Posts

Showing posts from February, 2017

வால்பேப்பர் டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள்

Image
வால்பேப்பர் டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள் நீங்கள் ஒரு வால்பேப்பர் பிரியரா? விதவிதமான வால்பேப்பர்களை விரும்புவரா? உங்களது கம்ப்யூட்டரை வால்பேப்பரால் அலங்கரித்து ரசிப்பவரா? அப்படி என்றால் கண்டிப்பாக இந்த மென்பொருள் உங்களுக்குப் பயன்படும். வால்பேப்பர் போட் எனும் இந்த இலவச மென்பொருள் மூலம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வால்பேபர்களை டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும். வால்பேப்பர் போட் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Wallpaper Bot Software 18 MB அளவுகொண்ட இந்த மென்பொருளானது விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1, மற்றும் விண்டோஸ் 10 ஆகியவற்றில் நன்றாக இயங்க கூடியது. இம்மென் பொருளில் புதிய வால்பேப்பர்களை டவுன்லோட் செய்வதற்கு Date Added என்பதை கிளிக் செய்யவேண்டும். அப்படி செய்யும்போது சமீபத்திய புதிய வால்பேப்பர்கள் உங்களுக்கு டவுன்லோட் கிடைக்கும் . பாப்புலரான வால்பேப்பர்களை டவுன்லோட் செய்ய By Popularity என்பதனை சுட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல் Tags என்பதன் மூலம் பல்வேறு வகைகளில் உள்ள வால்பேப்பர்களை பெற்றுக்கொள்ள முடியும். மென்பொருளில் மூன்று அம்சங்கள் உண்டு. 1. Download, 2. Set As Background, 3. Favori

நண்பர்களுக்கு அனுப்ப SMS வேண்டுமா?

Image
இன்றைய தகவல் தொடர்புக்குக் கணினியைத் தொடர்ந்து அலைபேசிகள் (Mobile Phones), திறன்பேசிகள் (Android Phone), கையடக்கக் கணினி (Tablet PC) போன்றவை வந்த பின்பு உடனுக்குடன் எளிமையாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. குறிப்பாக, இளம் வயதினர் அலைபேசிகளிலிருந்து குறுந்தகவல்கள் (SMS), மேற்கோள்கள் (Quotations), கவிதைகள் (Poems) என்று பல்வேறு தகவல்களைத் தங்களுடைய நண்பர்களுக்கிடையே பகிர்ந்து கொள்கின்றனர். தங்களுடையப் பகிர்வுகளுக்கு நண்பர்களிடமிருந்து விருப்பம் (Like), கருத்துகள் (Comments) போன்றவை அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்று பலரும் ஒவ்வொரு நாளும் பதிவு செய்வதற்கானப் புதிய தகவல்களைத் தேடிக் கொண்டேயிருக்கின்றனர். இவர்களின் தேடுதலுக்கு உதவும் விதமாகப் பல்வேறு குறுந்தகவல்களைக் கொண்டு ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆங்கில இணையதளத்தில் குறுந்தகவல்கள் (SMS), மேற்கோள்கள் (Quotations), கவிதைகள் (Poems), வேடிக்கையான முகநூல் நிலைத்தகவல்கள் (Funny Facebook Status), பிறந்தநாள் தகவல்கள் (Birthday Messages), அன்பு மேற்கோள்கள் (Love Quotes), கவர்ச்சித் தகவல்கள் (Cute Messages), கிறிஸ்த

Android 7.0 Nougat - சிறப்பம்சங்கள் !

Image
இப்பொழுது உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட் போனிலும் ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான் உள்ளது. கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த இயங்குதளமானது அப்டேட் செய்யப்பட்டு புதிய மேன்படுத்தபட்ட இயங்குதளமாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டப்பட்ட இயங்குதளம் Android 7.0 Nought. இந்த புதிய பதிப்பு தற்பொழுது 2 சதவிகித மொபைல்களின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வெளிவந்த Android Marshmallow முதல் இடத்திலும் (27%), Android Lolipop இரண்டாம் இடத்திலும் உள்ளது. மற்ற ஆன்ட்ராய்ட் பதிப்புகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. விரைவில் புதிய ஆன்ட்ராய்ட் பதிப்பு 7.0 Nought முதலிடத்தைப் பெறும் என நம்ப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ள ஆன்ட்ராய்ட் 7.0 நௌட் பற்றித் தெரிந்துக்கொள்ள சுட்டி: About Android 7.0 Nougat  புதிய பதிப்பை டவுன்லோட் செய்வது குறித்த தகவல்களுக்கு: Download Android 7.0 Nought தொடர்புடைய பதிவு: அறிந்துகொள்வோம் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் !

