Posts

Showing posts from February, 2018

Best Image Editing Android App

Image
On account of the huge enhancements made to cell phone cameras, versatile photograph altering is more well known than any other time in recent memory. Everybody needs to add those little changes to make their photographs extremely pop and there are a metric ton of applications that can do only that.  Hunting down photograph proofreader applications in the Google Play Store will return enough outcomes to influence your make a beeline for turn so we've assembled a rundown of the best photograph supervisor applications for Android.  If it's not too much trouble note, none of these have the power that something like Gimp, Lightroom, or Photoshop has. For more genuine photograph altering, despite everything you'll require a PC!  A capable photograph editorial manager with many astonishing impacts, channels, casings and collection producer! An exceptionally thorough photograph proofreader and essentially all that you would ever need to do on your telephone!  Available : Best Imag

பார்வை திறன் குன்றியவர்கள் படித்திட உதவும் கருவி

Image
பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் விதமாக ஒரு புதிய கேட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேட்ஜெட்டின் உதவியுடன் பார்வை குறைபாடுள்ளவர்கள் படிக்க முடியும். தங்கு தடையின்றி பாதையில் நடக்க முடியும். எதிரே இருக்கும் பொருள் இன்னதென அறிந்துகொள்ள முடியும். எதிரே வரும் நபர்கள் அறிமுகமானவர்களா என்பதை கூட இந்த கேட்ஜெட் அடையாளப்படுத்திடும். இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய கேட்ஜெட்டின் பெயர் 'MY EYE'. இதை OrCam என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு மூலம் பார்வையற்றவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. MY EYE ஒரு விரல் போன்ற கருவி. சிறியது மற்றும் எடை குறைவானது (22.5 கிராம்கள் மட்டுமே). இது வழக்கமாகப் பயன்படுத்தும் கண்ணாடிகளுடன் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கேமரா, மற்றொரு பக்கம் ஒலிபெருக்கி (Speaker), இவற்றை இணைக்கும் மற்றும் தகவல்களை வார்த்தைகளாக மாற்றும் அமைப்பு, இவற்றோடு பேட்டரி என இவ்வளவுதான் அந்த ஒட்டுமொத்த கருவியும். போகுமிடங்களில் உள்ளதையெல்லாம் கேமரா படமெடுத்து அனுப்ப, அதை உடனடியாக ஆராய்ந்து, அந்தத் தகவலை அதை அணிந்தவரி

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வரலாறு | Android OS History

Image
History of Android ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லமளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் Android Phone கள் அதிக பயன்பாட்டில் உள்ளன. காரணம் அதன் கட்டமைப்பு மிக எளிமையானது. இலவசமாக கிடைப்பதும் தான். அதனால்தான் செல்போன் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஆன்ட்ராய்ட் OS அடிப்படையில் இயங்கிடும் போன்களை தயாரித்து வழங்கி வருகின்றனர். அத்தகையா ஆன்ட்ராய்ட் போனில் இயங்கும் Android OS ன் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வோம். எந்த ஒரு கண்டுபிடிப்பும் உடனே நமக்கு நேரடியாக கிடைத்து விடுவதில்லை. பல பரிமானங்களை கடந்துதான் முழு உருவம் பெறுகிறது. அந்த வகையில் " ஆன்ட்ராய்ட் " இயங்குதள நிறுவனம் எப்படி உருவானது? யார் அதை உருவாக்கினார்கள். ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் அடிப்படை நோக்கம் என்ன? அது முதலில் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம். கலிபோர்னியா மாகாணத்தில் பலோ ஆல்டோ (Palo Alto) எனும் இடத்தில், ஆன்டி ரூபின் (Andy Rubin) , ரிச் மைனர் (Rich Miner) , நிக் சேர்ஸ் (Nick Sears) , கிரிஸ் வொய்ட் (Chris White) ஆகியோர்களால் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆன

தரமான ஆடியோவினை உருவாக்கிடும் மென்பொருள்

Image
Sony sound forge pro audio editing software நீங்கள் Record செய்து பதியும் குரலை மிகச் சிறந்த முறையில் எந்த ஒரு பிசிறும் இல்லாமல், பின்னணி இரைச்சல்களை கட்டுப்படுத்தி, அழகான குரலாக மாற்றிட உதவுகிறது ஒரு மென்பொருள். மென்பொருளின் பெயர் சோனி வழங்கும் Audi Studio . மென்பொருளின் சிறப்புகள் (Features of Sound Forge Audio Studio): 1. கரகரப்பான ஆடியோவை தெளிவான Audio ஆக மாற்றித் தருகிறது. 2. பழைய ஆடியோ ரெக்கார்டிங்குகளை Digitization செய்யலாம். 3.  மல்டிமீடியா, வீடியோவிற்கு ஏற்ற வகையில் ஆடியோவை உருவாக்கிடலாம். 4. மூச்சு காற்றால் ஏற்படும் சப்தம், பின்னணியில் ஏற்படும் இரைச்சல் போன்றவற்றை நீக்க முடியும். 5. வோக்(vox), ஜி.எஸ்.எம்(GSM), டபில்யூஎம்ஏ(Wma), ரியல் ஆடியோ (real audio), ஏயூ(au), ஏஐஎப்(aif), ப்ளாக்(flac), ஆக்(ogg) போன்ற ஆடியோ கோப்புகளை சவுண்டுபோர்ஜ் ஆடியோ ஸ்டூடியோ மென்பொருள் மூலம் உருவாக்க முடியும். மென்பொருளைப் பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்துகொள்ளவும், மென்பொருளை டவுன்லோட் செய்திடவும் கீழுள்ள சுட்டியை அழுத்தவும். Download Sound Forge Software for free   Sound Forge software is the best way

கட்டற்ற மென்பொருள், கட்டில்லா மென்பொருள் - ஒரு பார்வை

Image
ஆங்கிலத்தில் "சாப்ட்வேர்" என குறிப்பிடப்படும் மென்பொருள் பல வகைகளில் கிடைக்கிறது. இன்று கணினி மயமாக்கப்பட்ட டிஜிட்டல் சாதனங்களில் அவற்றை இயக்கிட பயன்படுபவை அத்தகைய மென்பொருட்களே. கணினியில் பயன்படுத்தக் கூடிய வகைகளை அறிந்துகொள்ள கணிப்பொறி மென்பொருள் விளக்கம் என்ற பதிவை வாசிக்கவும். பொதுவாகவே மென்பொருட்களை   1. கட்டுப்பாடற்ற மென்பொருட்கள். 2. கட்டுடைய மென்பொருட்கள் இரு வகைகளாக பிரிப்பர். மேலும் அவற்றிற்கு தொடர்புடைய சொற்களில் குறிப்பிடப்படும் மென்பொருட்கள் சிலவும் உண்டு. 1. கட்டுப்பாடற்ற மென்பொருட்கள் எந்தக் கட்டுப்பாடும் அற்று, எவரும் எப்படியும் பயன்படுத்தக்கூடிய வகையில் வெளியிடப்படுவை கட்டுப்பாடற்ற மென்பொருட்கள் என குறிப்பிடப்படுகின்றன. இவற்றின் மூல நிரல்கள் கிடைக்கப்பெறும். அவற்றில் மாற்றம் செய்தோ, செய்யாமலோ பயன்படுத்திடலாம். கட்டற்ற மென்பொருள் சுதந்திரத்தை அடிப்படையாக க் கொண்டது. விலையை அடிப்படையாக கொண்டது அல்ல.  இலவச மென்பொருள் என்பதற்கும் "சுதந்திர மென்பொருள்" என்பதற்கும் வித்தியாசமுண்டு. சுதந்திர மென்பொருளில் நாம் நம் வசதிக்கு தகுந்தவாறு அவற்றை மாற்றிட அமைத்த

கம்ப்யூட்டர் Hijacking தடுப்பது எப்படி?

Image
கம்ப்யூட்டர் ஹைஜாக்கிங் எனப்படுவது உங்களின் அனுமதியில்லாமல், உங்களது கம்ப்யூட்டரை இணையத்தின் வழியாக கைப்பற்றி, அதில் உள்ள தகவல்களை திருடுவது, மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். அல்லது கம்ப்யூட்டர் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து, இயக்கத்தினை முடக்குவது. ஆபிஸ் அல்லது வீடுகளில் ஒரே கம்ப்யூட்டரை பலர் பயன்படுத்த நேரிடும். குறிப்பாக பர்சனல் கம்ப்யூட்டர் எனில் அதில் இருக்கும் தகவல்களை பிறர் திருட வாய்ப்புகள் (Hijack) அதிகம். இதனை தடுத்திடும் வசதி  விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது . Group Policy Editor என்ற இந்த ஆப்சனில் சென்று செட்டிங்ஸ் மாற்றம் செய்வதன் மூலம், உங்களுடைய கம்ப்யூட்டரில் மற்றவர்கள் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதோ, வேறு மாற்றங்கள் செய்வதோ முடியாது. இதைச் செய்வதன் மூலம் மற்றவர்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை Hijack செய்வதை தடுத்திட இயலும். எப்படி Settings அமைப்பது? 1. ஸ்டார்ட் பட்டன் + R அழுத்தி, ரன் விண்டோவை உயிர்ப்பிக்கவும். 2. அதில் gpedit.msc என டைப் செய்து OK கிளிக் செய்யவும். 3. இப்பொழுது Group Ploicy Editor என்ற பக்கம் தோன்றிடும். 4. அதில் User configuration=> administrative Temp

3000 ரூபாய் மதிப்புள்ள ஃபைல் மினிமைசர் மென்பொருள் இலவசம்

Image
Update:  Offer Expired ... ! :( FILEminimizer Office will help you to compress PowerPoint, Word and Excel files, and to reduce the file size by up to 98% using an intelligent office file compression software technique, which compresses pictures and objects preserving the original file format and quality. The optimized office files are then much smaller, safer and ideal for sharing and sending via email. Recipients don't need the software to edit or view the optimized files. Mailboxes, servers and networks are relieved and loading time is accelerated. பவர்பாய்ண்ட், எம்.எஸ்.ஆபீஸ் போன்ற ஆபிஸ் டாகுமெண்ட்களின் அளவை 90% மினிமைஸ் செய்து கொடுக்கும்  ஃபைல் மினிமைசர் ஆபிஸ் 7.0 மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இதைப் பெற நீங்கள் செய்வது ஒன்றுமில்லை. ஜஸ்ட் பேஸ்புக்கில் ஒரு ஷேர் செய்வது மட்டும்தான். பிறகு உங்களுக்கு அந்த மென்பொருள் இலவசமாக தரவிறக்கம் செய்ய கிடைக்கும். கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்துகொள்ளலாம். Download File Minimizer Office 7.0 எப்படி டவுன்லோட் செய்வது? இ

மிக சிறந்த மொபைல் பாதுகாப்பு செயலி

Image
மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களே இல்லை. எனவே கம்ப்யூட்டருக்கு தேவைப்படுவது போல ஸ்மார்ட்போனிற்கு கட்டாயம் ஒரு செக்யூரிட்டி ஆப் தேவைப்படுகிறது. இணையத்தில் பலதரப்பட்ட செக்யூரிட்டி ஆப்கள் கிடைக்கின்றன. அவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என மொபைல் பயனர்கள் சில நேரங்களில் குழம்பி போவதுண்டு. சில பல நல்ல மொபைல் ஆப்கள் இருப்பினும், அவற்றில் சிறந்ததாக கருதப்படுவது Eset மொபைல் செக்யூரிட்டி ஆப் . மொபைல் செக்யூரிட்டி ஆப் அவசியம் தேவையா? ஆம். ஒவ்வொரு மொபைலும் சாதாரணமாக கிடைப்பதில்லை. அதன் மதிப்பு குறைந்த பட்சம் ரூபாய் 5000 இருக்கும். அதைவிட, நாம் மொபைலில் கொடுக்கும் டேட்டாக்களின் மதிப்பு (தரவு) மிக மிக அதிகம். பயனர் பெயர், கடவுச் சொல், வங்கி குறித்த விபரங்கள், தனிப்பட்ட செய்தி, புகைப்படங்கள், வீடியோ என அனைத்துமே விலை மதிப்பில்லாத பொங்கிஷங்கள் தான். இணைய வெளியில் கொட்டிக் கிடக்கும் கோடிக்கணக்கான தகவல்களில் நம்முடைய தகவல்களும் பாதுகாப்பப் பட வேண்டியவை. நிச்சயமாக அது தவறானவர்களின் கைகளுக்குச் செல்ல  நாமே துணையிருக்க கூடாது. எனவேதான் மொபைல் போனிற்கு செக்யூரிட்டி ஆப் கண்டிப்பாக தேவை. Eset Mobile Se

லெனவோ லேப்டாப் வைஃபை டிரைவர் டவுன்லோட் செய்திட

Image
லெனோவா லேப்டாப்பிற்கு சரியான Wi-Fi Driver தேடி டவுன்லோட் செய்வது சிரம ன விடயம்.  இன்டர்நெட்டில் Wi-Fi Driver for lenovo என தேடினால் நிறைய டவுன்லோட் லிங்க் கிடைக்கும். ஆனால் அவற்றில் உள்ள சரியாக வேலை செய்யாது. அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட லேப்டாபின் processor, windows OS போன்றவற்றை கொடுத்து தேடி எடுக்க வேண்டும். லெனோவா லேப்டாப்பிற்கு வைஃபை டிரைவர் டவுன்லோட் செய்து செட் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விடயம். AMD Procesor உடன் கூடிய Lenovo Laptop Windows 7  64Bit ற்கு பொருத்தமான - செயல்படக்கூடிய Wifi Driver டவுன்லோட் லிங்க்  இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளவும். தேவைபடுபவர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்து உங்கள் லேப்டாப்பிற்கான Wi-Fi டிரைவர் டவுன்லோட் செய்துகொள்ளலாம். டவுன்லோட் செய்ய சுட்டி: Download  Wi-Fi driver for Lenovo laptop AMD processor window 7 64 bit  லெனோவா லேப்டாப் வைத்துள்ளவர்களுக்கு இந்த டவுன்லோட் பதிவு பிடித்திருக்கும் என நம்புகிறேன். மற்றவர்களும் பயன்பெற இந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பகிரவும். Tags: Wifi Driver, Windows 7, 64 bit OS, Lenov

பென்டிரைவ் - மெமரி கார்டு பார்மட் செய்வது எப்படி?

Image
பென்டிரைவ் அல்லது SD Card பார்மேட் செய்திடும்பொழுது  "windows  was unable to complete format என்ற பிழைச் செய்தி வருகிறதா?  என்ன செய்தாலும் பார்மேட் அடிக்க முடியவில்லையா? அது போன்ற பிரச்னைக்கு சில தீர்வுகள் உள்ளன. அதன்படி செய்திட்டால் மிக எளிதாக Format செய்திடலாம். பார்மேட் ஆகாத பென்டிரைவ்/SD Card ஐ எப்படி பார்மேட் செய்வது என பார்ப்போம்.  பென்டிரைவ்/SD CARD பார்மேட் டூல்ஸ் அதற்கென்றே சில இலவச டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மிக எளிதாக "பார்மட்" செய்திடலாம். அவற்றில் சிறப்பாக செயல்படும் ஒரு பார்மட் டூல்  EaseUS partition tool தரவிறக்கம் செய்திட சுட்டி:     Download EaseUS partition tool எப்படி பயன்படுத்துவது? டவுன்லோட் செய்த டூலை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்யவும். இப்பொழுது இப்படி ஒரு விண்டோ வரும். அதில் பார்மேட் செய்யப்பட வேண்டிய டிவைசின் மீது ரைட் கிளிக் செய்யவும். இங்கு F பார்மேட் செய்ய ரைட் கிளிக் செய்யப்பட்டுள்ளது. அதில் Format Partition என்பதை சொடுக்கவும். அதற்கு அடுத்து ஒரு சிறிய பாப்அப் விண்டோ தோன்றும். அதில் பைல் டைப் தேர்ந்தெடுத்து ஓ.கே கொடுக்கவும். அ

இன்ஸ்டா கிராமில் விரும்பிய நேரத்தில் போஸ்ட் செய்யும் வசதி

Image
Instagram introduces the new scheduling post feature for business accounts. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரும் வசதியை தரும் முன்னணி இணையதளம் "இன்ஸ்டாகிராம்". இதில் தற்பொழுது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். "பேஸ்புக்"கில் இருப்பது போன்று ஒரு பதிவை பதிந்துவிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அது "ப ப்ளிஸ்" ஆகும்படி செய்திடலாம். (Scheduling Post). இந்த வசதியைபெற உங்களுக்கு Business Account இருக்க வேண்டும். அதில் மட்டுமே இந்த வசதி தற்பொழுது செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. எதிர்வரும் காலத்தில் அனைத்து வகையான பயனர்களுக்கும்இந்த வசதி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags: Instagram, Scheduling Post, New Features.