Posts

Showing posts with the label free activation key

விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ இலவசம் | Free Windows 7 Activation Key

Image
கம்ப்யூட்டர் என்றாலே அது Windows Computer தான். ஏனென்றால் பயன்படுத்துவது எளிது. உலகில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும்பாலானவர்கள் பயன்படுத்தியும், பயன்படுத்திக் கொண்டிருப்பதும் விண்டோஸ் கம்ப்யூட்டர்தான். விண்டோசின் புதிய பதிப்பு Windows 10 வந்திருப்பினும், அதில் உள்ள சிக்கலான இடை முகத்தால் பயனர்கள் அதை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. மிக எளிதாக இருக்கும் விண்டோஸ் 7 ஐ தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் என்ன சிக்கலென்றால் பெரும்பாலானவர்கள் கிராக் [CRACK] செய்யப்பட்ட இயங்குதளத்தினை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவதால் சில சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். வைரஸ் பிரச்னை, சிஸ்டம் கிராஷ் ஆகுவது, விண்டோஸ் அப்டேட் பிரச்னை போன்றவை. விண்டோஸ் 7 ஆக்டிவேட் செய்து கொண்டால், கேட்கவே நன்றாக இருக்கிறது அல்லவா? சரி. இலவசமாகவே விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கிடைத்தால்? அதை பயன்படுத்தி மிக எளிதாக ஆக்டிவேட் செய்து, விண்டோசை பயன்படுத்திடலாம். விண்டோஸ் அப்டேட், ஆக்டிவேசன் பிரச்னைகள் எதுவுமின்றி இலகுவாக விண்டோஸ் இயங்க ஆரம்பித்திடும். அதற்காக நீங்கள் எந்த ஒரு ...