தேவையற்ற புரோகிராம்களை நீக்க மென்பொருள் !

Image
நீங்கள் புதியதாக வாங்கிய கம்ப்யூட்டரில், சில புரமோஷன் புரோகிராம்கள், விளம்பர லிங்க்குகள், டூல்பார்கள் போன்றவற்றை அந்நிறுவனம் நிறுவியிருக்கும். இது கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. அதுபோன்ற புரோகிராம்கள் தேவையற்றவை என சில நாட்கள் கழித்துதான் தெரியவரும். அதுபோன்ற தேவையில்லாத புரோகிராம்கள் எவையெவை என கண்டறிந்து, அவற்றை நீக்கித் தருவதுதான் SlimComputer மென்பொருள். இது உங்கள் கம்ப்யூட்டரை அணுகி, தேவையற்ற புரோகிராம்கள், டூல்பார்கள், ஸ்டார்ட் அப்பில் இடம்பெற்றிருக்கும் தேவையில்லாத அப்ளீகேஷன்களை, இதற்கு முன்பு பயனர்கள் கொடுத்த ஒட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி காட்டுகிறது. அவற்றில் தேவையில்லாத்தை நீக்கி விடலாம். இதனால் உங்களுடைய புதிய கம்ப்யூட்டர் மிகச்சிறப்பாக தேவையற்ற விளம்பரத்தொல்லைகள் இல்லாமல் இயங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது. இம்மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free SlimComputer Software இது ஒரு போர்டபிள் மென்பொருள் ஆகும். பென்டிரைவில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டு தேவையானபோதும் பயன்படுத்தலாம். இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. Remove unwanted S

ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

Image
ஜாதகம் என்பது அவரவர் விதியையும் வாழ்க்கையையும் நிச்சயிக்கும்காலக்கணிதம் ஆகும் ஜாதகம் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக அமையக்கூடியது ஒருவருடைய ஜாதகத்தைப் போல் மற்றவருடைய ஜாதகம் இருப்பதில்லை. ஒரே ஊரிலும் குறிப்பிட்ட ஒரே தேதியிலும் நேரத்திலும் இருவேறு நபர்கள் பிறந்திருந்தாலும் கூட அவர்களுடைய ஜாதகங்களில் சிறியஅளவு மாற்றங்களாவது இல்லாமல் இருப்பதில்லை. ஜாதக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி இந்தச்சிறு மாற்றமே பல பெரிய மாறுதல்களை ஒருவரது வாழ்க்கையில் ஏற்படுத்திவிடக்கூடும். இருவருக்கும் இலக்கினம் ஒன்றாக இருக்கலாம். மற்ற கிரகநிலைகளும் ஒரே மாதிரியாக இருக்கலாம் இதனால்அமைப்பு ஒன்றாய் இருக்கும் நவாம்ச சக்கரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் ஜாதகம் பார்க்கும்போது இராசிச் சக்கரத்தை மட்டுமே பார்ப்பது தவறு ஜோதிடசாஸ்திர ஞானமற்றவர்கள்தான் இவ்வாறு ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்வார்கள். அத்தகைய பலன்கள் நிச்சயமாகப் பலிக்கா. ஏனென்றால் இராசிசக்கரத்தில் அமைந்துள்ள கிரகங்களின் வலிமையை நிச்சயிப்பது நவாம்ச சக்கரமாகும் ஆகையால் ஜாதகத்தில் இராசிகுண்டலியும் அம்ச சக்கரமும் அமைந்துள்ளனவா என்பதைப் பார்த்துக்கொண்ட

PDF ஃபைல் உருவாக்க பயன்படும் மென்பொருள் !

Image
பி.டி.எப் கோப்புகளை உருவாக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் முழுமையான வசதிகளை கொண்டிருக்கிறக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லலாம். உயர்தரமான PDF பைல் உருவாக்கிட,  சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் WonderShare ன் PDFelement மென்பொருள் பயன்படுகறிது. அதிக வசதிகளுடன் கூடிய Tools, எளிதாக உருவாக்கும் வசதி போன்றவற்றால் இது தனிச்சிறப்பு பெற்று உள்ளது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: Download HIGH Quality PDF Making Software சிறப்புகள் : பாரகிராப் எடிட்டிங், இமெஜ் இன்சர்டிங், டெக்ஸ்ட் அலைனிங், ஃபாண்ட் சேன்ஜிங், ஸ்பெல் செக்கிங், ஆட் வாட்டர் மார்க்ஸ் போன்ற வசதிகளுடன் கீழுள்ள முக்கிய வசதிகளையும் கொண்டுள்ளது. Key features include: Paragraph Editing: You can edit text and graphics right in your PDF. Enjoy editing with automated formatting & paragraph adjustment. Convert PDF: Convert one PDF or multiple PDFs to Word, Excel, PowerPoint, Text, PowerPoint, EPUB, HTML, RTF, PNG, TIFF and JPEG. Font Formats: You can now gain control over PDFs like never before with a simplified Font

கம்ப்யூட்டரில் வாட்சப் பயன்படுத்திட புதிய வழி !

