூகிள் சர்ச் என்ஜின்தான்(Google Search Engine). உலகின் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடு இயந்திரம் இது.. இதைப் போன்றே சில முக்கிய தேடிபொறித் தளங்களும் இருக்கின்றன. அவை Yahoo, ASk, மற்றும் Bing ஆகியவை.. இதனுடன் போட்டிப்போட்டு முன்னேற முயற்சி செய்துகொண்டிருக்கின்றன உலகின் மற்ற தேடுபொறிகள். இவ்வாறு தொழில்நுட்ப ரீதியாக போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் தளங்களின் முடிவுகளனைத்தையும் ஒரே தளத்தில் கிடைக்கச் செய்கிறது http://www.soovle.com/ என்ற இந்தத் தளம். இந்தத் தளத்தில் Google, yahoo, Wikipedia, YouTube, Answers.com, Bing, Amazon போன்ற தேடுபொறிகளின் முடிவுகளனைத்தையும் ஒரே பக்கத்தில் ஒருங்கிணைத்துக் காட்டுகிறது. நமக்கு வேண்டிய தேடுபொறிகளின் முடிவுகளை கிளிக் செய்து வேண்டிய தளங்களுக்கு சென்று பார்வையிடலாம். இந்த அருமையான சேவையை செய்துகொண்டிருக்

போட்டோவை ஓவியமாக மாற்றிட மென்பொருள்

Image
போட்டோவை ஒரே கிளிக்கில் ஓவியமாக மாற்றிட உதவுகிறது ஒரு மென்பொருள். இதில் உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்து, அங்கு கொடுத்திருக்கும் Drawing Parameter ல் உள்ள வசதிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பதன் மூலம். அந்த படத்தைப் போன்றே உங்களுடைய போட்டோ ஓவியமாக மாற்றப்படுகிறது. அருமையான மென்பொருளின் பெயர் : Foto Sketcher. உங்களுடைய டிஜிட்டல் போட்டோவை அழகான "ஸ்கெட்ச் ஓவியம்" போல மாற்றிடுவதால் மென்பொருளுக்கு "போட்டோ ஸ்கெட்சர்" என பொருத்தமாக பெயரிட்டுள்ளனர். எப்படி போட்டோவை ஓவியமாக மாற்றுவது? 1. முதலில் போட்டோ ஸ்கெட்ச் இணையத்தளத்திற்கு சென்று Download என்ற இணைப்பைச் சொடுக்கி மென்பொருளை டவுன்லோட் செய்திடவும். (சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) 2. டவுன்லோட் செய்யப்பட்ட மென்பொருளை நிறுவி, திறக்கவும். (Install & Open) 3. இப்பொழுது File ==> Open கொடுத்து, உங்களுடைய போட்டோவை அதில் திறந்துகொள்ளவும். 4. உடன் தோன்றிடும் Drawing Parameters என்ற பலகத்தில் உள்ள Drawing Style என்பதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றினை தெரிவு செய்யவும். 5. விரும்பினால் கீழுள்ள வசதிகளில் மாற்றங்களைச் செய்துக

அனைத்துவித மொபைல் போன்களுக்கு உகந்த பிரௌசர்கள்

Image
நீங்கள் எந்த வகை மொபைல் போன் வைத்திருந்தாலும் சரி, அனைத்து வகைக்கு உகந்த பிரௌசர்கள் சில உண்டு. அவைகள் மட்டும் இருந்துவிட்டால் நீங்கள் இணையத்தை அணுகவது வெகு சுலபமாகிவிடும். தற்பொழுது வெளிவரும் மொபைல் போன்களில் Pre Inatall App களில் மிக முக்கியமாக இருப்பது இணையத்தை அணுகுவதற்காக உள்ள Browser Apps தான். ஒவ்வொரு மொபைல் போன் மாடல்களுக்கு தகுந்தவாறு அதற்கென சிறப்பு வலை உலவிகள் இருப்பினும், பொதுவாக பயன்படுத்துவது Google Chrome, FireFox, Opera போன்றவை தான். மொபைல் போன்களுக்கென வேறு சில சிறந்த பிரௌசர்களும் உண்டு. அவைகள் எனென்ன என்பதை தெரிந்துகொள்வோம். 1. Brave Browser பலவிதமான வசதிகள் கொண்ட இந்த பிரௌசர் உருவாக்கப்பட்டா ஆண்டு 2016. இது தேர்ட்பார்ட்டி குக்கீஸ், ஸ்கிரிப்ட் போன்றவற்றை தடுத்து பிரௌசிங் செய்ய பாதுகாப்பு அளிக்கிறது. இதுபோல இன்னும் சிறந்த பிரௌசர்கள் சில உண்டு. 2. Dolphin Browser ஆன்ட்ராய்ட் போனிற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் சிறந்த பிரௌசர் இது. இதில் Ignitomode , ஆட்ஆன் சப்போர்ட் போன்ற பலதரப்பட்ட வசதிகள் உண்டு. இதுவும் இலவசமே. இது தவிர மேலும் சில பிரௌசர்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன

இலவச இணைய உலவிகள் தரவிறக்கம்

Image
வணக்கம் எனதினிய அன்பு நண்பர்களே..! இணைய உலவிகள் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். இதுகூடவா தெரியாது?.. என்கிறீர்களா? ம்ம்.. தெரியும். ஆனால் இணைய உலவிகள் எத்தனை உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?. நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் உலவிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.   இணைய உலவிகளில் மிக முக்கியமானது என்று எடுத்துக்கொண்டால் Google chrome, firefox, மற்றும் internet explorer ஆகியவைகளைத்தான் குறிப்பிடுவோம் அல்லவா? இன்னும் ஒரு படி மேலே போய் கூடுதலாக ஒரு சில உலவிகளைப் பயன்படுத்தியிருப்போம். அவை Opera browser, safari, அதற்கு அடுத்து epic பிரௌசரை சொல்வோம். இவைகள் மட்டுமல்ல.. இன்னும் நிறைய இணைய உலவிகள் (Internet Browsers) இருக்கிறது. இவை எல்லாமே நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. இவற்றையும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாமே...! கீழே முக்கியமான எனக்குத் தெரிந்த இணைய உலவிகளையும் அதற்கான இணைப்பையும் பட்டியலிட்டு இருக்கிறேன். தேவையான உலவிகளை நீங்களே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திப் பாருங்கள். ஒவ்வொரு உலவியும் அதற்கென சிறப்பு வசிதிகளைக் கொண்டுள்ளது. இணைய உலவிகள் அனைத்துமே அடிப்படையில் ஒன்றுதான். ஒரு சில வச