Posts

Showing posts from August, 2017

ஆன்ட்ராய்ட் போனில் லைவ் போட்டோ எடுப்பது எப்படி?

Image
முதலில் லைவ் போட்டோ என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். ஒரு போட்டோ எடுத்தால் உள்ளது உள்ளபடியே அசையாமல் இருப்பது சாதாரண போட்டோ. அதே போட்டோ சில நொடிகள் அசைந்து காட்சி கொடுப்பது போல் எடுத்தால் அது LIVE PHOTO. ஆப்பிள் ஐபோன் 6, 6+ ல் இதுபோன்ற படங்கள் எடுக்கும் வசதிகள் கொடுக்கப்பட்ட இருந்தது. தற்பொழுது ஆன்ட்ராய்ட் போனிலும் நகரும் படங்கள் எடுக்கலாம். சாதாரண படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கக்கூடியவை Live Photos. ஆன்ட்ராயட் போனில் லைவ் போட்டோ எடுப்பதற்கு உதவும் அருமையான ஆன்ட்ராய்ட் செயலி. கேமிரா எம்ஸ்   . இச்செயிலின் மூலம் மேலே காட்டப்பட்ட போட்டோவைப் போன்று உங்கள் ஆன்ட்ராய்ட் போனிலும் எடுத்து மகிழலாம். மேலிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து ஆப் டவுன்லோட் செய்து செயல்படுத்தினால் போதும். சில அழகான அசைவுகளுடன் படங்கள் எடுத்து பார்க்கும்பொழுது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.  உதாரணமாக குழந்தை சிரிப்பது. குறும்பு தனங்கள் செய்யும் காட்சிகள். குட்டி விலங்களின் சேட்டைகள் இப்படி. இயற்கையில் மரங்கள் அசைவது, பூக்கள் அசைந்தாடுவது போன்ற காட்சிகள் லைவ் போட்டோ எடுக்க உகந்ததாக இரக்கும

தரமான போட்டோ எடுக்க உதவும் கேமிரா ஆப்ஸ் !

Image
உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக தரமான புகைப்படங்களை எடுக்க சில கேமிரா ஆப்ஸ்கள் பயன்படுகின்றன. வழக்கமான ஸ்மார்ட்போன் கேமிராவில் எடுக்கும் புகைப்படங்களை காட்டிலும் தரம் உயர்ந்த, வித்தியாசமான புகைப்படங்களை இந்த Camera Apps ஆப்ஸ்களை பயன்படுத்துவதன் மூலம் எடுக்கலாம்.  சிறந்த அவுட்புட் இதன் மூலம் கிடைக்கும். Open Camera - ஓப்பன் கேமிரா டேப்ளட் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான மிகச்சிறந்த கேமிரா ஆப் இது. இதிலுள்ள ஆட்டோ ஸ்டெபிலைஸ் வசதி போட்டோக்களை எடுக்க உதவுகிறது. கேமிராவின் செயல்பாட்டை அமுல்படுத்த உதவுகிறது. HD Video Recording செய்ய உதவுகிறது. focus modes, scene modes, color effects, white balance, ISO, exposure compensation/lock, face detection, torch மேலும் எண்ணற்ற செயல்பாட்டை செய்திட உதவுகிறது. டவுன்லோட் செய்ய சுட்டி: Open Camera Candy Camera - கேன்டி கேமிரா இதை செல்பி எக்ஸ்பர்ட் ஆப் என்று சொல்லலாம். செல்ஃபி படங்களை அழகூட்ட பயன்படுகிறது. அதே சமயம் போட்டோ எடிட்டராகவும் பயன்படுகிறது. இதிலுள்ள Beautify Filter மூலம் தினமும் 1 லட்சம் பேர் செல்பி எடுத்து தங்களது முகங்களை அழகுபடுத்திக்கொள்கின்றனர். ட