Image
Whatsapp releases / released new app for PC both windows and mac so that you can use whatsapp in your PC easily through installing the software . வாட்சப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி எளிய வழி வாட்சப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்களே இல்லை. Text Message, Video Message, Groups வசதி மற்றும் வாய்ஸ்கால் போன்ற வசதிகள் இருப்பதினால் வாட்சப் உலகில் பெரும்பாலானவர்கள் அதிகம் கவர்ந்துள்ளது. அப்படிப்பட்ட வாட்சப்பை ஸ்மார்ட்போனில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைமை இருந்து வந்தது. எமுலேட்டர் மென்பொருள் அதை கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியாத என்று பலர் ஏங்கி கொண்டிருந்த வேளையில் அதை தீர்க்க வந்தது எமுலேட்டர் என்ற இடைத்தரகு மென்பொருள். அது கம்ப்யூட்டரையும், வாட்சப்பையும் இணைத்திட உதவியது .  ஆனால் இப்போது அந்த சுற்றி வளைக்கும் வேலை எதுவும் இல்லை. விண்டோஸ், மேக் கம்ப்யூட்டர்களில் மிக எளிதாக வாட்சப் பயன்படுத்தலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. வெப்வாட்சப்.காம் உங்களது கம்ப்யூட்டரில் web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவேண்டும். அங்கு தோன்றும் QR Code ஐ உங்களது போனில் வாட்சப்  ஓப்பன் செய்து

தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம்

Image
தொழில் முனைவோரை வளர்க்க அரசு பல உதவிகளை செய்கிறது. அந்த உதவிகளை தொழில் முனைவோருக்கு வழங்குவதற்காக அரசு பல அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மென்பொருட்களை (Software) தமிழில் உருவாக்குபவர்களுக்கு உதவுவதற்காக தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (TAMIL SOFTWARE INCUBATION CENTER) என்ற மையத்தை தமிழக அரசு தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் (TAMIL VIRTUAL ACADEMY ) ( முந்தைய தமிழ் இணையக் பல்கலைகழகம்) தொடங்கியுள்ளது . தமிழில் மென்பொருள்கள் பல உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (TAMIL SOFTWARE INCUBATION CENTER) தொடங்கப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான எண்ணமுடையவர்களுக்கு, அவற்றைச் செயல்படுத்த துணை செய்ய ஏற்பட்டவை தான் செயல் உருவாக்க மையங்களுமாகும் (Product/ Process Incubation Centers).  இன்று தமிழிலும் மென்பொருள்கள் (SOFTWARE) உருவாக்கப்பட வேண்டியதின் தேவை ஏற்பட்டுள்ளது. பலர் தமிழ் மென்பொருள்களை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு, அதற்குத் தேவையான வசதிகளோ, வசதிகளை உருவாக்க மூலதனமோ இல்லை. எனவே அவர்களுக்கு உதவும் வகையில், தேவையான எல்லா வசதிகளையும

டிஸ்க் பார்ட்டீசன் மென்பொருள் இலவசம் ! [Download Link Inside]

Image
With the enhanced disk partitioning technology, Macrorit® Disk Partition Expert came out. As the latest partition magic pro alternative software, it provides powerful features that enable users to extend system partition, resize move partitions, create, format, delete partition, besides these, it also possesses the unique data protection technology and best data moving algorithm, which means it guarantee the 100% data safety and the fastest data partition moving speed. ரூபாய் 2000 மதிப்புள்ள  டிஸ்க் பார்ட்டிசன் செய்ய பயன்படும் மென்பொருள் முற்றிலும் இலவசம். முந்துங்கள். இந்த சலுகை இன்னும் 3 மணி நேரம் மட்டுமே உள்ளது. இதை டவுன்லோட் செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும். பிறகு அந்த பக்கத்தில் உள்ள Download பட்டனை கிளிக் செய்தால், Facebook ல் ஷேர் செய்ய வேண்டுகோள் விடுக்கப்படும். நீங்கள் ஷேர் செய்தவுடன் உங்களுக்கு டவுன்லோட் லிங்க் கிடைக்கும். அதை கிளிக் செய்து 29.99 டாலர் மதிப்புள்ள Macrorit Disk Partition Expert Pro 4.1.1 மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். Download Link: Macrori