Posts

Showing posts from August, 2019

பிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?

Image
பிக்பாஸ் 3 வர வர பட்டய கிளப்ப ஆரம்பித்திருக்கிறது. ரசிகர்கள் இன்று என்ன ஆகுமா? நாளை என்னவெல்லாம் நடக்குமோ என பேராவல் கொண்டு தினமும் தவறாமல் "பிக்பாஸ்" நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றனர். அந்தளவிற்கு சுவராஸ்யமிக்க நிகழ்ச்சியாக அது உருவெடுத்துள்ளது. சில பல களப்போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் உள்ளே நுழைந்த வனிதாவிற்கு நாளொன்றுக்கு 2.5 லட்சம் சம்பளமாம். இதற்கு முன்பு அவர் வாங்கிய சம்பளம் ஒன்றரை லட்சம் ரூபாய் தானாம். எலிமினேன் ஆன பிறகு, மீண்டும் உள்ளே நுழைந்தவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதற்கு முன்பு சேரன் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். முன்னதாக அவர்கள் 15 லட்சம் ரூபாயை முன் பணமாக பெற்றுக்கொண்டார் என்பது கூடுதல் தகவல். மற்ற போட்டியாளர்களின் சம்பளம் என்ன தெரியுமா? தர்சனுக்கு ரூபாய் 50 ஆயிரம் சரவணனுக்கு ரூபாய் 80 ஆயிரம் அதேபோல கவின், முகன் க்கு கூட 50 ஆயிரம்தான். இந்த வரிசையில் ஷெரின், லாஸ்லியா யும் அடங்குவார்கள். அது மட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதாவிற்கு 80 ஆயிரம். தற்கொலை முயற்சி செய்த தால் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அன

WhatsApp Video, Image, Voice Recover Application For Smartphone

WhatsApp Video, Image, Voice Recover Application For Smartphone Simply download this application (WhatsDelete Pro: Save erase messages) and it will inform you at whatever point any message or media record gets erase from WhatsApp. This “WhatsDelete for WhatsApp” application enables you to screen warnings of What’s App and causes you to separate erased messages of WhatsApp. Attempt this light application to view and spare WhatsApp status, recordings, voice notes and reports in oversaw request at one spot. It fills in as against erase administration that enables you to spare WhatsApp messages that are erase from sender side. You can make reinforcement of WhatsApp messages, media records and can spare WhatsApp video status or use it later on. WhatsDelete Pro for WhatsApp likewise fills in as cleaner for WhatsApp or copy document discoverer for WhatsApp in light of the fact that it enables you to dodge WhatsApp duplication. You can spare your WhatsApp information and can see all WhatsApp

உடல் எடை திடீரென கூடுவதற்கு என்ன காரணம்? | Weightloss tips

Image
நன்றாக இருந்த உடல் திடீரென குறிப்பிட்ட நாட்களில் எடை அதிகரித்து விடும். இதற்கு என்ன காரணம்? எதனால் இப்படி ஆகிறது? அப்படி ஆன பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படி திரும்புவது என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம். பொதுவாகவே உடல் எடை கூறுவதற்கு அதிக நொறுக்குத் தீனிகள் எடுத்துக்கொள்வதுதான் என்ற கருத்து நம்மில் நிலவுகிறது. அது 90% உண்மையும் கூட. அது மட்டுமே உடல் எடை கூடுவதற்கு காரணம் என்றால் கட்டாயம் இல்லை என்று கூறலாம். உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளால் கூட அப்படி நிகழலாம். சில வேடிக்கையான உணவு உட்கொள்ளும் முறைகளால் கூட அப்படி நிகழலாம். 1. உடல் எடை திடீரென கூடுவதற்கு தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட குறைபாடு கூட காரணமாக இருக்கலாம். இதனால் உடல் எடை திடீரென அதிகரிக்க வாய்ப்புண்டு. 2. அடிக்கடி எதையாவது தின்று கொண்டே இருப்பவர்களுக்கு, உடல் எடை கூட அதிக வாய்ப்பு உண்டு. 3. சிலருக்கு தாகம் எது? பசி எது என்று கூட வித்தியாசம் தெரிந்துகொள்ள முடியாது. தாகம் எடுத்தால் பசி என்று நினைத்து வயிறு நிறைய சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கும். 4. தூக்கம் கெடுவதால் உடல் எடை அ

8 Amazing Flat Tummy Exercises

Image
If building a six-pack were easy almost everyone would have sexy abs. It’s not only the actual effort that’s hard, it’s also knowing “how” to burn stomach fat correctly is a challenge. Our goal is to show you the best and practical way to burn stomach fat, so you can finally flaunt a well toned stomach. We have Mike Jackson - Nutritional Consultant and Physique Transformation Specialist to help you get toned and sexy abs. Read on and burn the unwanted calories with these exercises to burn stomach fat quickly. 1: Running or walking Okay, you’re probably thinking, ‘How does moving your legs shrink those love handles?’ Well, the truth is there’s no way to target belly fat. Your genetics get to decide where the fat settles in your body, so the best thing to do is start moving. As you exercise, calories are burned and your body fat percentage decreases. So, exercising not only helps you lose belly fat, it also sheds fat from other areas. Running and walking are two of the best fat-burning e

7 cool photo and video editing apps

Image
Note: Please Search on google.com to get Download Links for These Apps.  Thanks to social networks and chat apps, online photo sharing has seen a tremendous growth. And it’s not just photos, even videos are now shared commonly. Apps To Make Videos From Pictures Android Music While we can easily capture a photo from a video either by taking a screenshot or using an app, doing the reverse isn't easy ... or is it? Well, creating videos from pictures is fun and not that difficult. You can even add music to them and create a photo movie. Videos leave a greater impact on our minds. And that’s why it makes sense to create videos from photos. In this post, we have handpicked 7 photo movie-maker Android apps that let you create slideshows from your photos and videos. Let’s get started. 1. VIVAVIDEO VivaVideo is a powerful video editor that lets you create slideshows from your photos. It makes it easy to create videos for both newbies and regular users. When you select photos, you will find

பிக்பாஸ் சேரனின் உண்மை முகம் இதுதானா? அதிர்ச்சியில் உறைந்து போன பார்வையாளர்கள் !

Image
பிக்பாஸ் தொடக்கத்திலிருந்தே பிரச்னைகள் வந்து கொண்டே உள்ளது. பிஸ்பாஸ் வீட்டில் இருந்தவர்களை போலிஸ் தேடி வந்தது. அதன் பின்பு நடந்த அட்ராசிட்டிகள் அனைத்தையும் ரசிகர்கள் அறிந்ததே. சமீபத்தில் சேலம் சரணவனன் பெண்களை தவறாக சித்தரிக்கும்படி  தவறாக கருத்தை வெளியிட்டதால் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு முன்னதாக சரவணன், சேரன் மோதல் பயங்கரமானதாக இருந்தது. மறைமுகமாக தொடங்கிய பனிப்போர், நேரடியாக முகத்துக்கு நேராக பேசும் அளவிற்குச் சென்றது. இதன் விளைவாக சரணவன ன் நீக்கப்பட்டாரா என்ற சந்தேகமும் வலுத்து வந்தது. இதற்கிடையே சரவணன் சேலத்தில் கல்லூரிக்குச் செல்லும்பொழுது பெண்களை உரசிப் பார்ப்பதென்றே சென்றதாகவும், அவரது இளமைப் பருவம் அந்தளவிற்கு குறும்புத்தனம்மிக்கதாக இருந்தது என வெளிப்படையாக பேசியதற்கு , சமூக வலைத்தளங்களில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் விளைவாக அவர் உடனடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். சேரன் சொந்த வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவத்த்தவர். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவரது உண்மை முகம் வெளிபட்டு வருகிறது. பிக்பாஸ் போட்டியில் பொங்கல் டாஸ்க் ஒன்று வைக்கப்பட

முதல் ஷோ பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத நடிகை !

தான் நடித்த படத்தின் முதல் ஷோ பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுதார் நடிகை ஒருவர். நேற்று தல அஜீத் நடித்த படம் நேர்கொண்ட பார்வை வெளியாகியது. அதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க அவரது ஜெயன்ட் சைஸ் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். தல அஜீத் நடித்து எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், ரிலீஸ் தேதிக்கு முன்னதாகவே தயாரான படம் இது. அதிகாலை 1 மணிக்கு இந்த படம் முதல் காட்சியாக ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. அதன் பிறகு மற்ற காட்சிகளில் திரையிடப்பட்டது. அமிதாப்பச்சன் நடித்து சூப்பர் ஹிட் அடித்த "பிங்க்" படத்தின் ரீமேக் இது. முன்னதாக பத்திரிக்கையாளர்களுக்கு என்று சிறப்புகாட்சி காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனமே கிடைத்தது. ரசிகர்கள் அனைவருமே இது குடும்ப படம். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். பெண்களுக்காக படம் என்றெல்லாம் முதல் ஷோ, முதல் விமர்சனத்தில் கூறியிருந்தனர். இந்த நிலையில், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக இருந்து சினிமா பிரபலங்கள் பலரும் முதல்

நேர்கொண்ட பார்வை - திரை விமர்சனம்

Image
மாஸ் கமர்ஷியல் வெற்றி கொடுத்து சென்றுவிடலாம் என்று நினைக்காமல் ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம் என அஜித் சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். அப்படி முக்கிய பிரச்சனையை பேசும் படமாக அவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. படம் எப்படி வந்துள்ளது பார்ப்போம். கதைக்களம் ஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா சுதந்திரமாக தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு நாள் நண்பர்களுடன் ரூமில் இருக்கும் போது ஒரு ஆண் நண்பர் எல்லை மீறுகிறார் ஷ்ரத்தாவிடம். அப்போது ஷ்ரத்தா அவரை பாட்டில் வைத்து அடித்துவிட்டு அங்கிருந்து வெளியே வருகின்றனர். அடிபட்டவர்கள் மிகவும் பெரிய இடத்து பிள்ளைகள். அதனால் அந்த பெண்களுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்க, அந்த நிகழ்வை அஜித் துல்லியமாக கவனித்து வருகிறார். அப்படி கவனித்து வரும் போது ஒரு நாள் அந்த வழக்கை அஜித்தே எடுக்கும் நிலை வர, அதன் பின் அந்த பெண்களுக்கு எப்படி அஜித் நீதி வாங்கி தந்தார் என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் அஜித் முதலில் அவரை ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்ட வேண்டும். இன்னும் ஹீரோயின்களுக்கு அட்வைஸ் செய்து பெண் என்றால் இப்படி

நேர்கொண்ட பார்வை - முதல் காட்சி | ரசிகர்கள் கருத்து... (வீடியோ)

Image
நேர்கொண்ட பார்வை - முதல் காட்சி | ரசிகர்கள் கருத்து... முதல் பார்வை | முதல் காட்சி | அஜீத் | நேர்கொண்ட பார்வை | ரசிகர்கள் கருத்து

ட்விட்டரில் முதல் மூன்று இடங்களை பிடித்த நேர்கொண்ட பார்வை ஹாஷ்டாக்

Image
அஜீத் நடிப்பில் உருவாகி, வெளிந்துள்ள நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி வெளியிடிப்பட்ட நிலையில் அஜீத் ரசிகர்களை அதை பட்டாசு வெடித்து, பால் அபிசேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த படத்தில் அஜீத் வழக்கறிஞராக நடித்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப்படம்  அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீனியாக அமைந்திருப்பதை காண முடிந்தது. அஜீத்திற்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், வெளியான அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது. திரையரங்கு சுற்றிலும் பேனர்களால் நிரம்பி வழிந்தது. பார்ப்பது அது ஒரு மிகப்பெரிய திருவிழாக்கூட்டம் போல காட்சி அளித்தது. திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், மேளம் கொட்டி ஆட்டம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் படத்தை கண்டு களித்தார். இந்தியா முழுவதிலும் ட்விட்டரில் ரசிகர்கள் #nerkondaparvaifromtoday என்ற ஹேஷ்டாகை பிர

நேர்கொண்ட பார்வை | கட் அவுட் வைத்து தெறிக்க விடும் அஜீத் ரசிகர்கள் !

Image
கடந்த வருடம் வெளிவந்து சக்கை போடு போட்ட விசுவாசம் திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பு ரசிகர்கள் ராட்சஷ கட்டவுட்களை வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தனர். அதில் ஒரு கட்டவுட் சரிந்து அஜீத் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். அது அப்போது பெரிய விவாதப் பொருளாக மாறியது. அதுபோன்ற இந்த படத்தின்போதும் எதுவும் அசம்பாவிதம் நிகழக்கூடாது என ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். இந்நிலையில் காசிமேடு தியேட்டரில் அஜீத் வக்கீலாக இருக்கும் பெரிய கட்டவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளனர். இன்று ரீலிசாக இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்திற்காக கடந்த சில நாட்களாக அஜீத் ரசிகர்கள் தூக்கம் கெட்டு வேலை செய்கின்றனர். விசுவாசம் படத்தைப் போன்றே இந்த படமும் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு போல ரசிகர்கள் அஜீத்தின் படம் வெற்றிப்படமாக வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கின்றனர். சென்னையில் வைக்கப்பட்ட வக்கீல் அஜித் மாபெரும் கட்டவுட் வைத்ததை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அது தற்பொழுது வைரலாகி வருகிறது. #NerKondaPaarvai celebrations started at @RohiniSilverScr 🔥 #NerKondaPaarvaiFromT

மீண்டும் மீண்டும் ரஜினியை வச்சி செய்யும் "கோமாளி" ! | எழுந்தது புதிய சர்ச்சை !

Image
கோமாளி ட்ரைலர் வந்து ரஜினியை கிண்டலடிக்கும் வகையில் காட்சி அமைந்தது ரஜினி ரசிகர்களை தாறு மாறாக பேச வைத்தது. அது இணையத்தில் பெரும் வைரலாகியது. அதன் பிறகு அந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது.  அதில் இடம்பெற்றிருக்கும் காட்சி இதுதான். அடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார். ஒருகட்டத்தில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது. இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு